25 October 2014

காசிப் பயணம் 2014


அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 2014 முதல் வாரம் தொடங்கி புனிதப்பயணம் மேற்கொண்டோம்.  எங்கள் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், உடன் வந்த உறவினர்களுக்கும் நன்றி. பயண அனுபவம் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

திரிவேணி சங்கமம் அருகே கோட்டை, அலகாபாத்

திரிவேணி சங்கமம், அலகாபாத்

கயா

கங்கை, காசி

கங்கை, காசி

கங்கை, காசி

கங்கை, காசி


கங்கை, காசி
மகாபோதி கோயில் (நுழைவாயில்), புத்தகயா

மகாபோதி கோயில், புத்தகயா

கங்கை, ஹரித்வார்


கங்கை, ஹரித்வார்

வைஷ்ணதேவிோயில், ஹரித்வார்

ராமர் ஜுலா, ரிஷிகேஷ்

வைஷ்ணவதேவி கோயில், ரிஷிகேஷ்


ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்


ரிஷிகேஷ்

ரிஷிகேஷ் 







நாளை (26.10.2014) மதுரையில் நடைபெறவுள்ள வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில் சந்திப்போம். அவ்விழாவில் திரு கரந்தை ஜெயக்குமார் எழுதியுள்ள கரந்தை மாமனிதர்கள் நூலின் முதல் படியினை நான் பெறவுள்ளேன். இதோ உங்களுக்கான அழைப்பு. அழைப்பினை ஏற்க வேண்டுகிறேன்.


மதுரை வலைப்பதிவர் திருவிழா  அழைப்பிதழ்

காசிப் பயணப் புகைப்படங்கள் எடுக்க உதவி
திருமதி பாக்கியவதி ஜம்புலிங்கம், திருமதி கண்மணி இராமமூர்ததி

பயண அனுபவத்தைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014   

 ---------------------------------------------------------------------------------------------------
விக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும்  இணைப்பினைச் சொடுக்கலாம். 
விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------------------------

7.12.2012இல் மேம்படுத்தப்பட்டது

12 comments:

  1. அன்பின் ஐயா..
    புனிதப் பயணம் சென்று வந்த தங்களுக்கு முதற்கண் வ்ணக்கம்!..
    அழகான படங்களைப் பதிப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. அன்பின் ஜம்புலிங்கம்

    புனிதப் பயணம் சிறப்புடன் நடைபெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    பயணத்தினைப் பற்றிய பதிவும் படங்களூம் அருமை.

    நல்வாழ்த்துகள்
    ந்ட்புடன் சீனா

    ReplyDelete
  3. அருமையான பயணப் பகிர்வுகள்!அயா! படங்கள் அருமை!

    ReplyDelete
  4. என்னாயிற்றுத் தங்கள் வலைத்தளத்திற்கு?!!!

    ReplyDelete
  5. வணக்கம்.
    கிடைத்தற்கரிய அருமையான புனித பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். இன்றுவரை அடியேனுக்கு அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை. தாங்கள் சென்றுவந்த இடங்களுக்கெல்லாம் எங்களையும் உடன் அழைத்துச் சென்று எங்களுக்கும் சிறிது புண்ணியத்தை சேர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    தொடரட்டும் தங்களது புனித பயணம். கண்டு களிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

    நட்புடன்

    இடைமருதூர் கி.மஞ்சுளா

    ReplyDelete
  6. அய்யா ஒரு பக்கம் விக்கிப்பீடியாப் பயணம்...இன்னொரு பக்கம் காசிப்பயணம்... எல்லாம் தமிழுக்கு நல்லவற்றைக் கொண்டுவந்து சேர்த்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள் அய்யா மதுரையில் சந்திப்போம்

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா நாங்களே நேரில் பார்த்த உணர்வு..கட்டுரை மூலமும் அறிய உள்ளோம்.

    ReplyDelete
  8. படங்களே கதை சொல்கின்றன
    ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  9. கண்கொள்ளாக் காட்சிகள் காசிப்பயணம் என் நீண்ட நாள் கனவு. தங்கள் தயவில் புண்ணியம் கட்டிக் கொண்டேன்
    பதிவர் விழாவில் தங்களைப் போன்ற சாதனையாளர்களை சந்தித்ததில் பேறு பெற்றேன். நன்றி

    ReplyDelete
  10. காசிப் பயணப் புகைப்படங்கள்அரூமை.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  11. தங்களை மதுரையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி ஐயா.
    படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  12. படங்களுடன் அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete