tag:blogger.com,1999:blog-1845270228289497705.post1543763270630736586..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31292817491938410992018-05-01T08:43:06.315+05:302018-05-01T08:43:06.315+05:30தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://t...தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/tamilblogs.in திரட்டி https://www.blogger.com/profile/10050370255839683164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-49647108163793312132018-04-28T21:18:11.380+05:302018-04-28T21:18:11.380+05:30நல்ல நினைவலைகள் அதுவும் நாம் படித்த கல்லூரிக்குச் ...நல்ல நினைவலைகள் அதுவும் நாம் படித்த கல்லூரிக்குச் சென்று அந்த இனிய நினைவுகளை அங்கு அசை போடுவது என்பத் மிக மிக நல்லதொரு நிகழ்வு. தங்களது இளமை நினைவுகளைச் சொல்லிய விதம் அழகு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32992688050419751602018-04-18T08:17:35.830+05:302018-04-18T08:17:35.830+05:30Avm Humayun Kabeer in FB :அரசு நிதி அளித்து உள்ளது...Avm Humayun Kabeer in FB :அரசு நிதி அளித்து உள்ளது விரைவில் சரிசெய்ய வாய்ப்பு உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-81191547551081348652018-04-18T08:14:30.578+05:302018-04-18T08:14:30.578+05:30R.v. Ramani in Kumbakonam Natives FB : அருமையான பத...R.v. Ramani in Kumbakonam Natives FB : அருமையான பதிவு. புகைபடங்கள்.நிறைய பண்டிதர்கள் அறிவாளி களை உருவாக்கிய பெருமை மிக்ககல்லூரி.எனது உறவினர்கள் அதில் பேராசிரியர் களாக பணியாற்றி பெறுமை அடைந்தவர்கள் சிறந்த பேராசிரியர் கள் சிரத்தை உள்ளவர்கள் பணியாற்றினார்கள்.மாணவர்கள் ஆசிரியர் களிடையே நல்லுறவு மதிப்பும் மரியாதையும் இருந்து.ஒருவிதமான கட்டுப்பாடு இருந்து வந்தது. நான் படிக்கும் போது 1957\58கூட தி.மு.க எம்.பி.செ.கந்தப்பன் தமிழாசிரியாரக இருந்தார்.ஆனால் அவரும் அரசியல் பேசமாட்டார்கள்.1966\67மொழி ப்போர்க்கு பின் எல்லா கல்லூரிகள் போல தலைகீழாக மாறி விட்டது வேதனை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51312218544527553142018-04-18T08:12:35.845+05:302018-04-18T08:12:35.845+05:30VK Rajasundaram in Kumbakonam Natives FB : The bui...VK Rajasundaram in Kumbakonam Natives FB : The buildings to be restored. But the pity is,. Allowed to get abandoned, so that, new buildings will be built thus, politicians and contractors will get benefittedDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-30038370577838542642018-04-17T07:47:29.664+05:302018-04-17T07:47:29.664+05:30மாற்றங்களே மாறாதவை என்று தெரிந்தாலும் மனம் என்னவ...மாற்றங்களே மாறாதவை என்று தெரிந்தாலும் மனம் என்னவோ மாற்றங்களை விரும்புவதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6722538122116224422018-04-16T19:14:00.736+05:302018-04-16T19:14:00.736+05:30கலைநயம் நிறைந்த கலைக் கல்லூரி - காக்கப்பட வேண்டிய ...கலைநயம் நிறைந்த கலைக் கல்லூரி - காக்கப்பட வேண்டிய கலைப் பெட்டகமே - அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.தஞ்சை ச.அப்பா ண்டை ராஜ்https://www.blogger.com/profile/10876002957235823047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46903561570431213222018-04-15T12:11:03.473+05:302018-04-15T12:11:03.473+05:30இளமைக்கால நினைவலைகளை மிக அருமையாக எழுதியிருக்கிறீ...இளமைக்கால நினைவலைகளை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57667660820119556432018-04-15T10:10:16.619+05:302018-04-15T10:10:16.619+05:30கவலையில்லா கல்லூரிப் பருவ நினைவலைகளை அருமையாகச் சொ...கவலையில்லா கல்லூரிப் பருவ நினைவலைகளை அருமையாகச் சொன்னீர்கள். உள்ளுதொறும் உவப்பே.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-75431892064772777812018-04-15T06:14:34.107+05:302018-04-15T06:14:34.107+05:30இளமைக் காலத்தில் கல்வி பயின்ற, எவ்வித கவலையுல் இல...இளமைக் காலத்தில் கல்வி பயின்ற, எவ்வித கவலையுல் இல்லாத கல்லூரிக் கால நினைவலைகள் என்றுமே மகிழ்வினை வாரி வழங்கக் கூடியதுதான் ஐயா.
இராமானஜன் படித்த வகுப்பறையும், அக்கட்டிடமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23006111556189390202018-04-15T05:56:59.046+05:302018-04-15T05:56:59.046+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
தங்களுக்கும் தங்...தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84524130233978381592018-04-14T18:57:57.627+05:302018-04-14T18:57:57.627+05:30மிக அருமையான கட்டிடங்கள்.. நிலைவலைகள் என்றுமே நெஞ்...மிக அருமையான கட்டிடங்கள்.. நிலைவலைகள் என்றுமே நெஞ்சை விட்டு அகலாது. ஆனா பழைய கட்டிடங்களைக் கைவிட்டு விட்டார்களே.. இனி அது கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விடுமே:(.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71198506868439725522018-04-14T17:40:22.454+05:302018-04-14T17:40:22.454+05:30நினைவலைகள்...
படித்த கல்லூரிக்கு மீண்டும் செல்வத...நினைவலைகள்...

படித்த கல்லூரிக்கு மீண்டும் செல்வது ஒரு சுகானுபவம் தான். நாங்கள் படித்தபோது கல்லூரிக்கென தனிக்கட்டிடம் கிடையாது. இப்போது தனிக்கட்டிடம் - நாங்கள் படித்தபோது இருந்த கட்டிடம் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி... நெய்வேலிக்குச் சென்றால் சென்று பார்க்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23531744508139558512018-04-14T16:04:39.524+05:302018-04-14T16:04:39.524+05:30தி. ஜானகிராமனின் 'மோகமுள்' கதாநாயகன் பாபு ...தி. ஜானகிராமனின் 'மோகமுள்' கதாநாயகன் பாபு கூட
இந்தக் கல்லூரியில் தான் படித்தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32762881874091702592018-04-14T10:28:44.992+05:302018-04-14T10:28:44.992+05:30ஒவ்வொரு வரியிலும் பெருமிதம் தெரிகிறது.... அருமை ஐய...ஒவ்வொரு வரியிலும் பெருமிதம் தெரிகிறது.... அருமை ஐயா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-48589644820898017912018-04-14T08:18:37.634+05:302018-04-14T08:18:37.634+05:30ஒவ்வொரு வரியிலும் தங்களது பெருமிதமும், மகிழ்ச்சியு...ஒவ்வொரு வரியிலும் தங்களது பெருமிதமும், மகிழ்ச்சியும் வெளிப்படுவதை உணரமுடிகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-47406299102556811182018-04-14T07:13:42.312+05:302018-04-14T07:13:42.312+05:30வணக்கம் சகோதரரே
நல்ல நினைவலைகள். படித்த கல்லூரியை...வணக்கம் சகோதரரே

நல்ல நினைவலைகள். படித்த கல்லூரியை மறக்காமல் அதனை அறிமுகப்படுத்தி, அழகான படங்களுடன் விமர்சித்து பாராட்டி எங்களுடன் பகிர்ந்த பண்புகளுக்கு தலை வணங்குகிறேன்.
மரச்சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாய் இருக்கின்றன.கட்டிடங்கள், கல்லூரியின் விசாலங்கள் போற்றுதலுக்குரியது. இன்னமும்
தாங்கள் எதிர்பார்க்கும்படி கல்லூரியின் சீரமைப்பு பணிகள் நல்லபடியாக நடக்கும்.
அழகான பகிர்வு. மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-30184195624605257812018-04-14T05:54:49.895+05:302018-04-14T05:54:49.895+05:30நல்ல நினைவோடை. கட்டிடங்களின் நேர்த்தியும், அழகும்...நல்ல நினைவோடை. கட்டிடங்களின் நேர்த்தியும், அழகும் மனதில் தங்கி விடுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com