tag:blogger.com,1999:blog-1845270228289497705.post2491622568548606716..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: தமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-56669904058316465302017-06-21T16:43:51.418+05:302017-06-21T16:43:51.418+05:30அருமையான மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன...அருமையான மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் அருமையான முறையில் உங்கள் மரியாதையுடன் கூடிய இரங்கல்களைச் சமர்ப்பித்துள்ளீர்கள்!~

துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-48258353532467748952017-06-07T07:54:37.645+05:302017-06-07T07:54:37.645+05:30மிக நல்ல அறிமுகம் அய்யா...
விக்கியில் அவரது இருப்ப...மிக நல்ல அறிமுகம் அய்யா...
விக்கியில் அவரது இருப்பு உங்களின் பணி என்பதும் புரிகிறது
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14018691386399967132017-06-04T23:14:24.036+05:302017-06-04T23:14:24.036+05:30அன்னாரைப் பற்றி அறிந்திலேன்.அவரைப் பற்றியும் , தங்...அன்னாரைப் பற்றி அறிந்திலேன்.அவரைப் பற்றியும் , தங்களை போன்றோரின் உழைப்பையும் கண்ணுறும் போது நாமெல்லாம் கால விரயம் செய்து கொண்டிருக்கிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றி அய்யா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4397711476741051432017-06-04T18:28:47.173+05:302017-06-04T18:28:47.173+05:30நல்ல மனிதரை தெரிந்து கொண்டேன் சார்.
ஆழ்ந்த இரங்கல்...நல்ல மனிதரை தெரிந்து கொண்டேன் சார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-90191927853009830082017-06-03T11:36:21.361+05:302017-06-03T11:36:21.361+05:30நல்லதொரு அஞ்சலியை செலுத்தி இருக்கீங்க. வாழ்த்துகள்...நல்லதொரு அஞ்சலியை செலுத்தி இருக்கீங்க. வாழ்த்துகள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65763300156179044792017-06-03T11:23:30.311+05:302017-06-03T11:23:30.311+05:30அருமையான முயற்சி
இனிய நினைவூட்டல் பக்கமாக இருக்கும...அருமையான முயற்சி
இனிய நினைவூட்டல் பக்கமாக இருக்கும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82582990065570944332017-06-03T07:22:56.939+05:302017-06-03T07:22:56.939+05:30செய்தித்தாளில் படித்தேன். முக நூலில் திரு திருப்ப...செய்தித்தாளில் படித்தேன். முக நூலில் திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்திருந்ததையும் படித்தேன். சிறந்த அஞ்சலி. எங்கள் இரங்கல்களும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39855593701804622572017-06-03T06:55:41.722+05:302017-06-03T06:55:41.722+05:30ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
ஐ...ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
ஐயா அவர்களைப் பற்றி நேரில் தாங்கள் கூறிய செய்திகள் எல்லாம் மனதில் வலம் வருகின்றன
போற்றுதலுக்கு உரிய மனிதர்
தமிழுலுலகம் ஒரு உன்னத மனிதரை இழந்துவிட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24597907395370489312017-06-03T06:35:47.203+05:302017-06-03T06:35:47.203+05:30விக்கிபீடியாவில் புதிய ஒரு பக்கம்... சிறப்பான அஞ்ச...விக்கிபீடியாவில் புதிய ஒரு பக்கம்... சிறப்பான அஞ்சலி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-87556845711521190052017-06-03T06:04:58.563+05:302017-06-03T06:04:58.563+05:30தங்களது பதிவு இவர் உங்கள் மனதை எவ்வளவு தூரம் ஆக்கி...தங்களது பதிவு இவர் உங்கள் மனதை எவ்வளவு தூரம் ஆக்கிரத்து இருந்து இருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.
எமது இரங்கல்களை பகிர்கின்றேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38685659565382776832017-06-03T05:47:14.737+05:302017-06-03T05:47:14.737+05:30தங்கள் பதிவைப் படிக்கப் படிக்க
எவ்வளவு பெரிய இழப்ப...தங்கள் பதிவைப் படிக்கப் படிக்க
எவ்வளவு பெரிய இழப்பு தங்களுக்கு
என உணர முடிகிறது

எங்கள் மனமும் அத்தகைய உயர்ந்த
உள்ளம் கொண்ட அறிஞரை
இழந்ததற்கு அதிகம் வேதனைகொள்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-26485798486360435922017-06-03T04:57:55.194+05:302017-06-03T04:57:55.194+05:30ஒரு நல்ல மனிதரைப்பற்றி நயம்படச் சொல்லியுள்ளீர்கள்....ஒரு நல்ல மனிதரைப்பற்றி நயம்படச் சொல்லியுள்ளீர்கள்.

அவரின் சமீபத்திய மறைவுச் செய்தி கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது.

அன்னாரின் வழிகாட்டுதல்படி வெற்றி நடை போடுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com