tag:blogger.com,1999:blog-1845270228289497705.post2574166767285231409..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: மகாமகம் 2004 : தீர்த்தவாரிக் கோயில்கள் உலாDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71610039407533491422016-02-09T20:28:32.510+05:302016-02-09T20:28:32.510+05:30அன்பின் அய்யா,
நான்கு மகாமகம் நிகழ்வுகளை கண்டு அ...அன்பின் அய்யா,
நான்கு மகாமகம் நிகழ்வுகளை கண்டு அய்ந்தாம் மகாமகம் காண இருக்கின்ற சாதனையாளரை வணங்குகிறேன்.KARANTHAISARAVANANhttps://www.blogger.com/profile/07459003589288160091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21771292091934725992016-02-07T22:21:08.628+05:302016-02-07T22:21:08.628+05:30மாகமத் தகவல்கள் அறிவது மகிழ்ச்சியே ஐயா.
மிக்க நன்ற...மாகமத் தகவல்கள் அறிவது மகிழ்ச்சியே ஐயா.
மிக்க நன்றி
அத்துடன் என்அப்பா மகத்தில் பிறந்தவர்
அவர் நினைவும் கூடவே....
(வேதாவின் வலை)vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-26529635042038920842016-02-06T21:42:19.428+05:302016-02-06T21:42:19.428+05:30வணக்கம்
ஐயா
அறியாத தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன...வணக்கம்
ஐயா
அறியாத தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-74203279848455395522016-02-06T09:05:31.874+05:302016-02-06T09:05:31.874+05:30அருமையான நினைவலைகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்...அருமையான நினைவலைகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-47364224886253632852016-02-05T15:30:41.969+05:302016-02-05T15:30:41.969+05:30நான் இங்கு விஷுவல் டேஸ்ட் என்று குறிப்பிட்டது, மகா...நான் இங்கு விஷுவல் டேஸ்ட் என்று குறிப்பிட்டது, மகாமகம் அன்று நீங்கள் கும்பகோணத்தில் எடுக்கப் போகும் படங்கள் என்று எடுத்துக் கொள்ளவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-63090527063860765812016-02-05T08:35:06.116+05:302016-02-05T08:35:06.116+05:302004-ம் ஆண்டு என் பேரக்குழந்தைகளுடன் மகாமகம் நடந்த...2004-ம் ஆண்டு என் பேரக்குழந்தைகளுடன் மகாமகம் நடந்து முடிந்த நிலையில் குளத்ட்க்ஹுக்குக் கூட்டிச் சென்றேன் குளத்தில் இருக்கும் கிணறுகளை என் பேரக் குழந்தைகள் கண்டு மகிழ்ந்ததை நினைவு படுத்துகிறது இப்பதிவு. நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67565644868200400932016-02-05T07:40:32.972+05:302016-02-05T07:40:32.972+05:30தொடர்ந்து நான்கு மகாமகங்களாக கும்பகோணம் சென்றமைக்க...தொடர்ந்து நான்கு மகாமகங்களாக கும்பகோணம் சென்றமைக்கு எனது பாராட்டுக்கள். விழாவிற்கு வரும் கும்பலையும், கூட்ட நெரிசலையும் நினைத்து, நான் இதுவரை கும்பகோணம் மகாமகம் சென்றதில்லை. வெறுமனே கோயில், கோபுரம், என்று படம் எடுக்காமல், விஷுவல் டேஸ்ட்டாக வீதிகளில் தென்படும் இயல்பான காட்சிகளையும், மக்கள் மன நிலைகளையும் படம் பிடித்து பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஐந்தாவது முறையாக நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் கும்பகோணம் மகாமகம் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

உங்களது பதிவுகள் என்னை இந்த விழாவிற்கு வரும்படியான ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பார்ப்போம். முனைவர் அவர்களுக்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-54273143392923411042016-02-05T06:43:51.976+05:302016-02-05T06:43:51.976+05:30ஆவணங்களோடு கூடிய
மலரும் நினைவுகள்
தங்களால் மட்டுமே...ஆவணங்களோடு கூடிய
மலரும் நினைவுகள்
தங்களால் மட்டுமே முடியும் ஐயா
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-22060805952730720772016-02-05T03:53:22.488+05:302016-02-05T03:53:22.488+05:30அருமையான விளக்கங்களுக்குப் பாராட்டுகள்.அருமையான விளக்கங்களுக்குப் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67518104633837587222016-02-04T21:02:15.240+05:302016-02-04T21:02:15.240+05:30//1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற...//1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகங்களைப் பார்த்துள்ளேன்.//

ஆஹா இதுவரை நான்கு மஹாமகங்களைப் பார்த்து, இம்மாதம் ஐந்தாம் மஹாமகத்தையும் பார்க்க உள்ள தங்களை நினைக்க மிகவும் பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

சென்ற மஹாமகம் 2004 பற்றிய சிறப்புச்செய்திகள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளன.

பாராட்டுகள் + வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-80704315899705213472016-02-04T18:59:03.066+05:302016-02-04T18:59:03.066+05:30கடந்த 2004 மகாமகத்தில் நானும் கலந்து கொண்டேன். நண்...கடந்த 2004 மகாமகத்தில் நானும் கலந்து கொண்டேன். நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி விடியற்காலையில் குளத்தில் குளித்துவிட்டு வந்துவிட்டோம். இத்தனை விவரங்கள் தெரியவில்லை. இந்த முறையும் அழைக்கிறார்கள் கூட்டத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.
த ம 3
S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-42849506393628626542016-02-04T17:11:33.667+05:302016-02-04T17:11:33.667+05:30தாங்கள் தாராளமாக வெளியிடலாம். எனது வலைப்பூவிலிருந்...தாங்கள் தாராளமாக வெளியிடலாம். எனது வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற ஒப்புகை உரிய பதிவுகளில் கொடுக்கப்படின் இன்னும் மகிழ்ச்சியே. தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23396551664914377122016-02-04T16:47:12.303+05:302016-02-04T16:47:12.303+05:30நல்லதொரு பதிர்வு தந்த முனைவருக்கு நன்றியும் வாழ்த்...நல்லதொரு பதிர்வு தந்த முனைவருக்கு நன்றியும் வாழ்த்துகளும் புகைப்படங்கள் நன்று
தமிழ் மணம் 2
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-41497417661477963682016-02-04T15:24:54.421+05:302016-02-04T15:24:54.421+05:30நினைவுகள் அருமை,,நினைவுகள் அருமை,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13899998945224074052016-02-04T11:01:53.240+05:302016-02-04T11:01:53.240+05:30தம. க
கடந்த மகாமக நினைவலைகள்....அருமை ஐயா.தம. க

கடந்த மகாமக நினைவலைகள்....அருமை ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-61260517442336593092016-02-04T10:06:32.154+05:302016-02-04T10:06:32.154+05:30உங்கள் மஹாமக கோயில்களை என் வலைப்பூவில் வெளியிட அனு...உங்கள் மஹாமக கோயில்களை என் வலைப்பூவில் வெளியிட அனுமதி தாருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/10844571753508605804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34765759586272750922016-02-04T09:33:59.819+05:302016-02-04T09:33:59.819+05:30கடந்த மகாமகத் திருவிழாவினை அழகாக அருமையாக நினைவு க...கடந்த மகாமகத் திருவிழாவினை அழகாக அருமையாக நினைவு கூர்ந்து வழங்கியிருக்கின்றீர்கள்..

சென்ற மகாமகத்தின் நினைவுகள் என்றும் பசுமையானவை..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com