tag:blogger.com,1999:blog-1845270228289497705.post3295499984874325638..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: The Hindu : 40 வருட வாசிப்புDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-63896182860200870942023-03-05T12:43:01.109+05:302023-03-05T12:43:01.109+05:30அய்யா, எங்கள் இல்லத்திலும் The Hindu நாளிதழை, எனது...அய்யா, எங்கள் இல்லத்திலும் The Hindu நாளிதழை, எனது விருப்பத்தின் பேரிலே கடந்த இரண்டு மாதங்களாக வாங்கி வருகிறோம். இருப்பின் சரியான முறையை அறிந்து படிக்க முடியவில்லையே என்ற கவலை என்னுள் இருந்து கொண்டே இருந்தது... ஆனால் தங்களுடைய இப்பதிவினை படித்த பிறகு ஒரு சில தெளிவுகள் கிடைத்துள்ளன... பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா.கவிதைhttps://www.blogger.com/profile/10665356352246711126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-80022024387647442352023-02-07T20:00:03.244+05:302023-02-07T20:00:03.244+05:30அருமை ஐயா 💐. அறிவுபூர்வமாக செயல்படுபவர்களில் தாங்...அருமை ஐயா 💐. அறிவுபூர்வமாக செயல்படுபவர்களில் தாங்களும் ஒருவர். வருங்கால இளைஞர்களுக்கு உங்களைப் போன்றவர்களின் வாழ்வியல் ஒரு Role model!அன்பே அழகு!https://www.blogger.com/profile/17137528367781725588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35186134621105009292021-04-21T10:42:24.595+05:302021-04-21T10:42:24.595+05:30மிகவும் பயனுள்ள கட்டுரை... புதிய வார்த்தைகளை அவை எ...மிகவும் பயனுள்ள கட்டுரை... புதிய வார்த்தைகளை அவை எங்கே பயன்படுத்தப்பட்டன என்ற தகவல்களுடன் தந்தமைக்கு நன்றிகள். அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நாளிதழ்களை எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு சொற்களை நினைவு கொள்ள வேண்டும் போன்ற தகவல்களும் அருமை. தங்கள் நியாபக சக்தியும், திறமையும், போற்றத்தக்கது. எங்களைப்போன்று புதிதாக எழுதுபவர்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. மிகவும் அருமையான இந்தக் கட்டுரையை படிக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி...Supraja.Khttps://www.blogger.com/profile/01411821324739846390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59357042361091197272016-11-04T18:24:25.482+05:302016-11-04T18:24:25.482+05:30ஐயா,
அருமையான அனுபவ பதிவும் -பாடமும்.
வாசிப்பிற்...ஐயா,

அருமையான அனுபவ பதிவும் -பாடமும்.

வாசிப்பிற்கு முன் நேசிப்பு மிக அவசியம் என்பதை உணர்த்தும் தெளிவான பதிவு.

தலைவர்கள் பேச்சுக்களும் அவர்கள் பயன் படுத்திய சொற்கள் - சொற்றோடர்கள் குறித்த ஞாபக பதிவு அபாரம்.

அனைத்தும் பிடித்திருந்தன. அதிலும் அந்த மத்திய அமைச்சரின் ( I will change the history of India and geography of Pakistan) பேச்சு சுவாரசியம்.

விமான, பேருந்து, ரயில் பயணங்களின்போது ஆங்கில செய்தித்தாள்களை (விலைகொடுத்து) வாங்கி பலரும் பார்க்கும் வண்ணம் இப்படியும் அப்படியும் திருப்பிக்கொண்டு அர்த்தம் தெரியாமல் படிப்பதுபோல் பாசாங்கு காட்டும் போலி கவுரவ மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசமான வாசக வித்தகர் என்பதை அறிய முடிந்தது.

ஆங்கிலம் என்பது லாஜிக்குடன் கூடிய ஒரு மேஜிக்கல் மொழி என்பது என் பார்வை.

பகிர்விற்கு நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84875231952730885192016-11-03T21:26:42.925+05:302016-11-03T21:26:42.925+05:30 தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா..நான் எனது 50 ஆவத... தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா..நான் எனது 50 ஆவதுவயதுக்குப்பின்தான் எழுதவும் படிக்கவும் தொடர்ந்து கொண்டு வருகிறேன் அய்யா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-36760884806843289062016-11-01T14:43:30.557+05:302016-11-01T14:43:30.557+05:30Sir...really u r great....i can't able to expr...Sir...really u r great....i can't able to express it in words....Anonymoushttps://www.blogger.com/profile/17520192012491392642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89571791551880362522016-10-31T17:36:15.289+05:302016-10-31T17:36:15.289+05:30மிக நல்ல பதிவு.
"சித்திரமும் கைப...மிக நல்ல பதிவு.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"
என்ற பழந்தமிழ் பாடலை நினைவூட்டுகிறது. the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-2653037975232536712016-10-31T16:49:24.944+05:302016-10-31T16:49:24.944+05:30நான் தமிழ் வழிக்கல்வி பயின்றாலும் ஆங்கிலத்தில் ஈடு...நான் தமிழ் வழிக்கல்வி பயின்றாலும் ஆங்கிலத்தில் ஈடுபாடு இருந்தது ஆங்கில இதழ் த ஹிந்து வாசித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பிற இதழ்கள் ருசிப்பதில்லை. ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சி பெற ஹிந்து உதவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15997825316820020862016-10-31T16:15:30.279+05:302016-10-31T16:15:30.279+05:30You are an asset to Tamil UniversityYou are an asset to Tamil UniversityAnonymoushttps://www.blogger.com/profile/06159793731119829762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58006877806281814282016-10-30T21:31:40.835+05:302016-10-30T21:31:40.835+05:30Dr Sundaresan (thro: kalam.drsundaresan@gmail.com)...Dr Sundaresan (thro: kalam.drsundaresan@gmail.com)
Valthukal. sundaresanDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82238019586874432492016-10-30T21:30:26.571+05:302016-10-30T21:30:26.571+05:30(Mr Ashok Kumar thro email)
dear sir, I read your ...(Mr Ashok Kumar thro email)
dear sir, I read your article is interesting,
regards. happy Diwali. yours lovingly,
T Ashok kumar, AP/SOME/SASTRA, Automobile Lab In-charge)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34602583083254627622016-10-29T16:40:30.722+05:302016-10-29T16:40:30.722+05:30தங்களுடைய அனுபவங்களை அருமையாக பதிவு செய்திருக்கின்...தங்களுடைய அனுபவங்களை அருமையாக பதிவு செய்திருக்கின்றீர்கள்..

பயனுள்ள விவரங்கள்..

அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24699364037676386962016-10-29T14:00:35.278+05:302016-10-29T14:00:35.278+05:30தங்கள் அனுபவம் அனைவரும் அறிய வேண்டுவன!முனைவரே
வ...தங்கள் அனுபவம் அனைவரும் அறிய வேண்டுவன!முனைவரே
வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85579873790383773492016-10-29T02:39:06.238+05:302016-10-29T02:39:06.238+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64382048957560739842016-10-29T01:28:25.959+05:302016-10-29T01:28:25.959+05:30வணக்கம் சகோதரரே
நலமா? தங்களின் வாசிப்பு திறன் விய...வணக்கம் சகோதரரே

நலமா? தங்களின் வாசிப்பு திறன் வியக்க வைக்கிறது.நலல பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு.
வாசிப்பு கலையில் முன்னேற பல தகவலகளை தந்தமைக்கு நன்றி.

தங்களுக்கும்.தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31667959370817164892016-10-28T23:27:44.039+05:302016-10-28T23:27:44.039+05:30ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள விழையும் அனைவருக்...ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள விழையும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கட்டுரை. அன்றிலிருந்து இன்று வரை நானும் ஹிந்து வாங்குகிறேன். ஆனால் உங்களைப் போல ஆழமாக வாசிக்காமல் நுனிப்புல் தான் மேய்கிறேன். நன்றி முனைவர் ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11422475094268857992016-10-28T17:01:34.843+05:302016-10-28T17:01:34.843+05:30எங்கள் வீட்டிலும் ஆங்கில நாளிதழ் என்றால் ஹிந்து தா...எங்கள் வீட்டிலும் ஆங்கில நாளிதழ் என்றால் ஹிந்து தான்! தங்கள் வாசிப்பனுபவம் பகிர்ந்த விதம் வியப்பளிக்கிறது! middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-16604128448883756932016-10-28T16:52:56.603+05:302016-10-28T16:52:56.603+05:30இனிய தீபாவளி வாழ்த்துகள்இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82667785650117171602016-10-28T16:27:43.146+05:302016-10-28T16:27:43.146+05:30தங்க்ள் வாசிப்பை வாசித்தேன். முயர்ச்சிகள் என்றுமே ...தங்க்ள் வாசிப்பை வாசித்தேன். முயர்ச்சிகள் என்றுமே வீண் போகாது. பூத்துக் குலுங்கும் பலன்களைத் தந்து தான் ஆகும்.

நானும் தட்ட்ச்சும் சுருக்கெழுத்தும் படித்தேன். இன்று தட்ட்ச்சு பயின்றதின் உபயோகம் கைகொடுக்கிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31368035143366274102016-10-28T13:16:31.921+05:302016-10-28T13:16:31.921+05:30தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் பலருக்கும் பயன் ப...தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் பலருக்கும் பயன் பெறும் வகையில் உள்ளது நன்றி
த.ம.3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77762897376089194172016-10-28T13:12:41.938+05:302016-10-28T13:12:41.938+05:30தங்களின் வாசிப்பு பழக்கம் போற்றுதலுக்கு உரியது ஐயா...தங்களின் வாசிப்பு பழக்கம் போற்றுதலுக்கு உரியது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71539155387781400272016-10-28T11:58:18.637+05:302016-10-28T11:58:18.637+05:30ji immensely pleased to read about THE HIN...ji immensely pleased to read about THE HINDU
it is true that one can develop an uncanny profficiency in ENGLISH LANGUAGE if he is reading hindu daily... Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-710777986155345292016-10-28T11:33:56.854+05:302016-10-28T11:33:56.854+05:30அட ... இம்புட்டு ஆழமா வாசிப்பீங்களா ?அட ... இம்புட்டு ஆழமா வாசிப்பீங்களா ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-87966398656144086762016-10-28T09:11:25.859+05:302016-10-28T09:11:25.859+05:30நல்ல பயனுள்ள கட்டுரை.
வாழ்த்துக்கள்.நல்ல பயனுள்ள கட்டுரை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67414128335328742502016-10-28T07:44:11.910+05:302016-10-28T07:44:11.910+05:30Fool's cap என்பதன் காரணமும் புரிந்தது :)Fool's cap என்பதன் காரணமும் புரிந்தது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com