tag:blogger.com,1999:blog-1845270228289497705.post3691226580508964436..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35300468977002649602015-10-08T11:34:04.130+05:302015-10-08T11:34:04.130+05:30தங்களின் பிரமிப்பு கண்டு மகிழ்ச்சி. தங்களின் வாழ்த...தங்களின் பிரமிப்பு கண்டு மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்துக்களுடன் சாதனைகளைத் தொடர்வேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57854801825106646342015-10-06T18:43:18.398+05:302015-10-06T18:43:18.398+05:30வணக்கம் சகோதரரே.
தங்கள் பதிவினை படித்து தங்கள் பெ...வணக்கம் சகோதரரே.

தங்கள் பதிவினை படித்து தங்கள் பெருஞ்சாதனைகளை கண்டு பிரம்மிப்பும், ஆச்சரியமும் அடைந்தேன். தங்களுடைய அனைத்து முயற்சிகளும் இதுபோல் வெற்றியடைந்து இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத மனமாற வாழ்த்துகிறேன். தங்கள் சாதனை தொடர்ந்து எங்கும் எதிரொலிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88232611370828202562015-10-06T07:17:34.879+05:302015-10-06T07:17:34.879+05:30Mr Sri Sritharan (kstharan1@hotmail.com மின்னஞ்சல்...Mr Sri Sritharan (kstharan1@hotmail.com மின்னஞ்சல் வழியாக): பார்த்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து ஔங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்குங்கள்.அன்புடன், சிறீதரன்

Mr Natkeeran L.K. (natkeeran@gmail.com மின்னஞ்சல் வழியாக): வணக்கம் ஐயா: உங்கள் பங்களிப்புக்கள் சிறப்பாக அமைகின்றன. குறிப்பாக தமிழ் நூலகங்கள் பற்றிய உங்கள் கட்டுரைகளைச் சிறப்பாக ரசித்தேன். நன்றி. அன்புடன், நற்கீரன்

Dr Ganesh Ram (nsganeshram@gmail.com மின்னஞ்சல் வழியாக): Congratulations sir. I wish you to continue your work for the sake of history.

Dr Karthikeyan (drkarthik53@gmail.com மின்னஞ்சல் வழியாக):vaazhttukkal.vaLarka meenmeelun, A Karthikeyan

Dr S.Rajendran (rajushush@gmail.com மின்னஞ்சல் வழியாக) : GOOD. KEEP GOING.raj

Dr R. Muralidharan (tumurali@gmail.com மின்னஞ்சல் வழியாக): வாழ்த்துக்கள்.

Dr Kanaka Ajithadoss (ajithadoss@gmail.com மின்னஞ்சல் வழியாக): பெரும் பாராட்டுகள் . அமைதியாக ,ஆரவாரமின்றி பெருஞ்சாதனை . தங்களது செம்பணிக்கு நன்றி . மிக்க அன்புடன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86218744091075037072015-10-06T06:51:24.622+05:302015-10-06T06:51:24.622+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சிகரம் தொடுவேன்,...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சிகரம் தொடுவேன், உங்களைப் போன்றோரின் பாராட்டுகளுடன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23723704897331311672015-10-06T03:34:46.407+05:302015-10-06T03:34:46.407+05:30உங்கள் பணி பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள் ஐயா...உங்கள் பணி பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள் ஐயா.இன்னும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-49802669686008159462015-10-05T20:43:49.206+05:302015-10-05T20:43:49.206+05:30புதிய சிகரங்களைத் தொடுவேன், தங்களின் வாழ்த்துக்களு...புதிய சிகரங்களைத் தொடுவேன், தங்களின் வாழ்த்துக்களுடன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11503824975075943472015-10-05T20:43:24.654+05:302015-10-05T20:43:24.654+05:30டிசம்பர் 2015க்குள் முடிக்க இலக்கு வைத்து எழுதினேன...டிசம்பர் 2015க்குள் முடிக்க இலக்கு வைத்து எழுதினேன். எதிர்பார்த்ததற்கு முன்பாகவே முடித்தேன். தங்களின் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பதிவு செய்வேன். வருகைக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-72693924588833392082015-10-05T20:40:47.405+05:302015-10-05T20:40:47.405+05:30வாழ்த்துக்கு நன்றி.வாழ்த்துக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21371641916610690692015-10-05T16:48:35.180+05:302015-10-05T16:48:35.180+05:30இன்னும் புதிய சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்இன்னும் புதிய சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-751622475439193782015-10-05T16:36:21.414+05:302015-10-05T16:36:21.414+05:30ஆங்கில விக்கிபீடியாவில் 100,
தமிழில் 250 கட்டுரைக...ஆங்கில விக்கிபீடியாவில் 100,
தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு செய்தமை
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும் பெருமை
ஆயிரக்கணக்கில் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
தமிழை உலகெங்கும் பரப்புங்கள்!
என்றும் நாம் ஒத்துழைப்போம்!
வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-22485583298646684732015-10-05T14:22:01.828+05:302015-10-05T14:22:01.828+05:30நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39627254439651613142015-10-05T13:18:31.049+05:302015-10-05T13:18:31.049+05:30ஆரம்பம் முதல் தாங்கள் அளித்துவரும் ஊக்கமும், பாராட...ஆரம்பம் முதல் தாங்கள் அளித்துவரும் ஊக்கமும், பாராட்டும் எனக்கு உத்வேகத்தைத் தருகின்றது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69620601443170641952015-10-05T13:17:47.591+05:302015-10-05T13:17:47.591+05:30தங்களைப் போன்ற சக பதிவர்களின் வாழ்த்துக்களும், ஊக்...தங்களைப் போன்ற சக பதிவர்களின் வாழ்த்துக்களும், ஊக்கமும் என் இந்த சாதனைக்குக் காரணம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68813088514126076372015-10-05T12:13:48.228+05:302015-10-05T12:13:48.228+05:30 ஒருங்கிணைந்த அயராத உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட... ஒருங்கிணைந்த அயராத உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82073305618058430582015-10-05T12:06:51.368+05:302015-10-05T12:06:51.368+05:30அரிய பணியாற்றும் உங்களை வாழ்த்தும் வகை தெரியவில்லை...அரிய பணியாற்றும் உங்களை வாழ்த்தும் வகை தெரியவில்லை ஐயா!
இருகரங்கூப்பி வணங்குகின்றேன்!

தொடரட்டும் உங்கள் பணி!..இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58762385653425037632015-10-05T11:32:26.395+05:302015-10-05T11:32:26.395+05:30தங்களின் பாராட்டு கண்டு மகிழ்கின்றேன். இந்த பங்களி...தங்களின் பாராட்டு கண்டு மகிழ்கின்றேன். இந்த பங்களிப்பு பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35282352188501650602015-10-05T08:37:32.284+05:302015-10-05T08:37:32.284+05:30உங்கள் சாதனை மிகவும் போற்றுதலுக்குரியது. மனமார்ந்த...உங்கள் சாதனை மிகவும் போற்றுதலுக்குரியது. மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த பங்களிப்பை உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்வார்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-42650386999880841722015-10-04T22:07:44.015+05:302015-10-04T22:07:44.015+05:30ஆங்கிலத்தில் சாதனை ஐந்து மாதங்களுக்குள். தமிழைப் ப...ஆங்கிலத்தில் சாதனை ஐந்து மாதங்களுக்குள். தமிழைப் பொறுத்தவரை அதற்கு முன்பிருந்தே எழுதிவருகிறேன். தங்களின் வாழ்த்துக்களுடன் ஆயிரத்தைத் தொடுவேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38274422705641802632015-10-04T22:07:00.259+05:302015-10-04T22:07:00.259+05:30புதுக்கோட்டையில் கடந்த ஆண்டு நீங்களும் திரு திண்டு...புதுக்கோட்டையில் கடந்த ஆண்டு நீங்களும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் எடுத்த வகுப்பும் இச்சாதனைக்கு ஒரு காரணம். உங்களது வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60695585653754827662015-10-04T22:05:40.525+05:302015-10-04T22:05:40.525+05:30சற்றே சிரமம்தான். இருப்பினும் உங்களைப் போன்றோர் தர...சற்றே சிரமம்தான். இருப்பினும் உங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் இச்சாதனை படைக்க உதவியது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17178865500709813762015-10-04T22:04:37.670+05:302015-10-04T22:04:37.670+05:30அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி...அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84582825616277638782015-10-04T22:04:17.647+05:302015-10-04T22:04:17.647+05:30தங்களைப்போன்றோரின் வாழ்த்துகளுடன் முயற்சி தொடரும்....தங்களைப்போன்றோரின் வாழ்த்துகளுடன் முயற்சி தொடரும். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23779786328781560292015-10-04T22:03:34.866+05:302015-10-04T22:03:34.866+05:30இணைத்துவிட்டேன். என் பதிவுகள் மீதான தங்களின் ஆர்வத...இணைத்துவிட்டேன். என் பதிவுகள் மீதான தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85032579047396640892015-10-04T21:53:07.680+05:302015-10-04T21:53:07.680+05:30ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டேன். தற்பொழுது ஓரளவுக...ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டேன். தற்பொழுது ஓரளவுக்கு எழுத முடிகிறது. தாங்கள் எழுத என்னால் ஆன உதவியைச் செய்வேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89834680033106370872015-10-04T17:20:42.923+05:302015-10-04T17:20:42.923+05:30ஐந்து திங்களில் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் 10...ஐந்து திங்களில் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் 100 கட்டுரைகளும் தமிழில் 250 கட்டுரைகளும் எழுதி சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்! விரைவில் இவை ஆயிரத்தை எட்ட விழைகின்றேன்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com