tag:blogger.com,1999:blog-1845270228289497705.post3993399460464421461..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: காமரசவல்லி கார்க்கோடேஸ்வரர் கோயில்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11378843395907042792019-03-19T18:11:32.115+05:302019-03-19T18:11:32.115+05:30மிக அருமையான படங்களுடன் கோவில் பற்றிய விளக்கங்கள்
...மிக அருமையான படங்களுடன் கோவில் பற்றிய விளக்கங்கள்
அழகுடன் சொல்லி இருக்கிறீர்கள். துர்க்கை அம்மா வீரப் பொலிவுடன் காட்சி தருகிறார். மிக மிக நன்றி ஐயா. தங்கள் துணைவியார் படமும் இனிமை.இருவருக்கும் என் வாழ்த்துகள்.என்றும் வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83892583289243828022019-03-19T16:03:29.355+05:302019-03-19T16:03:29.355+05:30பார்க்காத இடம் கர்க்கோடகன் என்னும் பெயர் ஒரு புரா...பார்க்காத இடம் கர்க்கோடகன் என்னும் பெயர் ஒரு புராணகால பாம்பின் பெயர் அல்லவோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24581958477706635292019-03-18T10:14:53.665+05:302019-03-18T10:14:53.665+05:30நீக்கிவிட்டேன். கருத்துரைத்தமைக்கு நன்றி.நீக்கிவிட்டேன். கருத்துரைத்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33880233930237785302019-03-18T09:50:28.304+05:302019-03-18T09:50:28.304+05:3015 ஜுலை 2017 கோயில் உலாவின்போது கருவேலி சற்குணேஸ்வ...15 ஜுலை 2017 கோயில் உலாவின்போது கருவேலி சற்குணேஸ்வரர் கோயில் சென்றோம். அதனைப் பற்றி 12 ஆகஸ்டு 2017இல் கோயில் உலா : ஜூலை 2017 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். நன்றி.
சற்குணநாதேஸ்வரர்-சர்வாங்கநாயகி (நாவுக்கரசர்) கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86314596993636870782019-03-18T09:46:22.216+05:302019-03-18T09:46:22.216+05:30சரியே. இணைப்பில் நீங்கள் தந்துள்ள, 13 ஜனவரி 2011இல...சரியே. இணைப்பில் நீங்கள் தந்துள்ள, 13 ஜனவரி 2011இல் நீங்கள் எழுதியுள்ள சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரையினை முழுமையாகப் படித்தேன். ஓர் அரிய ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கும் வாய்ப்பினைத் தந்தீர்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-9199099223595434732019-03-18T06:25:48.134+05:302019-03-18T06:25:48.134+05:30சமீபத்தில் தான் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்...சமீபத்தில் தான் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்டேன். போகணும். சுந்தர சோழர் காலத்தியது என்பது தெரியாது. கூர்ந்து கவனிக்கையில் எங்க புக்ககத்து ஊரான கருவிலி சற்குணேஸ்வரர் கோயில் அமைப்பை ஒத்திருக்கிறது. அங்கேயும் ராஜ கோபுரம் இப்போது சமீபத்தில் தான் எழுப்பப்பட்டுள்ளது. ராஜகோபுர அமைப்பும் ஒத்து உள்ளது. விரைவில் இந்தக் கோயிலுக்கும் சென்று பார்த்து வர வேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. பார்ப்போம். இதைப் பார்க்கையில் கருவிலி கோயிலும் சுந்தரசோழர் காலத்தியதாக இருக்கலாமோ எனத் தோன்றியது.. ஆனால் அப்பர் தேவாரம் இந்தக் கோயிலைப் பற்றி இருப்பதால் (கொட்டிட்டைக் கருவிலி எனக் குறிப்பிட்டுள்ளார்.) சுந்தர சோழர் காலத்துக்கும் முந்தையது கருவிலி கோயில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-54752854131146771832019-03-17T19:15:07.081+05:302019-03-17T19:15:07.081+05:30நான் எழுதியதையும் இங்கே பதிவிட்டு உள்ளேன். நீங்க எ...நான் எழுதியதையும் இங்கே பதிவிட்டு உள்ளேன். நீங்க எழுதியதையும் சேர்த்துள்ளேன். காலகட்டம் சரிதானா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33872019033045060942019-03-17T19:14:30.804+05:302019-03-17T19:14:30.804+05:30சுந்தரசோழனால் (பொ.ஆ. 956-973) கட்டப்பட்ட இக்கோயில்...சுந்தரசோழனால் (பொ.ஆ. 956-973) கட்டப்பட்ட இக்கோயில் பல்வேறு காலங்களில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46229961557243780572019-03-17T19:13:59.145+05:302019-03-17T19:13:59.145+05:30மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜக...மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருமொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்ப குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தை தொடங்கினர். இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான். http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_13.htmlஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27226171385068717872019-03-17T14:30:14.041+05:302019-03-17T14:30:14.041+05:30அழகான சிற்பங்கள் படங்கள்,ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி...அழகான சிற்பங்கள் படங்கள்,ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி , கார்க்கொடேஸ்வரர் கோயில் சிறப்புகள், .அடைக்கலமாதா கோயில் எல்லாமே அருமை ஐயா

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27546405686045189512019-03-17T13:14:06.615+05:302019-03-17T13:14:06.615+05:30வரலாற்றுப் பின்னணியோடு படங்கள் அருமை அய்யா வரலாற்றுப் பின்னணியோடு படங்கள் அருமை அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60632797727277140482019-03-16T12:43:42.079+05:302019-03-16T12:43:42.079+05:30மிகத் துல்லியமான படங்கள். நல்ல அறிமுகம். அடுத்தமுற...மிகத் துல்லியமான படங்கள். நல்ல அறிமுகம். அடுத்தமுறை ஜெயங்கொண்டம் செல்லும்போது சென்று காண்பேன்.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33701188532325882872019-03-16T08:32:26.257+05:302019-03-16T08:32:26.257+05:30அழகான கோவில்.
சில சிற்பங்கள் சிதிலமடைந்து இருப்...அழகான கோவில்.

சில சிற்பங்கள் சிதிலமடைந்து இருப்பது வேதனை.

சிறப்பான ஒரு உலா பற்றி எழுதியதில் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77273981700496349592019-03-16T07:43:41.668+05:302019-03-16T07:43:41.668+05:30அழகான காட்சிகள் விளக்கங்களும் நன்று.அழகான காட்சிகள் விளக்கங்களும் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-8990147148368031552019-03-16T07:40:27.704+05:302019-03-16T07:40:27.704+05:30அழகான சிற்பங்கள் ஐயா...
தளம் சுற்றிக் கொண்டே இருக...அழகான சிற்பங்கள் ஐயா...

தளம் சுற்றிக் கொண்டே இருக்கிறது... காரணம் gadget-ல் உள்ள http://pathivar.net/ அதை நீக்கி விடுங்கள் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-52334035768365117752019-03-16T07:24:09.752+05:302019-03-16T07:24:09.752+05:30படங்களும் பதிவும் அருமை
கார்க்கொடேஸ்வரர்
வித்தியாச...படங்களும் பதிவும் அருமை
கார்க்கொடேஸ்வரர்
வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-20116237866434745032019-03-16T07:02:59.404+05:302019-03-16T07:02:59.404+05:30சதுர்வேதி மங்கலம் கேள்விப்பட்ட பெயர். நல்லதொரு அற...சதுர்வேதி மங்கலம் கேள்விப்பட்ட பெயர். நல்லதொரு அறிமுகம். அழகிய புகைப்படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-75452164431680754642019-03-16T06:35:25.600+05:302019-03-16T06:35:25.600+05:30ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி , கார்க்கொடேஸ்வரர் கோயில...ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி , கார்க்கொடேஸ்வரர் கோயில் போனது இல்லை.
அழகான புகைப்படங்கள்.
அடைக்கல மாதா கோவிலும் நான்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com