tag:blogger.com,1999:blog-1845270228289497705.post4616148092606110511..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி (1972-1975) : இனிய நினைவுகள்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40340382226599122082019-07-21T19:39:26.452+05:302019-07-21T19:39:26.452+05:30பழைய பேட்டைத் தெரு வினை தீர்த்த விநாயகர் தெரு என்ற...பழைய பேட்டைத் தெரு வினை தீர்த்த விநாயகர் தெரு என்று மாறிவிட்டதாக சமீபத்தில் ஒருவர் சொன்னார். அப்படியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68688659729258039522019-07-16T10:54:18.101+05:302019-07-16T10:54:18.101+05:30SuperbSuperbBalasubramanian K Shttps://www.blogger.com/profile/17389318155304358512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58157971731456255262019-07-16T10:53:40.385+05:302019-07-16T10:53:40.385+05:30தங்களது இளமை கால பள்ளி நினைவுகளை படித்த பின்பு.. எ...தங்களது இளமை கால பள்ளி நினைவுகளை படித்த பின்பு.. எனது எண்ண சிறகுகள் சிறகடித்து கொண்டு நமது பள்ளியின் வகுப்பறைகளுக்கே என்னை கூட்டி சென்று விட்டது... தாங்களுக்கு பாடம் நடத்திய அதே RD sir,PK,CK,KG,NK,RK,LT,RR,MR,Raja,Swaminathan,என்று சொல்லி கொண்டே போகலாம்... இளமை பருவம் இனிமையான பருவம் ஒவ்வொரு நிகழ்வும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து கிடக்கிறது.... எனது இளமை நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தி உற்சாகமளித்த தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல...Balasubramanian K Shttps://www.blogger.com/profile/17389318155304358512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33535644796425934482017-03-30T17:40:26.199+05:302017-03-30T17:40:26.199+05:30ஆசரியர்களின் பெயர்களை மறக்காமல் நிணைவு கூர்ந்து பத...ஆசரியர்களின் பெயர்களை மறக்காமல் நிணைவு கூர்ந்து பதிவிட்டது சிறப்பு..பத்தாவகுப்பில் அயந்து வருடம் சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் பெரும் நிணைவில் இல்லை அய்யா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27182293214183214432017-03-28T18:41:46.744+05:302017-03-28T18:41:46.744+05:30உங்கள் அனுபவம் பழைய நினைவுகளை மீட்டியது. வீட்டின் ...உங்கள் அனுபவம் பழைய நினைவுகளை மீட்டியது. வீட்டின் சூழல் அதனால் உங்கள் படிப்பைத் தொடர்வதற்கு எழுந்த சிக்கல் எல்லாம் மனதைச் சங்கடப்படுத்தியது ஆனால் நீங்கள் உறுதியாக இருந்து உழைத்து இந்நிலையை எட்டியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் சிறுவயது அனுபவம் அதிலிருந்து நீங்கள் கற்ற பாடங்கள் இல்லையா....அருமையான வாழ்க்கை அனுபவப் பதிவு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4704927512048792572017-03-27T10:27:05.059+05:302017-03-27T10:27:05.059+05:30நல்ல நினைவேற்றல். இன்றைய உங்கள் வளர்ச்சியில் பள்ள...நல்ல நினைவேற்றல். இன்றைய உங்கள் வளர்ச்சியில் பள்ளிக்கால சுவடுகள் தெரிகின்றன. அண்டனூர்சுராhttps://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59415533539873179562017-03-27T07:05:24.688+05:302017-03-27T07:05:24.688+05:30முனைவர் அய்யா,
பால்யகால நினைவுகளை அசைபோட்டுப் பார...முனைவர் அய்யா,

பால்யகால நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தது அருமை. நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை... இன்னும் அது தனிவதில்லை... எண்ணங்களும் மறைவதில்லை...!

நன்றி.

த.ம. 3மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64058801442930619892017-03-26T23:58:03.986+05:302017-03-26T23:58:03.986+05:30
அருமையான நினைவூட்டல்
பயனுள்ள பதிவு
அருமையான நினைவூட்டல்
பயனுள்ள பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55683759450452022072017-03-26T21:08:20.833+05:302017-03-26T21:08:20.833+05:30ஆம், அதே பெயர் தான்ஆம், அதே பெயர் தான்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12375445523957412922017-03-26T19:38:17.905+05:302017-03-26T19:38:17.905+05:30படிக்கப் படிக்க மிகவும் சுவையாக இருந்தது. ஆசிரியர்...படிக்கப் படிக்க மிகவும் சுவையாக இருந்தது. ஆசிரியர்கள் பெயர்களை எல்லாம் நினைவு கூர்ந்தமை வியப்பாக இருந்தது!முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-91823829728765544392017-03-26T15:32:35.332+05:302017-03-26T15:32:35.332+05:30அருமையான பள்ளி நினைவுகள் சார் :)அருமையான பள்ளி நினைவுகள் சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21087743607437517882017-03-25T22:42:08.621+05:302017-03-25T22:42:08.621+05:3019-1-1943 திருநாளன்று நான் இந்தப் பேட்டைத் தெருவி...19-1-1943 திருநாளன்று நான் இந்தப் பேட்டைத் தெருவில் இருந்த --- இலக்கமிட்ட வீட்டில் தான் பிறந்திருக்கிறேன்.

இப்பொழுதும் அந்தத் தெருவிற்கு பேட்டைத் தெரு என்று தான் பெயர் வழங்கி வருகிறதா, ஐயா?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-3799627188263195482017-03-25T14:35:18.476+05:302017-03-25T14:35:18.476+05:30உங்களின் அனுபவங்கள் அந்தக் காலத்துக்கே அழைத்துச் ச...உங்களின் அனுபவங்கள் அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றது. படங்களைக் கொண்டு காலத்தை நினைவு வைத்துக்கொள்வதும் ஒரு உத்திதான்.

சிறிய வயதிலேயே நேரத்தை வீணாக்காது வேலை பார்க்கும்படி திருப்பிய தாத்தா Vision உள்ளவர்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10940846813974979712017-03-25T11:43:21.501+05:302017-03-25T11:43:21.501+05:30சில பொருத்தங்கள்.. ஆச்சர்யம்..
நானும் பைண்டிங் பட...சில பொருத்தங்கள்.. ஆச்சர்யம்..

நானும் பைண்டிங் பட்டறைக்குச் சென்றிருக்கின்றேன்..
பள்ளி வராண்டாவில் ஒலிபெருக்கிக்குள் கேமரா!..

அப்போதெல்லாம் தேர்வு முடிவைத் தாங்கிவரும் செய்தித் தாளுக்காக காத்துக் கிடப்பது..

நல்லதொரு நினைவு கூறல்..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55776772833738704522017-03-25T11:36:13.719+05:302017-03-25T11:36:13.719+05:30எத்தனை அனுபவங்கள் உங்கள் பள்ளி உங்களுக்குத் தந்திர...எத்தனை அனுபவங்கள் உங்கள் பள்ளி உங்களுக்குத் தந்திருக்கிறது. அதுவும் வீட்டின் நிலை உங்கள் மேல்படிப்பு படிக்க யோசிக்க வைத்தது பற்றி படிக்கும்போது கஷ்டமாக இருந்தது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38947418837849395562017-03-25T08:39:20.617+05:302017-03-25T08:39:20.617+05:30இளமைக்கால நினைவுகள் என்றுமே இனிமையானவைஇளமைக்கால நினைவுகள் என்றுமே இனிமையானவைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88435598611275496492017-03-25T07:55:53.391+05:302017-03-25T07:55:53.391+05:30அருமையான கட்டுரை.
பள்ளியனுபவம், தாத்தாவின் கட்டளைப...அருமையான கட்டுரை.
பள்ளியனுபவம், தாத்தாவின் கட்டளைப்படி வேலை பார்த்தது, பொறுப்புகளை உணர்தல் என்று நிறைய செய்திகள் இளைய தலைமுறைகளுக்கு இருக்கிறது.

மனதில் என்றும் நிற்கும் உங்கள் பதிவு. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88331747515814693262017-03-25T07:49:08.678+05:302017-03-25T07:49:08.678+05:30பழைய நினைவுகளில் ஆழ்ந்து எங்களையும் அந்தக் காலத்து...பழைய நினைவுகளில் ஆழ்ந்து எங்களையும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். அனுபவங்களால், உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86990780311810769772017-03-25T07:18:07.522+05:302017-03-25T07:18:07.522+05:30அருனையான நினைவோட்டங்கள் முதலில் ஒலிபெருக்கிலில் கே...அருனையான நினைவோட்டங்கள் முதலில் ஒலிபெருக்கிலில் கேமரா என்றதும் சற்று குழம்பித்தான் போனேன் பொய்களும் சில நன்மைகளுக்கே... தொடர்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com