tag:blogger.com,1999:blog-1845270228289497705.post4657577404984181096..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: இலண்டனிலிருந்து தமிழ்நாட்டிற்கு : கார்டியன்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40733830049778715582017-02-22T01:00:56.289+05:302017-02-22T01:00:56.289+05:30தமிழ் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். வெ...தமிழ் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். வெளிநாட்டவரும் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டியது அரசின் கடமை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35278791987075931282017-02-19T20:09:43.652+05:302017-02-19T20:09:43.652+05:30சிறந்த பதிவுக்கு மிக்க மகிழ்ச்சிசிறந்த பதிவுக்கு மிக்க மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83680259219093195102017-02-19T13:58:36.320+05:302017-02-19T13:58:36.320+05:30அருமையான பதிவு அய்யா. எனது சுற்றுலா வலை தளம் மற்று...அருமையான பதிவு அய்யா. எனது சுற்றுலா வலை தளம் மற்றும் 'ஹாலிடே நியூஸ்' இதழ்களில் உங்கள் அனுமதியோடு பயன்படுத்திக்கொள்ள விழைகிறேன்.
நன்றி. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34819654775550798442017-02-19T08:38:45.702+05:302017-02-19T08:38:45.702+05:30பகிர்வுக்கு மகிழ்ச்சி. இந்த இடங்களை நல்ல சுற்றுலா ...பகிர்வுக்கு மகிழ்ச்சி. இந்த இடங்களை நல்ல சுற்றுலா அனுபவமாக மட்டும் நம்மால் மாற்ற முடிந்தால் நிறைய பணவரவு நாட்டுக்குக் கிட்டும். அரசும் மக்களும் இயைந்து செய்யவேண்டும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88921065876400631092017-02-19T01:38:23.173+05:302017-02-19T01:38:23.173+05:30தங்களின் எழுத்து நடை ஆங்கிலக்கட்டுரையை விட அருமை. ...தங்களின் எழுத்து நடை ஆங்கிலக்கட்டுரையை விட அருமை. அது பழம் என்றால், நீங்கள் பழச்சாறினைத் தந்துள்ளீர்கள். வணக்கம்.Info-farmerhttps://www.blogger.com/profile/01491709708466798280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-44439550358322875602017-02-18T22:33:09.767+05:302017-02-18T22:33:09.767+05:30நல்ல தகவல்கள்! ஐயா!நல்ல தகவல்கள்! ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38205716730101065002017-02-18T22:03:06.704+05:302017-02-18T22:03:06.704+05:30பெருமையான விஷயங்கள்.பெருமையான விஷயங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68018180606624612262017-02-18T21:44:37.216+05:302017-02-18T21:44:37.216+05:30அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகள்.அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகள்.முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33324752424612507492017-02-18T19:59:18.402+05:302017-02-18T19:59:18.402+05:30சுற்றுப்பயணம் வந்தவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்கள் ப...சுற்றுப்பயணம் வந்தவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்து எழுதியிருப்பதறிந்து மகிழ்ச்சி. தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்? கார்டியன் பத்திரிக்கையில் வந்தவற்றைத் தொகுத்துக் கொடுத்திருப்பதற்கு நன்றி முனைவர் ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31979414045130182732017-02-18T19:15:46.484+05:302017-02-18T19:15:46.484+05:30நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது இன்னும் அதிக...நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது இன்னும் அதிக அளவிலும் ஆழமானதாகவும் இருக்கவேண்டும் என்பது தெரிகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14621820050454960502017-02-18T17:15:57.193+05:302017-02-18T17:15:57.193+05:30வணக்கம்
அய்யா
இது தொடர்பாக இயங்கவே முடியும் இல்ல...வணக்கம்
அய்யா
இது தொடர்பாக இயங்கவே முடியும் இல்லையா ...
நல்ல வணிக வாய்ப்பு இருக்கிறது Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65506112906497796322017-02-18T12:45:08.131+05:302017-02-18T12:45:08.131+05:301. கும்பகோணம்: ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிகும்...1. கும்பகோணம்: ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிகும்பேஸ்வரர் கோயில்.

2. கங்கைகொண்டசோழபுரம் : தற்போது சிறிய கிராமமாக இருக்கும் இவ்வூர் அந்நாளில் சோழர்களின் தலைநகரம்.

3. தமிழ்நாடு: உலகின் 10 பெரிய இந்துக் கோயில்களில் எட்டு கோயில்களைக் கொண்ட பெருமை. உலகில் நெடுநாள் நாகரிகம், 3800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்பாட்டு வரலாறு.

4. தாராசுரம் : யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் ஒன்று. நூற்றுக்கணக்கான நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டமைந்த தூண்களைக் கொண்டுள்ள கோயில்.

5. மகாபலிபுரம் : 1300 ஆண்டு கால பெருமையுடைய கடற்கரைக் கோயில் மற்றும் சிற்பங்கள்.

-- குறிப்பிட்ட பல செய்திகள் பரவலாக பலருக்குத் தெரியாத செய்திகள். கார்டியனில் தமிழ்நாடு பற்றிக் காணக் கிடைத்தது நமக்குப் பெருமை.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71871108688229080922017-02-18T11:59:31.511+05:302017-02-18T11:59:31.511+05:30தமிழக அடையாளங்களைப் பகிர்ந்த
கார்டியன் ஏட்டிற்கும்...தமிழக அடையாளங்களைப் பகிர்ந்த
கார்டியன் ஏட்டிற்கும் - அதனை
பகிர்ந்த தங்களுங்கும் நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-78351009751905372882017-02-18T11:47:54.591+05:302017-02-18T11:47:54.591+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-37398456992363618622017-02-18T09:59:54.921+05:302017-02-18T09:59:54.921+05:30மனம் மகிழ்கிறது ஐயாமனம் மகிழ்கிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60320078628064132502017-02-18T08:46:37.326+05:302017-02-18T08:46:37.326+05:30கட்டுரையாளருக்கு நன்றி. கட்டுரையாளருக்கு நன்றி. நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-7796875785130429392017-02-18T08:08:32.636+05:302017-02-18T08:08:32.636+05:30தகவல்கள் அருமை ஐயா...தகவல்கள் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com