tag:blogger.com,1999:blog-1845270228289497705.post5002777560645523260..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: வாசிப்பை நேசிப்போம் : ஜ. பாக்கியவதி*Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57023037962214833292014-07-28T07:28:42.552+05:302014-07-28T07:28:42.552+05:30அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85011526453108285762014-07-26T12:46:56.214+05:302014-07-26T12:46:56.214+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-41445527474079398122014-07-24T21:44:09.650+05:302014-07-24T21:44:09.650+05:30தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ...தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்களின் எழுத்து அவரை மென்மேலும் எழுதவைக்கும் என்று நம்புகிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27840416305434165932014-07-22T13:25:58.935+05:302014-07-22T13:25:58.935+05:30ஐயா கட்டுரை படித்தேன் நெருக்கமாகவும் நேரே பேசுவ...ஐயா கட்டுரை படித்தேன் நெருக்கமாகவும் நேரே பேசுவது போலவும் இருக்கிறது. கற்றலில் கேட்டலே நன்று என்பதை இரு வழியிலும் தெரிவித்துள்ளார்கள். மிக அருமை தொடர வேண்டும். நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/05461493418136905300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84223752700802547552014-07-20T11:28:46.844+05:302014-07-20T11:28:46.844+05:30என் மனைவிக்கு இவ்வாறான ஓர் ஆர்வம் வெகுநாளாக இருந்த...என் மனைவிக்கு இவ்வாறான ஓர் ஆர்வம் வெகுநாளாக இருந்தது. எழுத்து வடிவில் வெளிப்படுத்த சற்று காலம் பிடித்தது. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6953431013327657322014-07-19T20:18:29.520+05:302014-07-19T20:18:29.520+05:30பெற்றோரும் நண்பரும் ஏன் ஆசிரியர் கூட செய்ய இயலாத ...பெற்றோரும் நண்பரும் ஏன் ஆசிரியர் கூட செய்ய இயலாத விடயம் அறிவுரையையும் தந்து பொது அறிவையும் பெருக்கிவிடும் வாசிப்பு என்பது உண்மை தான்.தங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்கள் ....! அலுங்காமல் குலுங்காமல் எவ்வளவு அழகாக எழுதியுள்ளார்கள். தொடர்ந்து எழுத மீண்டும் என் வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33510522750802391492014-07-19T12:12:46.388+05:302014-07-19T12:12:46.388+05:30என்னால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பதைவிட அவருடைய ...என்னால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பதைவிட அவருடைய ஆர்வமே இதற்குக் காரணம். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் இன்னும் அவரை எழுதவைக்கும் என நம்புகிறேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24387170991267806302014-07-19T12:11:13.681+05:302014-07-19T12:11:13.681+05:30நாம்தான் பழக்கப்படுத்தவேண்டும். அவ்வப்போது நாம் அவ...நாம்தான் பழக்கப்படுத்தவேண்டும். அவ்வப்போது நாம் அவ்வாறு பயிற்றுவித்தால் நாம் வெற்றி பெறலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-19635277336411531802014-07-19T06:07:38.392+05:302014-07-19T06:07:38.392+05:30Congratulations.Kamban veettu kattuthariyum kavi p...Congratulations.Kamban veettu kattuthariyum kavi paadum!.N.Selvarajhttps://www.blogger.com/profile/08028650555511293133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66508479823396853232014-07-17T14:56:58.795+05:302014-07-17T14:56:58.795+05:30இந்த மொபைல் யுகத்தில் வாசிக்கும் பழக்கத்தை நாம் தா...இந்த மொபைல் யுகத்தில் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் நம் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஏற்படுத்த வேண்டும்... காமிக்ஸ், சிறுகதை, வார பத்திரிக்கை, நாவல் என என் பெற்றோர்கள் எனக்கு படிக்க நிறைய உற்சாகப் படுத்தினார்கள்... இப்பொழுது என் பிள்ளைகளை டிவியில் இருந்து பிடுங்கி விளையாட அனுப்புவதே பெரும்பாடாக இருக்கிறது... அவர்களுக்கு படக்கதைகள் வாங்கித் தருகிறேன்... பார்ப்போம்...Karthik Nilagirihttps://www.blogger.com/profile/13855951007059176027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-74401676837732345572014-07-16T21:25:49.560+05:302014-07-16T21:25:49.560+05:30கட்டுரையின் சுருக்கமாக வந்துள்ள உங்களின் கருத்துக்...கட்டுரையின் சுருக்கமாக வந்துள்ள உங்களின் கருத்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68599617351945488372014-07-16T21:24:58.632+05:302014-07-16T21:24:58.632+05:30தங்களின் அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி. தங்களின் அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-3403927960265819592014-07-16T21:24:41.359+05:302014-07-16T21:24:41.359+05:30தங்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நூலைப் படி...தங்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நூலைப் படித்துள்ளேன். தற்போது தங்களின் கருத்தை அறிந்து நெகிழ்ச்சியடைகின்றேன். தங்களைப் போன்றோரின் ஆதரவு இன்னும் என்னை எழுதத் தூண்டுகிறது. நன்றி. - பாக்கியவதிDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-70264466194147635942014-07-16T21:23:02.358+05:302014-07-16T21:23:02.358+05:30தாங்கள் கூறியதுபோல நான் பெற்றது பாக்கியமே. வாழ்த்த...தாங்கள் கூறியதுபோல நான் பெற்றது பாக்கியமே. வாழ்த்திற்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-3075392243831698632014-07-16T21:22:27.896+05:302014-07-16T21:22:27.896+05:30ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்போது வெற்றி பெறமுடிய...ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்போது வெற்றி பெறமுடியும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு சான்று. தான் எழுதிய எழுத்தினை அச்சில் பார்க்கும்போது கிடைக்கும் இன்பத்திற்கு நிகர் எதுவுமில்லை என்பதை அவர் உணர்ந்ததை நான் அறிந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89802376070221771412014-07-16T21:20:07.640+05:302014-07-16T21:20:07.640+05:30இது என் மனைவி எழுதி வெளியான இரண்டாவது கட்டுரை. தங்...இது என் மனைவி எழுதி வெளியான இரண்டாவது கட்டுரை. தங்களின் வாழ்த்து எங்களை புளகாங்கிதமடையச் செய்தது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65834255594990133182014-07-16T21:19:16.701+05:302014-07-16T21:19:16.701+05:30தங்களின் வாழ்த்தினை என் மனைவியிடம் கூறினேன். தங்கள...தங்களின் வாழ்த்தினை என் மனைவியிடம் கூறினேன். தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-2759373193098396652014-07-16T21:18:28.121+05:302014-07-16T21:18:28.121+05:30தங்களுக்கு எங்களின் நன்றி.தங்களுக்கு எங்களின் நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-41644491043577463072014-07-16T21:18:02.077+05:302014-07-16T21:18:02.077+05:30வாசிப்பின் மீதான தங்களின்கருத்திற்கு மனமார்ந்த நன்...வாசிப்பின் மீதான தங்களின்கருத்திற்கு மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29570356423918366422014-07-16T21:17:37.054+05:302014-07-16T21:17:37.054+05:30தங்களின் வாழ்த்தை அவரிடம் கூறிவிட்டேன். தங்களின் ப...தங்களின் வாழ்த்தை அவரிடம் கூறிவிட்டேன். தங்களின் பதிவைப் படித்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29150903821094294802014-07-16T21:17:18.018+05:302014-07-16T21:17:18.018+05:30வருகையும் வாழ்த்தும் உவகை தந்தது. நன்றி.வருகையும் வாழ்த்தும் உவகை தந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-75487159858983043112014-07-16T21:17:00.723+05:302014-07-16T21:17:00.723+05:30தங்களின் வாழ்த்துக்கு எங்களின் நன்றி.தங்களின் வாழ்த்துக்கு எங்களின் நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60396478218014205182014-07-16T21:16:04.155+05:302014-07-16T21:16:04.155+05:30தங்களின் வாழ்த்தினை எனது மனைவியுடன் கூறினேன். தங்க...தங்களின் வாழ்த்தினை எனது மனைவியுடன் கூறினேன். தங்களுக்கு எங்களின் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-20347103018744009122014-07-16T21:15:28.634+05:302014-07-16T21:15:28.634+05:30எனது பயிற்சிக்கும் ஊக்குவித்தலுக்கும் மேலாக அவரது ...எனது பயிற்சிக்கும் ஊக்குவித்தலுக்கும் மேலாக அவரது முழு ஈடுபாடு இவ்வாறான கட்டுரைக்குக் காரணம். திண்டுக்கல் தனபாலன் கடிதத்தையும், தங்களது கடிதத்தையும் துணைவியார் பார்த்தார், நன்றி கூறினார். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-37279405348973276992014-07-16T10:44:39.948+05:302014-07-16T10:44:39.948+05:30வாசிப்பில் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கவேண்டும எ...வாசிப்பில் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கவேண்டும என்பதை அறியமுடிகிறது/ அ.கலைமணிKalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.com