tag:blogger.com,1999:blog-1845270228289497705.post525342057888245778..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஃபிடல் காஸ்ட்ரோ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15899456638111676142017-02-01T16:04:27.244+05:302017-02-01T16:04:27.244+05:30அமெரிக்காவுக்கு எதிராக நின்று வென்று காட்டிய போராள...அமெரிக்காவுக்கு எதிராக நின்று வென்று காட்டிய போராளி. எண்ணற்ற புரட்சியாளர்களின் மானசீக குரு. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34290833975715808012017-02-01T11:13:52.997+05:302017-02-01T11:13:52.997+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-81724447479848570012017-01-30T19:47:23.536+05:302017-01-30T19:47:23.536+05:30படங்களின் தொகுப்பு மனத்தை நெகிழ்த்தியது. இந்திர...படங்களின் தொகுப்பு மனத்தை நெகிழ்த்தியது. இந்திரா அம்மையாரும் ஃபிடல் காஸ்ட்ரோவும் படங்கள் பழைய வரலாற்று நினைவுகளை மீட்டியது.

அரிய புகைப்படத் தொகுப்பு. காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, ஐயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58800254081504949132017-01-30T08:46:30.492+05:302017-01-30T08:46:30.492+05:30இரும்பு மனிதர்... சிறப்பான புகைப்படத் தொகுப்பு... ...இரும்பு மனிதர்... சிறப்பான புகைப்படத் தொகுப்பு... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-9398520514460472522017-01-29T20:07:41.713+05:302017-01-29T20:07:41.713+05:30அரியதொரு தொகுப்பு. மிகச் சிறந்த தலைவர் என்றால் மிக...அரியதொரு தொகுப்பு. மிகச் சிறந்த தலைவர் என்றால் மிகையல்ல. இவரைப் போன்றொருவர் இனி வருவாரா என்பது ஐயமே! இவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். பிரமிக்க வைத்தவர். அருமையான புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29924196095027334812017-01-29T00:18:16.250+05:302017-01-29T00:18:16.250+05:30அரிய புகைப்படங்களுடன் மிகவும் அருமையான படைப்பு ஐயா...அரிய புகைப்படங்களுடன் மிகவும் அருமையான படைப்பு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53737898667127570822017-01-28T12:53:40.765+05:302017-01-28T12:53:40.765+05:30சிறப்பான பகிர்வு... நன்றி.....சிறப்பான பகிர்வு... நன்றி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59063732728445850592017-01-28T08:39:57.383+05:302017-01-28T08:39:57.383+05:30உலகின் சர்க்கரைக் கிண்ணமான கியூபாவின் அதிபர், அமெர...உலகின் சர்க்கரைக் கிண்ணமான கியூபாவின் அதிபர், அமெரிக்காவிற்கு மட்டும் கசப்புப் பாகற்காயாக இருந்தார். அரசியல், பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட நாடாக ஆக்கப்பட்ட நிலையிலும் சுயமதிப்பை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை தன நாட்டிற்காக உறுதியோடு நின்றவர். அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு நல்லதொரு பாடமாகும். - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-48798019669790954782017-01-27T20:46:21.520+05:302017-01-27T20:46:21.520+05:30நல்லதொரு தொகுப்பு. 638 முறைகள்! அத்தனை முறை முயன...நல்லதொரு தொகுப்பு. 638 முறைகள்! அத்தனை முறை முயன்றும் அவரை அழிக்க முடியவில்லை என்பது வியப்புக்கு, பிரமிப்புக்கும் உரியது.

தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57095714902923080642017-01-27T20:41:39.685+05:302017-01-27T20:41:39.685+05:30அரிய புகைப் படங்கள் ஐயா
போற்றுதலுக்கு உரிய மாமனிதர...அரிய புகைப் படங்கள் ஐயா
போற்றுதலுக்கு உரிய மாமனிதர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67845040895844390362017-01-27T20:08:43.967+05:302017-01-27T20:08:43.967+05:30மீள் பதிவு என்றாலும் மறக்க முடியாத சிறப்பான பதிவு ...மீள் பதிவு என்றாலும் மறக்க முடியாத சிறப்பான பதிவு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57131943345992350062017-01-27T19:21:36.408+05:302017-01-27T19:21:36.408+05:30இது போன்ற தகவல்களை சொல்லி செல்லும் பதிவுகளை உங்களி...இது போன்ற தகவல்களை சொல்லி செல்லும் பதிவுகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர் பார்க்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32548341090651751472017-01-27T17:39:36.958+05:302017-01-27T17:39:36.958+05:30அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-87666177093098914052017-01-27T15:29:26.361+05:302017-01-27T15:29:26.361+05:30அரிய புகைப்படங்களை காண தந்தமைக்கு நன்றி
த.ம.1அரிய புகைப்படங்களை காண தந்தமைக்கு நன்றி
த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com