tag:blogger.com,1999:blog-1845270228289497705.post5894963381058281117..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஓர் ராஜதந்திரம் : மார்க் டிரான்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-54584125046258892562015-09-05T15:44:34.451+05:302015-09-05T15:44:34.451+05:30Saravana Rajendran (மின்னஞ்சல் rajesaravana@gmail....Saravana Rajendran (மின்னஞ்சல் rajesaravana@gmail.com வழியாக ) புதுமையானதாக இருந்தாலும், அமெரிக்க மற்றும் கியூபாவிற்கான நட்புறவு குறித்து இதைவிட முக்கியமான பல தகல்வகள் உளது, முக்கியமாக கியூபாவின் கடற்பகுதியில் 20 பில்லியனுக்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது குறித்து 2011 அன்றே செல் எண்ணேய் நிறுவனமும் அய்ரோப்பிய எண்ணெய் கழகமும் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
எண்ணெய்க்காக அரபியர்களுக்குள்ளே சண்டை மூட்டிவிட்டு கலகம் விளைவித்து அதில் லாபமடைந்து வரும் அமெரிக்காவிற்கு தங்கள் காலடியில் பெரிய எண்ணெய்வளம் இருப்பது என்பது த்ண்ணீருக்கு அலைந்தவனுக்கும் கைக்கெட்டும் தொலைவில் இளநீர் மரம் கிடைத்தது போன்றது, ஆகையால் தான் தற்போடு கியூபாவிடம் அமெரிக்க இறங்கி வந்திருக்கிறது, இதை வெளியில் கொண்டுவராமல் இருப்பதற்காகத்தான் அமெரிக்க பத்திரிகைகளை விட்டு இது போன்ற தேவையற்ற செய்திகளை முக்கியத்துவம் படுத்தி முக்கியமான செய்திகளை பின் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, எடுத்துக்காட்டாக பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவரும் போது பாராளுமன்றத்தில் விவாதம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க தங்களுடைய பரிவாரங்களை விட்டு மதமாற்ற சிக்கலை கிளப்பிவிட மக்களின் கவனம் அங்கு சென்ற பிறகு நைசாக அவரசச் சட்டத்தின் மூலமாக தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வது. அமெரிக்கனும் முதலாளிகளின் அடிமை இங்கே பாஜகவும் அப்படியே!
உண்மைச்செய்தியை மறைக்கச்செய்யும் வேலை இது போன்ற கதை களைப் பரப்புவது,Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40695028829316739412015-09-05T15:43:04.499+05:302015-09-05T15:43:04.499+05:30Karan Karan (மின்னஞ்சல் gauthamtamiluniv@gmail.com...Karan Karan (மின்னஞ்சல் gauthamtamiluniv@gmail.com வழியாக) fine translation do more fo this sort,goodluckDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60500752927590003352015-09-05T15:41:07.270+05:302015-09-05T15:41:07.270+05:30எஸ் வி வேணுகோபாலன் (மின்னஞ்சல் sv.venu@gmail.com ...எஸ் வி வேணுகோபாலன் (மின்னஞ்சல் sv.venu@gmail.com வழியாக)அன்பின் ஜம்புலிங்கம் அவர்களுக்கு, இன்றைய தமிழ் இந்துவில் கியூபா அமெரிக்க நல்லுறவு தொடர்பான மொழிபெயர்ப்பு கட்டுரை தாங்கள் எழுதியதா....

மிகவும் அருமையான மொழி நடையில் அற்புதமாக வந்திருக்கிறது....
கொஞ்சம் பிசகினாலும் விரசம் தட்டக் கூடிய ஆனால் அடிப்படை மனித உரிமை சார்ந்த விஷயத்தின் மீதான செய்திக் கட்டுரை அது. சிறப்பான சொற்கள்.என் அன்பின் வாழ்த்துக்கள்...எஸ் வி வேணுகோபாலன் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-90517625709373775982015-01-18T08:29:15.596+05:302015-01-18T08:29:15.596+05:30தற்போது விட்டகுறை தொட்ட குறையாக தமிழ்நாட்டிலும் வ...தற்போது விட்டகுறை தொட்ட குறையாக தமிழ்நாட்டிலும் விந்து சண்டை நடைபெற்று கொண்டு இருக்கிறது ஐயா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18076239769693478082015-01-15T20:00:10.810+05:302015-01-15T20:00:10.810+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்க...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-52626416700890801262015-01-15T16:52:26.981+05:302015-01-15T16:52:26.981+05:30தி இந்து நாளிதழில் படித்தேன். வாழ்த்துகள் சார்.தி இந்து நாளிதழில் படித்தேன். வாழ்த்துகள் சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83252848347440965602015-01-15T08:24:59.009+05:302015-01-15T08:24:59.009+05:30தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்...தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5558781185205855932015-01-15T07:05:57.561+05:302015-01-15T07:05:57.561+05:30தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வ...தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-62664050459633962015-01-15T05:33:20.458+05:302015-01-15T05:33:20.458+05:30வணக்கம்!
அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்...வணக்கம்!

அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39565241902471185822015-01-14T19:21:06.165+05:302015-01-14T19:21:06.165+05:30தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் ...தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24843950865841163962015-01-09T08:09:41.161+05:302015-01-09T08:09:41.161+05:30த ம +த ம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79185973545876939202015-01-09T08:08:55.503+05:302015-01-09T08:08:55.503+05:30என்னமா சிந்திக்குதுக ...
நல்ல பதிவு ...
புதமையான...என்னமா சிந்திக்குதுக ...

நல்ல பதிவு ...
புதமையான தகவல் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-37221559003398964062015-01-08T04:51:54.235+05:302015-01-08T04:51:54.235+05:30அன்பின் ஜம்புலிங்கம்
அருமையான இதுவரை கேட்டறியாத ...அன்பின் ஜம்புலிங்கம்

அருமையான இதுவரை கேட்டறியாத அரிய தகவல். இப்படியும் நடக்குமா எனச் சிந்திக்கும் போது தான் நமது முன்னேற்றம் நமக்குத் தெரிகிறது. தமிழ் மொழி பெயர்ப்பு நன்று.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55203510780100679412015-01-07T13:11:18.466+05:302015-01-07T13:11:18.466+05:30 ஐயா, இந்து நாளிதழில் வெளிவந்த தாங்கள் மொழிபெயர்... ஐயா, இந்து நாளிதழில் வெளிவந்த தாங்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ள கட்டுரை புதிய தகவல். புதியதாக படிப்பவர்களுக்கும் முழுவதும் புரியும் வகையில் மொழி பெயர்ப்பு உள்ளது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05461493418136905300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77546586292335963132015-01-07T12:12:56.911+05:302015-01-07T12:12:56.911+05:30‘விந்தை’யான தகவல். தகவலுக்கு நன்றி!‘விந்தை’யான தகவல். தகவலுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18718612573378737332015-01-07T09:41:35.654+05:302015-01-07T09:41:35.654+05:30ஆகா இப்டி வேற நடந்ததா?!!
பகிர்வுக்கு நன்றி ஐயாஆகா இப்டி வேற நடந்ததா?!!
பகிர்வுக்கு நன்றி ஐயாதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29468020876850959832015-01-07T09:25:22.127+05:302015-01-07T09:25:22.127+05:30தகவல் அறியதந்தைமைக்கு மிக்க நன்றி! ஐயா!தகவல் அறியதந்தைமைக்கு மிக்க நன்றி! ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31355528765294995302015-01-07T09:24:29.594+05:302015-01-07T09:24:29.594+05:30இந்து நாளிதழில் தங்கள் கட்டுரை வந்தமைக்கு வாழ்த்து...இந்து நாளிதழில் தங்கள் கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா! இது போன்ற ஒரு சம்பவம் பற்றி நாங்கள் எங்கள் தளத்திலும் எழுதியுள்ள்ளோம்!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33243284539511717722015-01-07T06:44:18.525+05:302015-01-07T06:44:18.525+05:30புதிய தகவல்.அமெரிக்காவை சில சமயம் புரிந்து கொள்ள ம...புதிய தகவல்.அமெரிக்காவை சில சமயம் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்து நாளிதழில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76275515980320870842015-01-07T01:57:38.257+05:302015-01-07T01:57:38.257+05:30அருமையான தகவல் ஐயா
மிக மகிழ்வாக இருந்தது.
மிக்க ந...அருமையான தகவல் ஐயா
மிக மகிழ்வாக இருந்தது.
மிக்க நன்றி.
Happy new year..
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-7519462386130760652015-01-07T00:05:27.225+05:302015-01-07T00:05:27.225+05:30வணக்கம் சகோதரரே!
தகவலுக்கு நன்றி!
என் தளம் வந்து...வணக்கம் சகோதரரே!

தகவலுக்கு நன்றி!

என் தளம் வந்து கருத்திட்டமைக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும் நன்றிகள்..

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39551499291449336582015-01-06T23:29:39.734+05:302015-01-06T23:29:39.734+05:30அறியாத தகவல் ஐயா...
அறியாத தகவல் ஐயா...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68177878779567637802015-01-06T21:52:38.388+05:302015-01-06T21:52:38.388+05:30தங்கள் பதிவைப் படித்தவுடன். “பட்டிக்காடா....பட்டணம...தங்கள் பதிவைப் படித்தவுடன். “பட்டிக்காடா....பட்டணமா” படத்தில் கணவன் லண்டன் போயி,ஒரு வருசமாச்சு,குழந்தை மட்டும் எப்படி? கணவன் இல்லாத கர்ப்பமா...? என்று கேட்ட கேள்விதான் முதலில் நிணைவுக்கு வந்தது. படித்து முடித்தபின் உண்மை விளங்கியது அய்யா................வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-63216492906382708302015-01-06T21:05:42.241+05:302015-01-06T21:05:42.241+05:30கார்டியன் கட்டுரையை எளிய தமிழில் மொழி பெயர்த்த உங்...கார்டியன் கட்டுரையை எளிய தமிழில் மொழி பெயர்த்த உங்களுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59912282132242110702015-01-06T20:11:12.515+05:302015-01-06T20:11:12.515+05:30மாற்றம் தேவையாய் இருந்தது.தங்களுக்கும் வாழ்த்துக்க...மாற்றம் தேவையாய் இருந்தது.தங்களுக்கும் வாழ்த்துக்கள் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com