tag:blogger.com,1999:blog-1845270228289497705.post6198438631021282590..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-87489415137884809732018-04-28T17:40:15.437+05:302018-04-28T17:40:15.437+05:30அருமையான தகவல்கள் கோயில்கள் பற்றி.
அருமையான தகவல்கள் கோயில்கள் பற்றி.

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17147906011538319412018-04-26T08:18:39.299+05:302018-04-26T08:18:39.299+05:30பக்கத்தில் இருந்தும் அறியாத தகவலை அறியத் தந்துள்ளீ...பக்கத்தில் இருந்தும் அறியாத தகவலை அறியத் தந்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்று.நாடிலி (சுகன்யா ஞானசூரி)https://www.blogger.com/profile/03508103723602486160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82654026941160126132018-04-26T05:46:41.204+05:302018-04-26T05:46:41.204+05:30அற்புதமானப் பதிவு.
அழகானப் புகைப்படங்கள்.
வாழ்த்து...அற்புதமானப் பதிவு.
அழகானப் புகைப்படங்கள்.
வாழ்த்துகள் ஐயா the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71809762435250918242018-04-25T14:17:58.467+05:302018-04-25T14:17:58.467+05:30கோவிலின் புராதன் சிறப்புகளை அறிந்தோம். வெகுநாளாக ஹ...கோவிலின் புராதன் சிறப்புகளை அறிந்தோம். வெகுநாளாக ஹொய்சல நாடு எது என்று அறிய ஆவல். தங்கள் கட்டுரை மூலம் கர்நாடக மைசூர் அருகே உள்ள துவாரசமுத்திரம் என அறிந்தேன். நன்றி மும்பை இரா. சரவணன் மும்பை சரவணன்https://www.blogger.com/profile/00574178947151520363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67023630023606435362018-04-25T14:15:07.558+05:302018-04-25T14:15:07.558+05:30கோவில் நிகழ்வுகள் மிகவும் அருமைகோவில் நிகழ்வுகள் மிகவும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/17062411019119471214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35557541667233724622018-04-25T12:38:43.990+05:302018-04-25T12:38:43.990+05:30
இக்கோயிலை நானும் இதுவரை பார்த்ததில்லை.
பார்க்கும்...
இக்கோயிலை நானும் இதுவரை பார்த்ததில்லை.
பார்க்கும் வாய்ப்புக்கு ஆவல்.kongukalvettuaayvuhttps://www.blogger.com/profile/00646785616505899714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39189449392427554042018-04-25T12:13:00.963+05:302018-04-25T12:13:00.963+05:30மிக அருமை ஐயா. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவல...மிக அருமை ஐயா. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவலைத் துாண்டுகிறது.sasihttps://www.blogger.com/profile/00999892624431861235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82286593561420336322018-04-22T17:40:24.846+05:302018-04-22T17:40:24.846+05:30படங்கள் எல்லாம் அழகு.
விவரங்கள் கோவிலைப் பார்க்கும...படங்கள் எல்லாம் அழகு.
விவரங்கள் கோவிலைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85016104708489114712018-04-22T10:06:28.331+05:302018-04-22T10:06:28.331+05:30போஜராஜனுக்கோ, போஜராஜன் கதைக்கோ இக்கோயிலுடன் எவ்வித...போஜராஜனுக்கோ, போஜராஜன் கதைக்கோ இக்கோயிலுடன் எவ்விதத் தொடர்புமில்லை. நம்மவர்கள் இக்கோயிலை போஜராஜன் கோயில் என்று ஆக்கிவிட்டார்கள் என்பதை களப்பணியின்போது அறிந்தோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1730555547202047072018-04-22T06:05:40.546+05:302018-04-22T06:05:40.546+05:30அழகியப் படங்களுடன் அருமையான பதிவு ஐயா
நன்றிஅழகியப் படங்களுடன் அருமையான பதிவு ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1145503816911316132018-04-21T20:46:50.027+05:302018-04-21T20:46:50.027+05:30கோவில் உலா
அழகான படங்களுடன்
அருமையான தகவல்
தொடருங்...கோவில் உலா
அழகான படங்களுடன்
அருமையான தகவல்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32885335114982777922018-04-21T19:56:43.216+05:302018-04-21T19:56:43.216+05:30வணக்கம் சகோதரரே
அழகான படங்களுடன் அருமையாக சமயபுரம...வணக்கம் சகோதரரே

அழகான படங்களுடன் அருமையாக சமயபுரம் போஜிஸ்வரர் கோவில் சிறப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி. தூண்களின் அமைப்புகளும் சிற்பங்களும் மிக அழகாய் இருந்தன. சமயபுரம் அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியத்தை இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40818971409179756342018-04-21T19:55:12.767+05:302018-04-21T19:55:12.767+05:30நான் திருச்சியில் இருந்தும், இந்த கோயிலைப் பற்றி இ...நான் திருச்சியில் இருந்தும், இந்த கோயிலைப் பற்றி இப்போது உங்கள் பதிவின் வழியேதான் இப்போது தெரிந்து கொண்டேன். (போஜராஜன் என்றால் எனக்கு முப்பத்தி இரணடு பதுமைகள் ஒவ்வொன்றும் சொல்லும் கதையைக் (விக்கிரமாதித்தன் கதையைக்) கேட்ட போஜராஜ மன்னன்தான் நினைவுக்கு வருகிறான்; அந்த மன்னனுக்கும் இந்த கோயிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால் கேட்டு எழுதவும். ஏனெனில் பட்டி - விக்கிரமாதித்தன் தொடர்புடைய உஜ்ஜயினி காளி கோயிலும் (இந்த கோயில் பற்றி எனது பதிவும் உண்டு) சமயபுரத்தின் அருகில் உள்ளது)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57008135680529979332018-04-21T11:41:44.413+05:302018-04-21T11:41:44.413+05:30படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சுவ...படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சுவடுகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6673879068875364852018-04-21T08:48:53.336+05:302018-04-21T08:48:53.336+05:30நல்ல தகவல். சமயபுரம் சென்றால் பார்க்க முயல்கிறேன்...நல்ல தகவல். சமயபுரம் சென்றால் பார்க்க முயல்கிறேன்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-8108319988036723132018-04-21T07:46:37.345+05:302018-04-21T07:46:37.345+05:30தகவல்கள் நன்று.
உத்திரகோசமங்கையிலும் வெகுகாலமாக க...தகவல்கள் நன்று.

உத்திரகோசமங்கையிலும் வெகுகாலமாக கோபுரம் முடிக்கப்படாமல் மொட்டையாகவே இருந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51640625252310577402018-04-21T06:34:54.938+05:302018-04-21T06:34:54.938+05:30ராஜகோபுரம் இல்லாத கோவில்களுக்கு, அப்படி இருக்க ஏதா...ராஜகோபுரம் இல்லாத கோவில்களுக்கு, அப்படி இருக்க ஏதாவது காரணம் இருக்குமா? தாராசுரம் கோவிலில் கூட ராஜகோபுரம் இல்லை என்று நினைவு.

கோவில் மண்டபத் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com