tag:blogger.com,1999:blog-1845270228289497705.post6345909034645948050..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: திரிவேணி சங்கமம்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-91635529415255303232015-04-17T20:24:29.673+05:302015-04-17T20:24:29.673+05:30ஒரு நல்ல பயணம். அதுவும் தெளிவான படங்களுடன். கோட்டை...ஒரு நல்ல பயணம். அதுவும் தெளிவான படங்களுடன். கோட்டை கொத்தளம் என்றாலே மனது இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடுகிறது. படிக்காமல் விட்டுப் போன பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46726916836780206612015-04-05T18:50:03.363+05:302015-04-05T18:50:03.363+05:30அன்புள்ள அய்யா,
திரிவேணி சங்கம...அன்புள்ள அய்யா,

திரிவேணி சங்கமம் அலகாபாத் பயணம் பற்றி அழகிய புகைப்படத்துடன் அருமையான கட்டுரை.

நன்றி.
த.ம. 12.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89723278167581327862015-04-02T22:38:06.198+05:302015-04-02T22:38:06.198+05:30படத்துக்கு கீழே அதன் இடம் விபரம் எழுதியிருந்தால்,இ...படத்துக்கு கீழே அதன் இடம் விபரம் எழுதியிருந்தால்,இடத்தின் பெயரை தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் அய்யா.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73674610076848990432015-04-02T22:37:57.815+05:302015-04-02T22:37:57.815+05:30படத்துக்கு கீழே அதன் இடம் விபரம் எழுதியிருந்தால்,இ...படத்துக்கு கீழே அதன் இடம் விபரம் எழுதியிருந்தால்,இடத்தின் பெயரை தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் அய்யா.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4743943507791904632015-03-31T16:53:07.376+05:302015-03-31T16:53:07.376+05:30மூன்று தடவை உங்கள் தளம் வந்து முழுவதும் வாசிக்காமல...மூன்று தடவை உங்கள் தளம் வந்து முழுவதும் வாசிக்காமல்
சென்று இன்று முழுவதும் வாசித்து விட்டேன்..
மிக்க நன்றி விவரிப்பிற்கு. மூன்று நதிகள் சங்கமம் நன்று...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64921959168545150202015-03-31T05:16:55.703+05:302015-03-31T05:16:55.703+05:30இனிய பயண அனுபவம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.
அலகபாத்...இனிய பயண அனுபவம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.
அலகபாத் பெயர் பற்றி கூகிள் செய்தேன், விக்கிப்பீடியாவில் கண்டது,
"Allahabad (Hindi: इलाहाबाद), also known by its original name Prayag (Hindi: प्रयाग), is one of the largest cities of the North Indian state of Uttar Pradesh in India. Although Prayaga was renamed Ilahabad in 1575, the name later became Allahabad in an anglicized version in Roman script."தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66145318936253344252015-03-30T10:17:43.467+05:302015-03-30T10:17:43.467+05:30தங்களின் மூலம் திரிவேணி சங்கமத்தை பார்த்தாகி விட்ட...தங்களின் மூலம் திரிவேணி சங்கமத்தை பார்த்தாகி விட்டது அய்யா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11978114428038322352015-03-30T06:28:30.607+05:302015-03-30T06:28:30.607+05:30நாங்களே நேரில் பார்த்தது போல உணர்வு ஏற்படுகிறது கட...நாங்களே நேரில் பார்த்தது போல உணர்வு ஏற்படுகிறது கட்டுரையைப் படித்தது. படங்கள் அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27205816191317698202015-03-29T19:36:41.203+05:302015-03-29T19:36:41.203+05:30படகுத் துறை பக்கத்திலேயே குன்று போல் மிகப் பெரிய க...படகுத் துறை பக்கத்திலேயே குன்று போல் மிகப் பெரிய கோட்டை இருப்பதை அய்யா GMB அவர்கள் எப்படி கோட்டை விட்டார் என்று தெரியவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-80202918673703711502015-03-29T18:13:50.608+05:302015-03-29T18:13:50.608+05:30தம 9தம 9UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-78295769653971098992015-03-29T18:12:31.997+05:302015-03-29T18:12:31.997+05:30பயண விபரங்களும் புகைப்படங்களும் அருமை ஐயா. போக ஆசை...பயண விபரங்களும் புகைப்படங்களும் அருமை ஐயா. போக ஆசை இருக்கிறது. வாய்ப்பு கிடைக்குமா..? தெரியவில்லை. நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85797359418945510772015-03-29T18:07:23.071+05:302015-03-29T18:07:23.071+05:30நானும் ஒருமுறை போயிருக்கிறேன் ! என்றாலும் கோட்ட...நானும் ஒருமுறை போயிருக்கிறேன் ! என்றாலும் கோட்டை
எதுவும் காணவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57054095687838112082015-03-29T17:34:17.014+05:302015-03-29T17:34:17.014+05:30போகும் ஆசையிருக்கு எனக்கும் ஆனால் சந்தர்ப்பம் அமை...போகும் ஆசையிருக்கு எனக்கும் ஆனால் சந்தர்ப்பம் அமையுமா என்றுநான் அறியேன் தாங்கள் பாக்கிசாலி ஐயா! அருமையான படங்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53322120232269285402015-03-29T16:01:33.362+05:302015-03-29T16:01:33.362+05:30சில நாட்களுக்கு முன் 2004-ஆம் ஆண்டு வட இந்தியப் பய...சில நாட்களுக்கு முன் 2004-ஆம் ஆண்டு வட இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்ததை வலையில் பகிர்ந்தேன் அந்த நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்தது. நாங்கள் அலஹாபாதில் கோட்டை ஏதும் காண வில்லை. இருந்ததும் தெரியாது. பகிர்வுக்குநன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89416206567572268152015-03-28T23:44:32.436+05:302015-03-28T23:44:32.436+05:30படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57086720433246979862015-03-28T17:51:34.114+05:302015-03-28T17:51:34.114+05:30ஆங்கிலத்தில் அலகாபாத் என்றால்..இந்தியில் இலகாபாத் ...ஆங்கிலத்தில் அலகாபாத் என்றால்..இந்தியில் இலகாபாத் .என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் அய்யா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71501339180519035512015-03-27T19:14:12.870+05:302015-03-27T19:14:12.870+05:30அழகான படங்களுடன் திரிவேணி சங்கம பயண பகிர்வு செய்து...அழகான படங்களுடன் திரிவேணி சங்கம பயண பகிர்வு செய்து கொண்டமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59410897740066698982015-03-27T18:56:51.867+05:302015-03-27T18:56:51.867+05:30அழகான படங்களும்
அழகிய செய்தித் தொகுப்பும்
நாங்களும...அழகான படங்களும்
அழகிய செய்தித் தொகுப்பும்
நாங்களும் கூடவே பயணித்த உணர்வினை ஏற்படுத்தியது ஐயா
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40465720289414260022015-03-27T17:47:53.757+05:302015-03-27T17:47:53.757+05:30வணக்கம்
ஐயா
பதிவை படித்த போது நாங்களும் சென்று வ...வணக்கம்
ஐயா

பதிவை படித்த போது நாங்களும் சென்று வந்த உணர்வுதான் அழகிய படங்கள் பார்க்க முடியாத இடங்களை அனைவரின் பார்வைக்கு பதிவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயாத.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5083511984556725532015-03-27T17:38:18.007+05:302015-03-27T17:38:18.007+05:30அழகான படங்களுடன், இனிமையான பயணத் தொகுப்பு.
மிகவும...அழகான படங்களுடன், இனிமையான பயணத் தொகுப்பு.
மிகவும் நன்றாக இருக்கிறது தங்களின் இந்த பயந்த்தொகுப்புகள் அனைத்தும் ஐயா
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-2190736472443874822015-03-27T13:08:09.314+05:302015-03-27T13:08:09.314+05:30விளக்கவுரைகளுடன், படங்கள் அனைத்தும் அருமை எங்களையு...விளக்கவுரைகளுடன், படங்கள் அனைத்தும் அருமை எங்களையும் கூட்டிப்போனது போன்ற பிரமை நன்றி முனைவரே...
தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64445877662938928142015-03-27T13:04:52.603+05:302015-03-27T13:04:52.603+05:30தங்களின் இனிய பயணம் கண்டு ரசித்தோம். அருமையான புகை...தங்களின் இனிய பயணம் கண்டு ரசித்தோம். அருமையான புகைப்படங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29650880001848222482015-03-27T11:40:40.788+05:302015-03-27T11:40:40.788+05:30அழகான படங்களுடன் அருமையான ஆன்மீக பயண கட்டுரை அய்யா...அழகான படங்களுடன் அருமையான ஆன்மீக பயண கட்டுரை அய்யா.

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29061701383675476682015-03-27T09:36:58.222+05:302015-03-27T09:36:58.222+05:30கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். கொடுத்து வைக்காததால்...கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். கொடுத்து வைக்காததால்தால் வைகை ஆற்றில் குளிக்ககூட தண்ணியில்லாமல் போய்விட்டது ஐயா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69224008539145344922015-03-27T09:08:45.948+05:302015-03-27T09:08:45.948+05:30எங்கள் குழுவில் ஒரு மூத்த தம்பதியினர் பூஜை செய்தார...எங்கள் குழுவில் ஒரு மூத்த தம்பதியினர் பூஜை செய்தார்கள். நாங்கள் மன நிறைவாக புனித நீராடினோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com