tag:blogger.com,1999:blog-1845270228289497705.post6678847173476241287..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: ஏடகம் : வரலாற்று உலா : 25 பிப்ரவரி 2018Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-91131426253357759742018-10-04T10:48:33.713+05:302018-10-04T10:48:33.713+05:30Amazing Article And Images. gandhi statue and Inf...Amazing Article And Images. gandhi statue and Information Is Asama. Thanks For Sheering. All Content. This Is Pradeep From Taxi Services In Mysore .Mysore To Coorg cabhttps://www.blogger.com/profile/11410792912853895246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83858507977061706462018-03-08T12:01:31.846+05:302018-03-08T12:01:31.846+05:30மிக அருமை....
இது போன்ற குழுவோடு செல்லும் போது தா...மிக அருமை....

இது போன்ற குழுவோடு செல்லும் போது தான் நாம் பல செய்திகளை சிறப்பாக அறிந்து கொள்ள இயலும்...

நானும் காத்திருக்கிறேன் இதுபோல் செல்ல...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-25316633052895672272018-03-08T00:51:07.529+05:302018-03-08T00:51:07.529+05:30ஏடகம் நல்ல ஒரு அமைப்பு... இப்படி ஏதாவது ஒரு அமைப்ப...ஏடகம் நல்ல ஒரு அமைப்பு... இப்படி ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்து குழுவாகப் போனால்தான் நிறையப் பார்க்க முடியும்...

அந்தச் சிலைகள் எவ்வளவு குட்டியானவை என்பதனை அப்பேனையைப் பக்கத்தில் வைத்திருப்பதைப் பார்த்தே கண்டு பிடித்தேன், இல்லை எனில் பெரிய சிலைகள் என எண்ணியிருப்பேன்.

எவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகள்.

அழகிய சுற்றுலா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65584576949074986752018-03-07T20:21:18.715+05:302018-03-07T20:21:18.715+05:30கடும் உழைப்பு பதிவில் பளிச்சிடுகிறது வாழ்த்துகள் ச...கடும் உழைப்பு பதிவில் பளிச்சிடுகிறது வாழ்த்துகள் சார்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88693518809333611762018-03-07T19:55:38.515+05:302018-03-07T19:55:38.515+05:30ஏடு+அகம் = ஏடு - ஓலைச்சுவடி, அகம் - தங்கிய இடம் =...ஏடு+அகம் = ஏடு - ஓலைச்சுவடி, அகம் - தங்கிய இடம் = ஏடகம். ஏடுகள் நிறைந்த, அதாவது நூல்கள் தங்கியுள்ள இடம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35218451918400983342018-03-07T16:09:15.401+05:302018-03-07T16:09:15.401+05:30சுவடிப்பயிற்சி மாணவர்களும்,/இவர்களுக்கு கல்வெட்டுக...சுவடிப்பயிற்சி மாணவர்களும்,/இவர்களுக்கு கல்வெட்டுகளைபடிக்கும் திறன் உண்டா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23297631521024496612018-03-07T15:27:53.804+05:302018-03-07T15:27:53.804+05:30ஏடகம் நண்பர்களோடும் தங்களோடும் உலாவில் பங்கேற்ற போ...ஏடகம் நண்பர்களோடும் தங்களோடும் உலாவில் பங்கேற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி தங்களின் பதிவால் இரட்டிப்பாக்கியது. அடுத்த உலாவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்தஞ்சை ச.அப்பா ண்டை ராஜ்https://www.blogger.com/profile/10876002957235823047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53534621880095824572018-03-07T13:33:53.249+05:302018-03-07T13:33:53.249+05:30எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் இத்தகைய பயணத்தில் கலந...எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் இத்தகைய பயணத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்ற பேரவா. பார்த்த கோவில்கள் சரித்திரப் பிரசித்தி பெற்றவை.. கண்டிப்பாக தரிசிக்கவேண்டியவை. அதுவும் அவைகள் பற்றித் தெரிந்தவர்களோடு பயணிப்பது.... ஆஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13566054977068375122018-03-07T12:21:06.664+05:302018-03-07T12:21:06.664+05:30அருமையான சுற்றுலா. நிறையக் கோயில்கள். சென்ற 2017, ...அருமையான சுற்றுலா. நிறையக் கோயில்கள். சென்ற 2017, ஜூலை மாதத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆவணம் விழாவுக்குச் சென்றிருந்தபோது தாரசுரம் தவிர உங்கள் பயணத்தில் உள்ள ஊர்களைப் பார்க்கவில்லை என்ற குறை தீர்ந்தது.kongukalvettuaayvuhttps://www.blogger.com/profile/00646785616505899714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69798506823567037962018-03-07T11:53:00.845+05:302018-03-07T11:53:00.845+05:30சிறப்பான அறிமுகம். பாராட்டுகள்.
சிறப்பான அறிமுகம். பாராட்டுகள்.
முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11762655652482937242018-03-07T11:31:46.472+05:302018-03-07T11:31:46.472+05:30தங்களோடு நேரில் பயணித்த அனுபவத்தை இப்பதிவு ஏற்படுத...தங்களோடு நேரில் பயணித்த அனுபவத்தை இப்பதிவு ஏற்படுத்தியுள்ளது. பயணங்கள் தொடரட்டும்... உங்களோடு நானும்...தமிழ் வித்தகன்https://www.blogger.com/profile/13055142510902669302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85285612893347295852018-03-07T09:03:16.935+05:302018-03-07T09:03:16.935+05:30படங்களும், பகிர்வும் அருமை. ஏடகம் குழுவினரின் நோக்...படங்களும், பகிர்வும் அருமை. ஏடகம் குழுவினரின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஏடகம் என்பதன் பெயர்க் காரணம் என்னவோ...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-54660491951685118032018-03-07T08:06:05.516+05:302018-03-07T08:06:05.516+05:30அரிய தலங்களின் திருக்காட்சியினை
தங்கள் பதிவின் வா...அரிய தலங்களின் திருக்காட்சியினை
தங்கள் பதிவின் வாயிலாகக் கண்டு மகிழ்ந்தேன்..

மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40477319739985184312018-03-07T07:59:36.110+05:302018-03-07T07:59:36.110+05:30படங்களும் பகிர்வும் அருமை ஐயா
தங்களோடு நேரில் வந்த...படங்களும் பகிர்வும் அருமை ஐயா
தங்களோடு நேரில் வந்த உணர்வு
ஏடகத்தின் பயணம் தொடரட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82149860868954157582018-03-07T07:40:13.609+05:302018-03-07T07:40:13.609+05:30மாயவரத்தில் இருக்கும் போது நீங்கள் சென்ற நைத்து கோ...மாயவரத்தில் இருக்கும் போது நீங்கள் சென்ற நைத்து கோயில்களுக்கும் சென்று இருக்கிறேன்.
காளாபிடாரியை மட்டும் தரிசிக்கவில்லை, வாய்ப்பு கிடைத்தால் பார்க்க ஆவல்.

வரலாற்று உலாவிற்கு உதவிய ஏடகம் குழுவிற்கும் அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35123516900086527012018-03-07T07:04:35.974+05:302018-03-07T07:04:35.974+05:30அரிய தகவல்களும், அழகிய படங்களும், அனுபவத்தை பகிர்ந...அரிய தகவல்களும், அழகிய படங்களும், அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-20635638810213650382018-03-06T22:20:20.168+05:302018-03-06T22:20:20.168+05:30வணக்கம் சகோதரரே
எத்தனை அரிய கோவில்கள்! எத்தனை சுவ...வணக்கம் சகோதரரே

எத்தனை அரிய கோவில்கள்! எத்தனை சுவையான தகவல்கள்! புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை.சிற்ப கலையின் திறத்தை விளக்கும் புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருந்தது.தங்கள் பதிவின் மூலம் நாங்களும் அத்தனை கோவில்களுக்கும்,எல்லாவிடத்திற்கும் சென்று தரிசித்த, ரசித்த திருப்தி உண்டாகியது. இந்த சிறந்த பதிவினை உருவாக்க துணைபுரிய காரணமாக இருந்த ஏடகம் அமைப்பிற்கு எங்கள் நன்றிகளும். மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com