tag:blogger.com,1999:blog-1845270228289497705.post6978612074158078050..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஜுன் 2018Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6853487591488529072018-07-20T23:09:02.858+05:302018-07-20T23:09:02.858+05:30சுருக்கமான கச்சிதமான சுவாரஸ்யமான தொகுப்பு.
தண்ணீர...சுருக்கமான கச்சிதமான சுவாரஸ்யமான தொகுப்பு.
தண்ணீர் பிரச்னையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.
உயரமான மனிதர் உடை தைத்துக் இருக்கட்டும், படுத்துக்கொள்வது எப்படி? மேட் டு ஆர்டர் கட்டிலா? கூரை விசிறி சரிபடுமா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29462621634798897262018-07-20T18:12:18.160+05:302018-07-20T18:12:18.160+05:30சுவாரஸ்யமாக செய்திகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள...சுவாரஸ்யமாக செய்திகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
ஏழடி ப்ளஸ்ஸில் நமது போலீஸ்காரர் இருப்பதுபற்றி, நமது நாட்டு மீடியாக்களே கண்டுகொள்ளவில்லை.

டைம்-இன் அந்த அழுகின்ற குழந்தை படம் அப்பா, அம்மாவை எப்படித் துன்புறுத்தியிருக்கும்? காலத்தின் கோலம்.

தடாலடியாக முயற்சிக்கிறார் ட்ரம்ப் என்றாலும், அமெரிக்காவின் இம்மிக்ரண்ட்ஸ் பிரச்னை அவ்வளவு எளிதாகத் தீர்வடையாது. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-44376426034450317732018-07-20T11:53:17.274+05:302018-07-20T11:53:17.274+05:30ஹையா இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை பற்றிஅயல் நாடுக...ஹையா இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை பற்றிஅயல் நாடுகள் அதிகம்பயமுறுத்துகிறதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-42657415940872231022018-07-20T08:13:30.858+05:302018-07-20T08:13:30.858+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-28812508358430836852018-07-16T19:30:45.682+05:302018-07-16T19:30:45.682+05:30வணக்கம் சகோதரரே
அருமையான, சில அவசியமான தகவல் தொகு...வணக்கம் சகோதரரே

அருமையான, சில அவசியமான தகவல் தொகுப்புகள்... உங்கள் பதிவின் மூலம் தங்களது அயலக வாசிப்பின் நன்மையில் தெரிந்து கொண்டேன். உயரம், எடை அதிமான மனிதர் அவர் தம் பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கிறாறோ? முதலில் தண்ணீர் பிரச்சனை இந்தியாவில் வராமல் இருக்க இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அதை நினைத்தாலே பயமாகத்தான் உள்ளது. மற்ற செய்திகளும் சுவாரஸ்யம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18772399380528728392018-07-15T08:29:58.186+05:302018-07-15T08:29:58.186+05:30ஸ்வாரஸ்யமான செய்திகள். உங்களால் நாங்களும் படித்தோ...ஸ்வாரஸ்யமான செய்திகள். உங்களால் நாங்களும் படித்தோம். நன்றி முனைவர் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5423806019270626972018-07-14T23:04:25.742+05:302018-07-14T23:04:25.742+05:30உயரம் அதிகமான மனிதர் அவரது எடை கொஞ்சம் கூடுதலோ.
த...உயரம் அதிகமான மனிதர் அவரது எடை கொஞ்சம் கூடுதலோ.

தண்னீர்ப்பிரச்சனை மழை இல்லாமல் ஆகிவிடுமோ? அதனால்தான் இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறதோ. மூன்றாவது உலகப் போர் தண்ணீரினால்தான் வரும் என்று சொல்லப்படுகிறது. பயமாய்த்தான் இருக்கிறது.

ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் வியாபாரத்திற்காக பரபரப்பை ஏற்படுத்த என்று தவறான செய்திகளை வெளியிடுதல் என்று நடக்கிறது.

அனைத்தும் அருமையான செய்தித் தொகுப்புThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35716957871172435312018-07-14T17:01:33.112+05:302018-07-14T17:01:33.112+05:30தண்ணீர் பிர்சனை வரப் போகிறது என்கிறார்கள். அதற்கு...தண்ணீர் பிர்சனை வரப் போகிறது என்கிறார்கள். அதற்கு என்ன செய்யபோகிறோம் ஏதாவது செய்ய வேண்டும். நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது தகவல் படிக்கும் போது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83012839311373426722018-07-14T08:58:42.660+05:302018-07-14T08:58:42.660+05:30தண்ணீர் பிரச்சனையை மக்கள் உணரும் தருணமிது.தண்ணீர் பிரச்சனையை மக்கள் உணரும் தருணமிது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-60557821487865572122018-07-14T08:31:02.712+05:302018-07-14T08:31:02.712+05:30தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னை...தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-57281518235393259292018-07-14T06:31:11.158+05:302018-07-14T06:31:11.158+05:30190 கிலோ எடையா? அடேங்கப்பா... உயரம் அதிகம்தான்....190 கிலோ எடையா? அடேங்கப்பா... உயரம் அதிகம்தான். ஆனாலும் எடை அதிகம்.

தண்ணீர்ப்பிரச்னை மோசமாகிக்கொண்டே வருகிறது என்பது உண்மை. 2020 இல் சென்னையில் நிலத்தடி நீரே இருக்காதாம்!

செய்திக்காக பலரும் தவறான தகவல்களை அளிப்பதும், அதையும் பலரும் நம்பி விடுவதும் நவீன ஊடக விபசாரத்தில், மன்னிக்கவும் வியாபாரத்தில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.

சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86873437225697194982018-07-14T06:07:41.292+05:302018-07-14T06:07:41.292+05:30அருமையான தகவல்
சிந்திக்க வைக்கிறது
தங்கள் பதிவுஅருமையான தகவல்
சிந்திக்க வைக்கிறது
தங்கள் பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-8387450168244097332018-07-14T04:15:13.191+05:302018-07-14T04:15:13.191+05:30பல செய்திகள் படிக்க சுவராய்மாக இருந்தன தொகுத்து அள...பல செய்திகள் படிக்க சுவராய்மாக இருந்தன தொகுத்து அளித்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com