tag:blogger.com,1999:blog-1845270228289497705.post7171722180656623458..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65451967325147763242019-12-24T13:19:33.602+05:302019-12-24T13:19:33.602+05:30I'm downloading all your miniatures. Thank you...I'm downloading all your miniatures. Thank you.
injamavenhttps://www.blogger.com/profile/15997290005034321837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-47865938449954016242018-10-22T09:29:02.661+05:302018-10-22T09:29:02.661+05:30மிக அருமையான பதிவு . இதைப்போன்ற பகிர்வுகள் நான் வி...மிக அருமையான பதிவு . இதைப்போன்ற பகிர்வுகள் நான் விரும்பிகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05660821346610558625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46107556820247672482017-12-04T20:07:57.553+05:302017-12-04T20:07:57.553+05:30மிக மிக அருமை. மிக மிக அருமை. Jayakumar Bhttps://www.blogger.com/profile/18057709416665334085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-61148391702466527092017-09-05T16:41:59.400+05:302017-09-05T16:41:59.400+05:30அரும்பெரும் முயற்சி பகிர்வுக்கு மிக்க நன்றிஅரும்பெரும் முயற்சி பகிர்வுக்கு மிக்க நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14185192077457509682016-09-17T11:01:26.967+05:302016-09-17T11:01:26.967+05:30விக்கிப்பீடியாவில் இவர் ஆற்றுகின்ற தொண்டு. பெருந்த...விக்கிப்பீடியாவில் இவர் ஆற்றுகின்ற தொண்டு. பெருந்தொண்டு. சமயத்தொண்டு. தமிழ்த்தொண்டு.

தொண்டரடிப் போற்றி..

ஒரு கோயிலைப் பற்றி எழுதி, அதற்கானப் படிமங்களை இணைத்து. அதன் வரலாறுகளை தேடி அலைந்து செய்வதெல்லாம் பெரும் செயல்.Jegadeeswaran Natarajanhttps://www.blogger.com/profile/01106312347152078269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76733037371515244902016-09-17T10:59:48.940+05:302016-09-17T10:59:48.940+05:30காலத்தால் அழிக்க முடியாத சிற்பங்களை படைத்து அளித்த...காலத்தால் அழிக்க முடியாத சிற்பங்களை படைத்து அளித்துள்ளார் நம் முன்னோர்கள். ஆனால் பாருங்கள்.. அவை குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு அறிந்து கொள்ள நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆர்வம் காட்டுவதில்லை. சிற்பத்தினை திருடி விற்கும் கும்பலுக்கு இருக்கும் சிற்ப ஞானம்,.. கோயில்களைப் பராமரிக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் கூட இல்லை. :-(Jegadeeswaran Natarajanhttps://www.blogger.com/profile/01106312347152078269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-74613334863817602312015-06-25T16:18:13.363+05:302015-06-25T16:18:13.363+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27688957575273653232015-06-23T16:32:01.326+05:302015-06-23T16:32:01.326+05:30தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யாதங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யாவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15917385654127134642015-06-23T16:31:49.408+05:302015-06-23T16:31:49.408+05:30தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யாதங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யாவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-26379189911917280552015-06-18T11:26:58.533+05:302015-06-18T11:26:58.533+05:30தமிழ் வ்க்கிப்பீடியாவில் 200 பதிவுகளை பதிவேற்றி சா...தமிழ் வ்க்கிப்பீடியாவில் 200 பதிவுகளை பதிவேற்றி சாதனை படைத்திருக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13868305941855010172015-06-18T09:33:25.168+05:302015-06-18T09:33:25.168+05:30பல கோவில்களுக்கு சென்று அதன் தகவல்களையும் அமைப்பைய...பல கோவில்களுக்கு சென்று அதன் தகவல்களையும் அமைப்பையும் விவரிக்கும் உங்கள் எழுத்து மிக்க சிறந்தது.நன்றி மேலும் பல கோவில்களை உங்கள் மூலமாக அறிய ஆவலாய் இருக்கிறேன் .நன்றி .வான்மீகீயூர் .லகூட்வா .ல.சங்கர்Anonymoushttps://www.blogger.com/profile/10844571753508605804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17170532368924679262015-06-17T23:51:14.000+05:302015-06-17T23:51:14.000+05:30வணக்கம் சகோதரரே.
இது வரை அறியாத கோவிலின் விபரங்கள...வணக்கம் சகோதரரே.

இது வரை அறியாத கோவிலின் விபரங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அழகான பழமையான ஒரு கோவிலுக்கு சென்று தரிசித்த திருப்தி தங்கள் பதிவை படிக்கையில் ஏற்பட்டது. கோவிலின் புகைப் படங்களும், சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் புகைப்படங்களும் மிகவும் அருமையாக உள்ளது. இனி எப்போதாவது தஞ்சாவூர் செல்லும் சமயம் தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த கோவிலுக்கு நேரடியாக சென்று தரிசித்து வரும் பாக்கியத்தை அந்த ஈஸ்வரன் எனக்கு அருள மனமுருகி வேண்டிக் கொள்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-19293084575851500802015-06-14T17:31:43.005+05:302015-06-14T17:31:43.005+05:30இக்கோவில் பற்றி அறிந்திருக்கவில்லை. கல்லிலே கலை வண...இக்கோவில் பற்றி அறிந்திருக்கவில்லை. கல்லிலே கலை வண்ணம் காட்டும் சிற்பங்கள். படங்களுக்குக் கீழே குறிப்புகள் இருந்திருந்தால் என்னைப் போன்றோருக்கு உதவியாய் இருந்திருக்கும் . பதிவுக்குப் பாராட்டுக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32792947066777615922015-06-14T12:00:38.905+05:302015-06-14T12:00:38.905+05:30சிறப்பான பகிர்வு அவன் அருளால் என்றாவது செல்ல வாய்ப...சிறப்பான பகிர்வு அவன் அருளால் என்றாவது செல்ல வாய்ப்புக் கிடைக்கட்டும் எனக்கு!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10008912100093278162015-06-14T08:32:39.988+05:302015-06-14T08:32:39.988+05:30அறிமுகத்திற்கு நன்றி.
அறிமுகத்திற்கு நன்றி.
முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1251737736078966502015-06-14T07:11:30.831+05:302015-06-14T07:11:30.831+05:30இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திருந்தாலும், இத்தனைத் ...இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திருந்தாலும், இத்தனைத் தகவல்கள் அறிந்ததில்லை. தங்களின் அழகிய படங்களுடனும், தகவல்களுடனும் அறிந்து கொண்டோம். அழகான சிற்பங்கள்.....மிக்க நன்றி பகிர்வுக்கு ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-56720597621786828632015-06-13T13:12:30.388+05:302015-06-13T13:12:30.388+05:30படங்களும் பதிவும் மிகவும் அருமை!படங்களும் பதிவும் மிகவும் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-44601758663593784172015-06-13T12:25:23.253+05:302015-06-13T12:25:23.253+05:30பழமையான கோயிலின் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! அழகான ...பழமையான கோயிலின் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! அழகான படங்களுடன் விளக்கப்பதிவு சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-36499292454216071202015-06-13T11:13:20.605+05:302015-06-13T11:13:20.605+05:30அறியாத கோவிலை பற்றி உங்கள் பதிவின் மூலம் அறி...அறியாத கோவிலை பற்றி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66896631856114612992015-06-13T10:53:13.278+05:302015-06-13T10:53:13.278+05:30தஞ்சைக்கு அருகில் இருந்தும் புள்ளமங்கை சிவாலயத்தை ...தஞ்சைக்கு அருகில் இருந்தும் புள்ளமங்கை சிவாலயத்தை தரிசித்ததில்லை..

இனிய பதிவு - அழகிய படங்களுடன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-56718157585019191492015-06-13T10:23:07.518+05:302015-06-13T10:23:07.518+05:30புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் பற்றி அறியத்தந்...புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் பற்றி அறியத்தந்த முனைவருக்கு நன்றி
தமிழ் மணம் 8KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12748293722654378622015-06-13T09:17:38.853+05:302015-06-13T09:17:38.853+05:30மிகச்சிறிய சிற்பங்களின் அளவை உணர்த்த அளவுகோல் வைத்...மிகச்சிறிய சிற்பங்களின் அளவை உணர்த்த அளவுகோல் வைத்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35853509908469458192015-06-13T08:07:04.168+05:302015-06-13T08:07:04.168+05:30திருச்சி - சென்னை சாலையில் பிரம்மாண்டமானதொரு பிரம்...திருச்சி - சென்னை சாலையில் பிரம்மாண்டமானதொரு பிரம்மன் கோவில் சென்ற ஆண்டு தரிசித்தேன். இப்போது தாங்கள் தெரிவிக்கும் புள்ளமங்கை பிரம்மனையும் விரைவில் தரிசிக்கவேண்டும். (௨) பிரம்மன் நமது எதிர்காலத்தை நம் தலையில் எழுதிவைக்கிறான் என்பது பொதுவான கருத்து. அதைக் குறிக்கும் அடையாளமாகத்தான் தங்களின் படங்கள் சிலவற்றில் ஒரு எழுதுகோல் காணப்படுகிறதோ?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58393784642791288302015-06-13T08:03:40.775+05:302015-06-13T08:03:40.775+05:30ஒருமுறை சென்று வர வேண்டும் ஐயா... சிறப்புகளுக்கு ந...ஒருமுறை சென்று வர வேண்டும் ஐயா... சிறப்புகளுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-45582245887676620412015-06-13T07:04:02.246+05:302015-06-13T07:04:02.246+05:30தங்களுடன் இக்கோயிலுக்கு சென்று வந்த நினைவலைகள்
இனி...தங்களுடன் இக்கோயிலுக்கு சென்று வந்த நினைவலைகள்
இனிமையானவை ஐயா
இன்று தங்கள் பதிவால் அக்கோயிலுக்கு மீண்டும் சென்று வந்த உணர்வு
நன்றி ஐயா
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com