tag:blogger.com,1999:blog-1845270228289497705.post7283395983042655472..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: மைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31086634106622300012018-03-31T17:30:50.689+05:302018-03-31T17:30:50.689+05:30மிகவும் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..
மிகவும் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..
AMMA SAMUGA SEVA MAIYAMhttps://www.blogger.com/profile/14159140712826599382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15586970269743461912018-03-29T23:25:35.139+05:302018-03-29T23:25:35.139+05:30எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று அருங்காட...எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று அருங்காட்சியகங்கள். நான் எந்த ஊருக்கு போனாலும் அங்கு அருங்காட்சியகம் இருந்தால் முதலில் அதை பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. உங்கள் அனுபவத்தை அழகிய புகைப்படங்களுடன் விளக்கமாக எடுத்துக்கூறியது நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்தியது.

அய்யா! சென்ற வாரம் எழுத்தாளர். முத்துக்கிருஷ்ணன் அவர்களும் நானும் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகம் சென்று வந்தோம். பிரமாண்டத்தின் உச்சம்.

உங்கள் இந்தப் பதிவை பார்த்தபின் நானும் அந்த அனுபவத்தை எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-36434002696144257062018-03-28T21:04:27.527+05:302018-03-28T21:04:27.527+05:30இதுவரை கேள்விப் பட்டதில்லை. வாய்ப்பு தவறாமல் நேரும...இதுவரை கேள்விப் பட்டதில்லை. வாய்ப்பு தவறாமல் நேரும்போது பார்க்கவேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53150203764026121262018-03-28T13:36:39.256+05:302018-03-28T13:36:39.256+05:30"90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் ..."90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது" என்றிருக்கவேண்டும்.தற்போது பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-81693271171532676432018-03-28T10:19:22.301+05:302018-03-28T10:19:22.301+05:30//..இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum எ...//..இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர் திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். //

//..90 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகிறது.//

தகவல்கள் ஒத்துப்போக முரண்டுபிடிக்கிறதே..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-28445059706718231222018-03-27T17:21:17.471+05:302018-03-27T17:21:17.471+05:30பகிர்வும் படங்களும் அருமைபகிர்வும் படங்களும் அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-43062549011538374292018-03-27T17:01:02.978+05:302018-03-27T17:01:02.978+05:30இத்தகைய அரிய மெழுகுச் சிலைகளை வடிப்போர் நம் நாட்டு...இத்தகைய அரிய மெழுகுச் சிலைகளை வடிப்போர் நம் நாட்டுச் சிற்பிகளா?
பலமுறைகள் மைசூர் சென்ற நான் இங்கே செல்லவில்லை. பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு. பதிந்துள்ள படங்கள் அருமை!
காந்தி சிலை...அப்பப்பா! என்ன நேர்த்தி!முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1349146137333026322018-03-26T20:14:33.503+05:302018-03-26T20:14:33.503+05:30படங்கள் அத்தனையும் அருமை! தத்ரூபமாக இருக்கிறது...அ...படங்கள் அத்தனையும் அருமை! தத்ரூபமாக இருக்கிறது...அறியாத தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாயிற்று....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40377171719979952492018-03-26T20:02:03.722+05:302018-03-26T20:02:03.722+05:30மிக அருமை ஊட்டியிலும் ஒரு மெழுகு சிலை கண்காட்சி உள...மிக அருமை ஊட்டியிலும் ஒரு மெழுகு சிலை கண்காட்சி உள்ளது பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-25828066860492764142018-03-26T16:49:08.797+05:302018-03-26T16:49:08.797+05:30மிக அருமை ஐயா, நேரில் சென்று பார்த்த நிறைவுமிக அருமை ஐயா, நேரில் சென்று பார்த்த நிறைவுsasihttps://www.blogger.com/profile/00999892624431861235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32371823802182248512018-03-26T16:07:50.276+05:302018-03-26T16:07:50.276+05:30அறியாத தகவல்கள் மைசூர் மன்னர்களின் பெயர்கள் உடையா...அறியாத தகவல்கள் மைசூர் மன்னர்களின் பெயர்கள் உடையார் என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17296945037221643182018-03-26T14:33:53.870+05:302018-03-26T14:33:53.870+05:30இப்போது தான் முதல் முறையாக அறிகின்றேன்.இப்போது தான் முதல் முறையாக அறிகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38399222259305295662018-03-26T11:53:40.614+05:302018-03-26T11:53:40.614+05:30தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்...தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-25252694214988492202018-03-26T11:53:19.997+05:302018-03-26T11:53:19.997+05:30தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்...தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51391928102499200872018-03-25T19:25:58.079+05:302018-03-25T19:25:58.079+05:30படங்களைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மைசூ...படங்களைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மைசூர் அருங்காட்சியகத்தின் மெழுகுச் சிலைகள் பிரமாதம். அந்த அரியாசனம்? அந்த அரசன்? வெகு அழகான படைப்பு. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6858762093174373232018-03-25T08:28:27.170+05:302018-03-25T08:28:27.170+05:30வணக்கம் சகோதரரே
அருமையான புகைப்படங்களுடன் நல்லதொர...வணக்கம் சகோதரரே

அருமையான புகைப்படங்களுடன் நல்லதொரு தகவல்களையும் தந்துள்ளீர்கள்.மெழுகுச் சிலைகள் நேரில் மனிதர்களை பார்ப்பது போன்ற உணர்வினைத் தருகிறது. காந்தியடிகளின் சிலை,மஹா ராஜாக்களின் சிலைகளும
தத்ரூபமாக அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க உதவிய தங்கள் குடும்பத்துக்கும், சேய்திகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34162175942185209612018-03-25T08:19:18.694+05:302018-03-25T08:19:18.694+05:30சிறப்பான படங்களுடன் ..நல்ல தகவல்கள்...
மிக அருமை ...சிறப்பான படங்களுடன் ..நல்ல தகவல்கள்...

மிக அருமை ஐயாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24795943946612044742018-03-24T20:54:24.609+05:302018-03-24T20:54:24.609+05:30படங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா! நன்றி!படங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18678609681714680482018-03-24T18:42:05.354+05:302018-03-24T18:42:05.354+05:30அருமையான தகவல்கள்...அருமையான தகவல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-62007129390741135052018-03-24T15:17:56.473+05:302018-03-24T15:17:56.473+05:30ஓ வக்ஸ் மியூசியம் அங்கும் உண்டோ?.. காந்தித்தாத்தா ...ஓ வக்ஸ் மியூசியம் அங்கும் உண்டோ?.. காந்தித்தாத்தா சிலை இங்கு ம் எல்லா வக்ஸ் மியூசிங்களிலும் இருக்கு... என்னிடமும் படங்கள் இருக்கு ஒரு தடவை போடுறேன்.

உங்கள் மனைவியும் மகனும் அழகாகப் படங்கள் எடுத்திருக்கினம்.. வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17182116384763678222018-03-24T08:13:27.018+05:302018-03-24T08:13:27.018+05:30நேரில் கண்ட உணர்வு ஐயா
இரண்டு மூன்று முறை சென்றும்...நேரில் கண்ட உணர்வு ஐயா
இரண்டு மூன்று முறை சென்றும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்காமல் இருந்திருக்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73716770416234077042018-03-24T07:52:59.844+05:302018-03-24T07:52:59.844+05:30அருமையான பதிவு.
நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின ...அருமையான பதிவு.
நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின படங்கள்.
நாங்கள் அமெரிக்காவில் மெழுகு சிலை அருகாட்சியம் போய் பார்த்து புகைபடங்கள் எடுத்து வந்தது நினைவு வருது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12520743982320564412018-03-24T07:30:55.449+05:302018-03-24T07:30:55.449+05:30தகவல்கள் அருமை அழகான புகைப்படங்களோடு எங்களையும் கா...தகவல்கள் அருமை அழகான புகைப்படங்களோடு எங்களையும் காண வைத்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12326999189105755442018-03-24T05:58:57.219+05:302018-03-24T05:58:57.219+05:30மூன்றாவது படத்தில் இருப்பது யாருடைய சிலை?
சுவாரஸ்...மூன்றாவது படத்தில் இருப்பது யாருடைய சிலை?

சுவாரஸ்யமான தகவல்கள், சுவாரஸ்யமான படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com