tag:blogger.com,1999:blog-1845270228289497705.post7844362554116294407..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: மயிலாடுதுறை சப்தஸ்தானம் : புனுகீஸ்வரர் கோயில்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65837747799711199942017-07-09T21:08:13.945+05:302017-07-09T21:08:13.945+05:30அருமையான பதிவு.எங்கள் முகவரியின் மூலவர் புனுகீஸ்வ...அருமையான பதிவு.எங்கள் முகவரியின் மூலவர் புனுகீஸ்வரர்.(புனுகீஸ்வரர் வடக்கு வீதி) எதிர்வரும் 16/07/2017 அன்று சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.VaithiNatrajanhttps://www.blogger.com/profile/08379006591759979359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10239883596978919432016-07-11T17:30:57.134+05:302016-07-11T17:30:57.134+05:30படங்களுடன் கோயில் அறிமுகம் அருமை! நன்றி ஐயா!படங்களுடன் கோயில் அறிமுகம் அருமை! நன்றி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-63814926480262180012016-07-11T10:08:53.943+05:302016-07-11T10:08:53.943+05:30ஐயா, வணக்கம், கோயில்களின் பெயர்கள், இறைவன் இறைவி ப...ஐயா, வணக்கம், கோயில்களின் பெயர்கள், இறைவன் இறைவி பெயர்கள் ஆகியவற்றின் பண்டைய தமிழ்ப் பெயர்களை மீட்டெடுக்க இயலுமா..?kalappal kumaranhttps://www.blogger.com/profile/05525834659143710137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-90353182015455437162016-07-10T21:29:16.310+05:302016-07-10T21:29:16.310+05:30அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85577437396871763392016-07-10T18:26:45.342+05:302016-07-10T18:26:45.342+05:30சிறப்பான பகிர்வுசிறப்பான பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65557894808715187882016-07-09T20:25:40.043+05:302016-07-09T20:25:40.043+05:30மயூரநாதர் திருக்கோயிலுக்கு மட்டுமே சென்றிருக்கின்ற...மயூரநாதர் திருக்கோயிலுக்கு மட்டுமே சென்றிருக்கின்றேன்.. மற்ற தலங்களைப் பற்றிய விரிவான தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79929493828419813872016-07-09T15:03:08.767+05:302016-07-09T15:03:08.767+05:30மயிலாடுத்றை புனுகீஸ்வரர் கோவில் சென்று வந்தது மகிழ...மயிலாடுத்றை புனுகீஸ்வரர் கோவில் சென்று வந்தது மகிழ்ச்சி. முப்பது வருஷங்களுக்கு மேலாக அந்த கோவில் வழி பாடு செய்து வந்து இருக்கிறோம். புனுகீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவிலில் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கும்.
அந்த கோவிலில் எங்கள் சார் சொற்பொழிவு செய்வார்கள். அந்த கோவில் லட்சதீபம் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.

கோவில் முன் கோபுர வாசலில் வலது பக்க சுவற்றில் கற்சிற்பம் உள்ளது. (சிவனை புனுகு பூனை வழி படும் சிற்பம்.) மேல் விதானத்தில் சுதைசிற்பம்.

//சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.//

இவை எல்லா கோவில்களுக்கும் சென்று வருவோம் அடிக்கடி.

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்
துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

இந்த நானகு கோவில்களிலும் சமய சொற்பொழிவுகள் செய்து இருக்கிறார் என் கணவர்.

உங்கள் பதிவின் மூலம் மீண்டும் எல்லா கோவிலுக்கும் மனதால் வலம் வந்தேன். நன்றி.

பாலசுப்பிரமணியம் சார் எங்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-11618963912214436282016-07-09T12:07:56.729+05:302016-07-09T12:07:56.729+05:30அழகான படங்கள்...மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற...அழகான படங்கள்...மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற்றிய தகவல்களும் அது போன்றே அருமை..விரைல் திருப்பணி நடக்கவிருப்பது சிறப்பு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77445299677286493262016-07-09T06:06:02.293+05:302016-07-09T06:06:02.293+05:30பதிவும் படங்களும் அருமை சார்.பதிவும் படங்களும் அருமை சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-72746946915647945722016-07-08T23:24:32.285+05:302016-07-08T23:24:32.285+05:30
மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற்றிய தகவல் பயனு...
மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பற்றிய தகவல் பயனுள்ளது
தொடருங்கள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-16725078869202888082016-07-08T18:53:50.668+05:302016-07-08T18:53:50.668+05:30அழகிய படங்கள். விரைவில் திருப்பணி நடக்க இருப்பது ...அழகிய படங்கள். விரைவில் திருப்பணி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68497395664943342782016-07-08T18:43:30.277+05:302016-07-08T18:43:30.277+05:30அழகிய படங்கள்.அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55342993082744152692016-07-08T14:57:52.923+05:302016-07-08T14:57:52.923+05:302014-ம் ஆண்டு மயிலாடுதுறை சென்றிருக்கிறோம் அங்கே க...2014-ம் ஆண்டு மயிலாடுதுறை சென்றிருக்கிறோம் அங்கே கோமதி அரசு தம்பதியினர் உதவியுடன் திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கும் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவிலுக்கும் அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்கும் சென்றோம். அபயாம்பிகை அம்மனை கண்ணாடி ஓவியமாக வரைந்திருக்கிறேன் அங்கிருந்து திருக்கடையூர் சென்று வந்ததெல்லாம் நினைவுகளாக வருகிறது உங்கள் பதிவின் மூலம் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14791259338604858262016-07-08T14:39:21.643+05:302016-07-08T14:39:21.643+05:30ஒவ்வொரு சப்தஸ்தானமும் ஏழு ஊர்க கோயில்களை
உள்ளடக்க...ஒவ்வொரு சப்தஸ்தானமும் ஏழு ஊர்க கோயில்களை
உள்ளடக்கி..

எவ்வளவு தீர்மானமாக, கனக்கச்சிதமாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வ்கத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82129096750376405292016-07-08T14:15:00.893+05:302016-07-08T14:15:00.893+05:30மயிலாடுதுறை புனுகீஸ்ரர் கோயில் பற்றிய அழகிய புகைப்...மயிலாடுதுறை புனுகீஸ்ரர் கோயில் பற்றிய அழகிய புகைப்படங்களும், விபரங்களும் அளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி
த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com