tag:blogger.com,1999:blog-1845270228289497705.post8116300802692347164..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: மனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-30244313211534350202014-12-04T11:12:27.009+05:302014-12-04T11:12:27.009+05:30well your article is very interesting i cometo kno...well your article is very interesting i cometo know many informations keep up your good work sir.Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1543073162865496752014-01-28T07:19:29.752+05:302014-01-28T07:19:29.752+05:30தங்களின் பாராட்டுக்கள் என் எழுத்துமீதான ஈர்ப்பை உண...தங்களின் பாராட்டுக்கள் என் எழுத்துமீதான ஈர்ப்பை உணர்த்துகின்றன. தொடர்ந்து எழுதுவேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-2163878475590047592014-01-27T14:38:00.987+05:302014-01-27T14:38:00.987+05:30தங்கள் எழுத்து, உண்மையைப் பிரதிபலிக்கும் எழுத்து. ... தங்கள் எழுத்து, உண்மையைப் பிரதிபலிக்கும் எழுத்து. வலைப்பூக்களில் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறீர்கள். அது மற்ற இளம் பதிவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. தொடருங்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12591497940793115172014-01-26T18:53:11.723+05:302014-01-26T18:53:11.723+05:30தாங்கள் சொல்லியவாறு (Settings--->Posts and Comm...தாங்கள் சொல்லியவாறு (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No') நீக்கிவிட்டேன். Comment Approval (Comment Moderation) ஐயும் நீக்கிவிட்டேன். (Comment Moderation-never) வலைப்பூ சிறப்புற அமைய தாங்கள் தந்துள்ள கருத்திற்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-75811029810911184322014-01-26T18:37:09.641+05:302014-01-26T18:37:09.641+05:30சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moder...சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-30492603336329324772014-01-07T21:01:39.239+05:302014-01-07T21:01:39.239+05:30தாங்கள் கூறியபடி பிற நிலைகளிலும் செயலாற்றுவேன். அன...தாங்கள் கூறியபடி பிற நிலைகளிலும் செயலாற்றுவேன். அன்புக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86055885528538264642014-01-07T10:41:31.593+05:302014-01-07T10:41:31.593+05:30Dear Dr. Well. I often see your valuable articles ...Dear Dr. Well. I often see your valuable articles and tips, which is very much impressed by all. How can you spend your precious time with only in academically. You can spare your time in other activities also. It will certainly refresh you and your health also. It is my request. My best wishes.Anonymoushttps://www.blogger.com/profile/07820494854132851500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15361234126858958602014-01-02T18:22:56.990+05:302014-01-02T18:22:56.990+05:30Selfie தொடர்பான கட்டுரைக்கான தங்களது கருத்தை ஏற்கி...Selfie தொடர்பான கட்டுரைக்கான தங்களது கருத்தை ஏற்கிறேன். தாங்கள் கூறியபடி முயற்சிப்பேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18566330491020854102014-01-02T12:12:50.594+05:302014-01-02T12:12:50.594+05:30Dear Dr Jambulingam, well. Your Sincere effort wou...Dear Dr Jambulingam, well. Your Sincere effort would always appreciated by all and it is very nice to hear such unfamilier words. Why don't you trace out the Tamil words also. I think that there is so many new unfamiler words are also available. In this day I take previledge to wish you all ever success.

Anonymoushttps://www.blogger.com/profile/07820494854132851500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27867134586931424692014-01-02T07:21:33.381+05:302014-01-02T07:21:33.381+05:30இந்தியாவில் 1983 கூட்டுசேரா நாடுகள் மாநாடு (Summit...இந்தியாவில் 1983 கூட்டுசேரா நாடுகள் மாநாடு (Summit of Non Aligned Movement) நடைபெற்றபோது முதன்முதலாக ஃபீடல் காஸ்ட்ரோவைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போதுமுதல் எழுதவேண்டும் என்ற ஆசை இக்கட்டுரையின் மூலம் நிறைவேறியது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-80290215880864756162014-01-02T05:24:41.011+05:302014-01-02T05:24:41.011+05:30அவசியம் இந்நூலை வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றிஅவசியம் இந்நூலை வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39682513689159441342014-01-01T21:11:02.078+05:302014-01-01T21:11:02.078+05:30தங்களின் கருத்து என் பதிவிற்கு முத்தாய்ப்பாக உள்ளத...தங்களின் கருத்து என் பதிவிற்கு முத்தாய்ப்பாக உள்ளது. நன்றி. தாங்கள் கூறும் வெரிஃபிகேஷன் தேவை எது எனப் புரியவில்லை. அன்புகூர்ந்து தெளிவிக்கவேண்டுகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89368569181780736912014-01-01T16:23:09.457+05:302014-01-01T16:23:09.457+05:30ரசித்துப் படித்தேன்..பகிர்வுக்கு நன்றி ஐயா. இந்த ...ரசித்துப் படித்தேன்..பகிர்வுக்கு நன்றி ஐயா. இந்த வெரிஃபிகேஷன் தேவையை நீக்கினால் நலமாயிருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com