tag:blogger.com,1999:blog-1845270228289497705.post8295673552191007072..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: விக்கிபீடியா: 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்புDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27296541826902801652015-07-22T18:02:21.229+05:302015-07-22T18:02:21.229+05:30உங்களைப் போன்ற நண்பர்களின் தூண்டுதல் எனக்கு மிகவும...உங்களைப் போன்ற நண்பர்களின் தூண்டுதல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது, வருகைக்கு மனம் நிறைந்த நன்றி,Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-313732600394336532015-07-01T10:24:33.641+05:302015-07-01T10:24:33.641+05:30தமிழ் படித்துப் பண்டிதர் என்று
சொல்வதை விட மேலனாது...தமிழ் படித்துப் பண்டிதர் என்று
சொல்வதை விட மேலனாது - அது
பலரறிய உலகிற்குத் தமிழ் பரப்புவதே!
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் ஊடாக
உலகிற்குத் தமிழ் பரப்பும் எண்ணத்தில்
200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு என
தொடர்ந்து தமிழ்ப் பணி மேற்கொள்ள
என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17376068535173924052015-06-29T18:13:16.799+05:302015-06-29T18:13:16.799+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-72795266479776816422015-06-29T18:12:57.272+05:302015-06-29T18:12:57.272+05:30பல விதிமுறைகளை நானும் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை....பல விதிமுறைகளை நானும் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. முடிந்தவரை தெரிந்தவற்றை விரைவில் பகிர்வேன். வாழ்த்துக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14978179940199788012015-06-28T21:57:51.612+05:302015-06-28T21:57:51.612+05:30உங்கள் சாதனைக்கு என் வணக்கங்கள்.உங்கள் சாதனைக்கு என் வணக்கங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64089371091567427812015-06-28T21:36:16.045+05:302015-06-28T21:36:16.045+05:30ஐயா! மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! தாங்கள் விக்கியி...ஐயா! மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! தாங்கள் விக்கியில் எழுத என்னென்ன விதி முறைகள் என்பதை ஒரு பதிவாக எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே ஐயா....எங்களது தாழ்மையான வேண்டு கோள்...

தங்களது பதிவுகள் நாளைய பொக்கிஷங்கள். எல்லோருக்கும் பயன் பெறுமே...தாங்கள் மேன் மேலும் விக்கியில் பல பதிய வேண்டும் ஐயா வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5482403081665288862015-06-28T20:16:10.483+05:302015-06-28T20:16:10.483+05:30அன்பான வருகைக்கு மனமார்ந்த நன்றி.அன்பான வருகைக்கு மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-52375172309510833972015-06-28T07:54:04.584+05:302015-06-28T07:54:04.584+05:30தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஐயாதங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஐயாம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84141636760228578922015-06-25T21:12:49.877+05:302015-06-25T21:12:49.877+05:30Dr Jambu, When wikipedia was introduced in English...Dr Jambu, When wikipedia was introduced in English, I contributed some articles. But only if we contribute in English it reaches at international level. Tamil is our mother tongue. There are lot of persons to contribute. So I contribute to facebook and shytlefm. in English. When i proved the painting of Ravivarma can be restored through digital method and produced some samples, I received more support from foreigners..........There are lot of persons to contribute in Tamil. Let them get good name. good wishes to you. dr tp (Edited version of Dr Padmanabhan's comment thro' email : drt padmanaban )Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24934800430020257832015-06-25T21:07:22.516+05:302015-06-25T21:07:22.516+05:30sir, my best wishes and congratuations. wit...sir, my best wishes and congratuations. with regards.k.sridaran
(Sridharan Krishnappa thro' email sridharmythily@gmail.com)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64067355379961243002015-06-25T21:05:45.464+05:302015-06-25T21:05:45.464+05:30தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பயணம் தொடரும்...தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பயணம் தொடரும். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15275761010382286462015-06-25T21:05:23.992+05:302015-06-25T21:05:23.992+05:30தெரியப்படுத்தியமைக்கு நன்றி. பதிவினைப் பார்த்தேன்....தெரியப்படுத்தியமைக்கு நன்றி. பதிவினைப் பார்த்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13924087286192401822015-06-25T16:16:04.356+05:302015-06-25T16:16:04.356+05:30வாழ்த்துக்கள்/ தொடரட்டும் தங்களது நிறைவான பதிவுகள்...வாழ்த்துக்கள்/ தொடரட்டும் தங்களது நிறைவான பதிவுகள்Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12984678279493275082015-06-23T19:03:10.978+05:302015-06-23T19:03:10.978+05:30தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நண்பர்க...தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நண்பர்களின் விருப்பப்படியும், நான் எதிர்கொண்ட சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்கவும் விரைவில் எழுதுவேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-24601291895678264862015-06-23T19:01:47.919+05:302015-06-23T19:01:47.919+05:30விரைவில் எழுதுவேன். அன்புக்கு நன்றி.விரைவில் எழுதுவேன். அன்புக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31614872539998864582015-06-23T19:01:31.176+05:302015-06-23T19:01:31.176+05:30அன்பான வாழ்த்துக்கு நன்றி.அன்பான வாழ்த்துக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88087753650524748422015-06-23T19:01:11.541+05:302015-06-23T19:01:11.541+05:30வாழ்த்துக்கு நன்றி.வாழ்த்துக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-34080983643784091202015-06-23T16:52:53.323+05:302015-06-23T16:52:53.323+05:30இந்தத்தங்களின் அருமையான பதிவினை இன்றுதான் என்னால் ...இந்தத்தங்களின் அருமையான பதிவினை இன்றுதான் என்னால் படிக்க எனக்கு நேரம் கிடைத்தது.

மேலே நம் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்திற்கான தங்களின் பதிலினை ஆவலுடன் எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்.

சப்தம் இன்றி சாதனைகள் பல செய்துள்ளீர்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே இதுபற்றி நம் கரந்தை திரு. ஜெயகுமார் பதிவினில் படித்து கொஞ்சம் தெரிந்துகொண்டேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73517021403822736942015-06-22T20:53:29.106+05:302015-06-22T20:53:29.106+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-82313063670010336772015-06-22T20:52:57.149+05:302015-06-22T20:52:57.149+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-9788614880559528892015-06-22T20:52:42.299+05:302015-06-22T20:52:42.299+05:30பதிவுப் பணி தொடரும். அன்புக்கு நன்றி.பதிவுப் பணி தொடரும். அன்புக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65256846855603909832015-06-22T20:52:17.824+05:302015-06-22T20:52:17.824+05:30தங்களின் வாழ்த்துக்களுடன் பணி தொடரும். நன்றி.தங்களின் வாழ்த்துக்களுடன் பணி தொடரும். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10630229652205235522015-06-22T20:51:58.717+05:302015-06-22T20:51:58.717+05:30தங்களின் அன்பான வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் அன்பான வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6269931593121159702015-06-22T20:51:23.289+05:302015-06-22T20:51:23.289+05:30தங்களின் அன்பான வாழ்த்துக்கவிதைக்கு மனமார்ந்த நன்ற...தங்களின் அன்பான வாழ்த்துக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55948257776421772962015-06-22T20:48:21.773+05:302015-06-22T20:48:21.773+05:30மிகவும் சிரமப்பட்டு தொடங்கினேன். தற்போதுகூட ஆங்காங...மிகவும் சிரமப்பட்டு தொடங்கினேன். தற்போதுகூட ஆங்காங்கே தரவுகள் தரும்போது சில சிக்கல்களை எதிர்கொள்கிறேன். இருந்தாலும் தங்களைப் போன்ற நல்லுங்களின் ஊக்கம் என்னை இந்த அளவிற்கு எழுத வைத்துள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com