tag:blogger.com,1999:blog-1845270228289497705.post8989811407258301195..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: அயலக வாசிப்பு : அக்டோபர் 2017Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-91579413099072606952017-11-18T18:46:19.879+05:302017-11-18T18:46:19.879+05:30அயலக வாசிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதிலும் ஆண...அயலக வாசிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதிலும் ஆண்டுகள்பல கடந்து ஒரு பொருள் கிடைக்கப்படுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது. சோலச்சி https://www.blogger.com/profile/05341124122677222952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86057655902921402442017-11-17T16:13:32.084+05:302017-11-17T16:13:32.084+05:30நிறைய ஸ்வாரஸ்யமான தகவல்கள் முக்கியமாக கையெழுத்து அ...நிறைய ஸ்வாரஸ்யமான தகவல்கள் முக்கியமாக கையெழுத்து அழிந்துவிடும் நிலை...ஆம் இப்போதெல்லாம் கணினியில் தட்டிக் கொண்டிருப்பதால் எழுதும் பழக்கம் குறைந்துதான் வருகிறது.
துளசி: ஆசிரியர் என்பதாலோ என்னவோ இன்னமும் கையால்தான் எழுதுகிறேன். பதிவுகள் கூட கையால்எழுதுவதுதான் வழக்கம்.
கீதா: கணினியில்தான் பதிவுகள் கூடத் தட்டுகிறேன் பேப்பரில் எழுதி பின் தட்டுவது நேரம் ஆவதால் நேரடியாக கணினியில்...கையால் எழுதுவது சிரமமாகுவதும் தெரிகிறது.

போலி செய்திகளை அடையாளப்படுத்துவது பள்ளியில் அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம்.

கீதா: சுயவிவரம் எழுதுவது குறித்தான குறிப்பாக நான் அதிகம் பயன்படுத்தக் கூடாது என்பது மகன் தன் இன்டெர்ன்ஷிப்பிற்கு அப்ளை செய்த போது தெரிந்து கொண்டது. மீண்டும் இங்கு அறிந்து கொண்டேன்.

அனைத்தும் அருமைThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17646204054514838152017-11-17T11:48:43.083+05:302017-11-17T11:48:43.083+05:30ஆங்சாங் சூகிக்கு அளித்த நோபல் பரிசை கூட திரும்ப பெ...ஆங்சாங் சூகிக்கு அளித்த நோபல் பரிசை கூட திரும்ப பெறவேண்டும் என விரும்புகிறேன் Elambodhihttps://www.blogger.com/profile/09834715805374937794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-16453180791755820332017-11-14T17:05:47.012+05:302017-11-14T17:05:47.012+05:30தீபாவளி சமயத்தில் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று...தீபாவளி சமயத்தில் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று வானிலிருந்து எடுத்த படம் ஒன்றினைப் பகிர்ந்திருக்கிறேன் நிறைய செய்திகளின் தொகுப்பு பாராட்டுகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-647931482368416622017-11-13T20:44:07.633+05:302017-11-13T20:44:07.633+05:30எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள்! திரு.ஏகாம்பரனின் கர...எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள்! திரு.ஏகாம்பரனின் கருத்துக்கள் அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86826964655702671662017-11-13T07:12:43.107+05:302017-11-13T07:12:43.107+05:30மிகவும் வித்தியாசமான செய்திகளை அயல்நாட்டு மீடியாவி...மிகவும் வித்தியாசமான செய்திகளை அயல்நாட்டு மீடியாவிடமிருந்து கொணர்ந்திருக்கிறீர்கள். குறிப்பாக லேப்-டாப் தேவைதான். ஆனால் அது கையினால் எழுதுவதையே அழித்துவிடுமென்றால்..என்ற செய்தி இந்தத் தலைமுறை கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று. இப்போதிருக்கும் ஆரம்பநிலை ஆசிரியர்களும் மாணவர்கள் நன்றாக எழுதுகிறார்களா, கையெழுத்து சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பெற்றோருக்கோ ஆயிரம் வேலை..யார்தான் கவனிக்கிறார்கள் சிறுவர்களை, சிறுமிகளை? ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66939565214173520832017-11-12T20:21:19.576+05:302017-11-12T20:21:19.576+05:30பயனுள்ள செய்திகள் பகிர்வுக்கு மிக்க நன்றிபயனுள்ள செய்திகள் பகிர்வுக்கு மிக்க நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-92049655004890002332017-11-12T00:35:28.176+05:302017-11-12T00:35:28.176+05:30சுவாரஸ்யமான செய்திகள். நிறைய விஷயங்கள் அறிந்து கொள...சுவாரஸ்யமான செய்திகள். நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5480514908074403952017-11-11T19:05:29.684+05:302017-11-11T19:05:29.684+05:30அருமை ஐயா!அருமை ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-78222498362652798872017-11-11T19:04:46.991+05:302017-11-11T19:04:46.991+05:30அயலகச் செய்திகளின் அணிவகுப்பு அருமை. கைகளால் எழுது...அயலகச் செய்திகளின் அணிவகுப்பு அருமை. கைகளால் எழுதும் வழக்கம் மெல்ல மறைந்து வருவது குறித்த செய்தி என்னுள் ஏதோ செய்கிறது.
நானும் அந்தத் தவறைச் செய்பவன் என்ற குற்ற உணர்வாக இருக்கும் என நினைக்கிறேன்.
வழக்கம்போல் பயனுள்ளப் பதிவு.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-72758389900730887462017-11-11T18:51:26.085+05:302017-11-11T18:51:26.085+05:30தன் விவரக் குறிப்பு பற்றி எனக்குப் பிடித்தது.
h...தன் விவரக் குறிப்பு பற்றி எனக்குப் பிடித்தது.
https://kovaikkothai.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21120607486022011352017-11-11T17:23:42.741+05:302017-11-11T17:23:42.741+05:30தகவல்களின் கதம்ப மாலை மணமாய் இருந்தது!!தகவல்களின் கதம்ப மாலை மணமாய் இருந்தது!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51382398160492438842017-11-11T13:15:19.456+05:302017-11-11T13:15:19.456+05:30சுவாரஸ்யம்.....
உங்கள் மூலம் பல அயலக தகவல்களைத் ...சுவாரஸ்யம்.....

உங்கள் மூலம் பல அயலக தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. நன்றி முனைவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-50405719429334209882017-11-11T11:46:10.343+05:302017-11-11T11:46:10.343+05:30எல்லாமே படிக்க சுவாரசியமாக இருந்தன.எல்லாமே படிக்க சுவாரசியமாக இருந்தன.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-9377022810804240012017-11-11T11:18:02.129+05:302017-11-11T11:18:02.129+05:30அயலக வாசிப்பு.
மிக அருமையான பகிர்வு ஐயா.அயலக வாசிப்பு.
மிக அருமையான பகிர்வு ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17863870410841855872017-11-11T07:40:07.857+05:302017-11-11T07:40:07.857+05:3030 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்த செய்தி ஆச்சர்யமளிக்...30 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்த செய்தி ஆச்சர்யமளிக்கிறது.

பகிர்ந்த முனைவர் அவர்களுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55155762429304896572017-11-11T07:19:20.167+05:302017-11-11T07:19:20.167+05:30சுவாரஸ்யமான குறிப்புகள்.சுவாரஸ்யமான குறிப்புகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com