tag:blogger.com,1999:blog-1845270228289497705.post1336258379051057293..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: 75ஆவது சுதந்திர தினம் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-41468870585777609362021-08-24T09:11:44.022+05:302021-08-24T09:11:44.022+05:30அழகான மலரும் நினைவுகள்.அழகான மலரும் நினைவுகள்.குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-49888624725905889412021-08-20T22:25:28.456+05:302021-08-20T22:25:28.456+05:30இனிமையான பழைய நினைவுகள்
உடுவை.எஸ்.தில்லைநடராசா
கொ...இனிமையான பழைய நினைவுகள்

உடுவை.எஸ்.தில்லைநடராசா
கொழும்பு-இலங்கைஉடுவை எஸ். தில்லைநடராசாhttps://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69181280507736472142021-08-20T08:04:12.892+05:302021-08-20T08:04:12.892+05:30சுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே... கொடி ஏற்றிவைத்த...சுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே... கொடி ஏற்றிவைத்து உரையாற்றி கொண்டாடியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி..ரமேஷ் பாபுhttps://www.blogger.com/profile/18282703736654171414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-85210483365610979782021-08-19T18:53:58.557+05:302021-08-19T18:53:58.557+05:30அருமை, ஐயாஅருமை, ஐயாநா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77105325018217311072021-08-19T18:30:12.585+05:302021-08-19T18:30:12.585+05:30சரவணன் வெங்கடாசலம் (முகநூல் வழியாக)
அருமை அய்யா. இ...சரவணன் வெங்கடாசலம் (முகநூல் வழியாக)
அருமை அய்யா. இது போன்ற பதிவுகளை ஒரு நூலாக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21827687738457870912021-08-19T18:29:59.271+05:302021-08-19T18:29:59.271+05:30Inian Govindaraju (முகநூல் வழியாக)
ஆயிரத்தில் ஒருவ...Inian Govindaraju (முகநூல் வழியாக)
ஆயிரத்தில் ஒருவர் கூட இப்படி வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவதில்லை. உங்களைப்போல் எல்லோரும் கொடியேற்றும் காலம் வர வேண்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-68061569332158081872021-08-17T23:21:14.991+05:302021-08-17T23:21:14.991+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. தங்களது மலரும் நினைவ...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. தங்களது மலரும் நினைவாக வந்த கொடியேற்றும் விழாக்கள் பற்றிய செய்திகள் நன்றாக உள்ளது. தேச பக்தி நிறைந்த உங்கள் தாத்தாவின் பெருமைகளை அழகாக நினைவு வைத்து சொல்லியுள்ளீர்கள். உங்கள் குடும்ப படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உங்கள் பேர்ன்களும் உற்சாகமாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வாழ்த்துகள். உங்கள் குடியிருப்பு பகுதியில் கொடியேற்று விழாவில் நீங்களும் கலந்து கொண்டு உரையாற்றி வந்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40397944660683352742021-08-16T22:07:41.464+05:302021-08-16T22:07:41.464+05:30மலரும் நினைவுகள் அருமை.
தாத்தா வழி பேரன் அவர்களும்...மலரும் நினைவுகள் அருமை.
தாத்தா வழி பேரன் அவர்களும் கொடிஏற்றியது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73595344575348073382021-08-16T11:15:02.062+05:302021-08-16T11:15:02.062+05:30இனிமையான நினைவுகள்.
சுதந்திர தின வாழ்த்துகள். இனிமையான நினைவுகள்.

சுதந்திர தின வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53912257354094331492021-08-16T00:41:29.710+05:302021-08-16T00:41:29.710+05:30மிகச் சிறப்பான பதிவு..
வளர்கின்ற குழந்தைகளின் மனதி...மிகச் சிறப்பான பதிவு..
வளர்கின்ற குழந்தைகளின் மனதில் தேச பக்தியை வளர்க்கின்ற விதம் வெகு அழகு..

அன்பின் இனிய சுதந்திர தின வாழ்த்துகளுடன் -
துரை செல்வராஜூ..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59973283240259324632021-08-15T19:13:40.897+05:302021-08-15T19:13:40.897+05:30அருமையான பதிவு
இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.அருமையான பதிவு
இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-35359497166799975032021-08-15T18:54:27.434+05:302021-08-15T18:54:27.434+05:30இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
பழைய நினைவுகளை பகிர...இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
படங்கள் அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89683619351874096682021-08-15T11:29:34.524+05:302021-08-15T11:29:34.524+05:30மிகச்சிறப்பு. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.மிகச்சிறப்பு. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73333648220964735522021-08-15T09:29:12.203+05:302021-08-15T09:29:12.203+05:30சிறப்பு ஐயா...
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...சிறப்பு ஐயா...

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com