tag:blogger.com,1999:blog-1845270228289497705.post5989321484829580046..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: புத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66267792228735443422018-06-08T08:20:29.440+05:302018-06-08T08:20:29.440+05:30முனைவர் சம்பத்குமார் நூலாசிரியர் (tamilancomputers...முனைவர் சம்பத்குமார் நூலாசிரியர் (tamilancomputers17@gmail.com மூலமாக): வணக்கம். எனது புத்தகமும் புதுயுகமும் என்ற நூலை திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளீர். மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி. நான் முன்பு எழுதிய கும்பகோணம் சிவகுருநாதன் நூலகம் என்ற வரலாற்று நூலை நினைவுகூர்ந்து பதிவைத் துவக்கிய விதம் அருமையாக உள்ளது. "நூல் வாசிப்பு தொடர்பானவற்றுக்கு முக்கியத்துவம் தந்து ஒரே இடத்தில் இவ்வித கட்டுரைகள் அமையவேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார்" என்ற எனது நோக்கத்தை தாங்கள் நன்கு புரிந்து கொண்டு அதனை பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வாசகராகவும், பின்பு விமர்சகராகவும் இருந்து திறனாய்வு செய்துள்ளீர்கள். நூலாசிரியரின் நோக்கம் நிறைவேறியதை உணர்ந்து மகிழ்வுறுகிறேன்.
புத்தகங்கள் மூலமாக வாசகர்களை புது யுகத்திற்கு அழைத்துச்செல்கின்ற நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும். வாசிப்பின்மீது அனைவருக்கும் ஆர்வம் உண்டாக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தை - நூலின் செய்தியை - எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதன்மூலமாக சுமார் 60 பேருக்கும் அதிகமாக தங்கள் விமர்சனமும் எனது நூலின் செய்தியும் சென்றடைந்துள்ளது. தங்கள் நூல் திறனாய்வு என்னைப் போன்ற நூலாசிரியருக்கு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக பலர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நூல் வாங்கி படித்திட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
தாங்கள் திறனாய்வு செய்து நூல் உலகிற்கு வெளிப்படுத்தியமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-61406823712598659782018-05-26T18:56:18.897+05:302018-05-26T18:56:18.897+05:30நல்ல கட்டுரைகளின் தொகுப்பு நூல் அறிமுகம் அதுவும் வ...நல்ல கட்டுரைகளின் தொகுப்பு நூல் அறிமுகம் அதுவும் விலை குறைவு மதிப்பு அதிகமான நூல் !!
அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-44611331995073401602018-05-24T17:33:25.660+05:302018-05-24T17:33:25.660+05:30சுயநலம் இன்றி நம் தாய்மொழிக்குத் தொண்டு செய்யும் ந...சுயநலம் இன்றி நம் தாய்மொழிக்குத் தொண்டு செய்யும் நல்லோர் சம்பத்குமார் மற்றும் தங்களைப் போன்றவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
-இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4301147391368284562018-05-23T18:14:40.759+05:302018-05-23T18:14:40.759+05:30நுாலைப் படிக்கும் ஆவல் எழுகிறது. மிக்க நன்றி ஐயாநுாலைப் படிக்கும் ஆவல் எழுகிறது. மிக்க நன்றி ஐயாsasihttps://www.blogger.com/profile/00999892624431861235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-8680344132248428212018-05-22T22:02:47.938+05:302018-05-22T22:02:47.938+05:30அருமையான நூலறிமுகம்
தொடருவோம்அருமையான நூலறிமுகம்
தொடருவோம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1199585779065794802018-05-21T19:45:53.934+05:302018-05-21T19:45:53.934+05:30நல்ல புத்தகத்ததை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்ற...நல்ல புத்தகத்ததை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-74328560008932959042018-05-21T12:04:19.061+05:302018-05-21T12:04:19.061+05:30நற்முத்துக்கள் அனைத்தும் ஒரே நூலில் படித்து பயன்பெ...நற்முத்துக்கள் அனைத்தும் ஒரே நூலில் படித்து பயன்பெற நல்ல வாய்ப்பு.மும்பை சரவணன்https://www.blogger.com/profile/00574178947151520363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38479680394239178432018-05-21T11:50:53.228+05:302018-05-21T11:50:53.228+05:30நன்றி. வாழ்த்துக்கள் நன்றி. வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-87618904100655187122018-05-20T16:12:08.418+05:302018-05-20T16:12:08.418+05:30நல்ல நூல் விமர்சனம்.
வாழ்த்துக்கள்.நல்ல நூல் விமர்சனம்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-3225281852839239892018-05-20T14:18:04.418+05:302018-05-20T14:18:04.418+05:30நல்ல கட்டுரைகளின் தொகுப்பு பற்றிய நூலறிமுகம் சிறப்...நல்ல கட்டுரைகளின் தொகுப்பு பற்றிய நூலறிமுகம் சிறப்பு. இது போன்ற நூலறிமுகம் என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனளிக்கும்iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79536157236197092182018-05-20T08:40:21.960+05:302018-05-20T08:40:21.960+05:30வணக்கம் சகோதரரே
நல்லதொரு புத்தகத்தை வெகு சிறந்த ...வணக்கம் சகோதரரே

நல்லதொரு புத்தகத்தை வெகு சிறந்த முறையில் அறிமுகப்படுத்தி சிறப்பான விமர்சனமும் தந்து உள்ளீர்கள். உங்கள் விமர்சனங்களை படிக்கும் போது புத்தகத்தை படிக்கும் ஆவல் எழுகிறது.
நல்ல நூலை அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40314853728367700482018-05-20T05:23:56.403+05:302018-05-20T05:23:56.403+05:30மிகச்சிறந்த புத்தகம் மிகச்சிறந்த பேராசிரியரால்
விம...மிகச்சிறந்த புத்தகம் மிகச்சிறந்த பேராசிரியரால்
விமரிசிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்வில் சாதிக்கவேண்டும் என்ற தீவிர
ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும்.the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69824424362173414212018-05-20T02:38:12.982+05:302018-05-20T02:38:12.982+05:30வாழ்க நலம்!..வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15304773004007655782018-05-19T18:03:52.452+05:302018-05-19T18:03:52.452+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-45075572468775956162018-05-19T16:28:11.868+05:302018-05-19T16:28:11.868+05:30nandru .paaraatukalnandru .paaraatukaleraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-90901144560613103082018-05-19T10:43:23.525+05:302018-05-19T10:43:23.525+05:30NALLA NOOL ARIMUGATHIRKU NANDRI .PAARATTUKKALNALLA NOOL ARIMUGATHIRKU NANDRI .PAARATTUKKALAnonymoushttps://www.blogger.com/profile/16200630877398550275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-25858189365484067082018-05-19T07:24:31.184+05:302018-05-19T07:24:31.184+05:30சிறிய விலையில் நிறைய தகவல்கள் போல் தெரிகிறது. பகிர...சிறிய விலையில் நிறைய தகவல்கள் போல் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79420453488451094192018-05-19T05:38:12.085+05:302018-05-19T05:38:12.085+05:30நல்ல புத்தகம் என்று தெரிகிறது.நல்ல புத்தகம் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com