tag:blogger.com,1999:blog-1845270228289497705.post729616575840084858..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: கும்பகோணம் நண்பர் செல்வம் (8.5.1958-13.9.2020)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71213290858370178482020-10-01T17:52:15.422+05:302020-10-01T17:52:15.422+05:30இவ்வளவு நெருக்கமான நண்பரை நீங்கள் இழந்து விட்டது க...இவ்வளவு நெருக்கமான நண்பரை நீங்கள் இழந்து விட்டது கண்டிப்பாகத் தாள முடியாத வேதனைதான். பல்லாண்டுக் காலம் உயிராகப் பழகியும் மிகச் சிறிய கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் மத்தியில் இத்தனை ஆண்டுக் காலம் பிரியாத உங்கள் நட்பு அந்தக் கால மனிதர்களின் பழமை மறவா நல்லுணர்வைக் காட்டுகிறது. எனினும் அனைத்தும் அறிந்த உங்களுக்கு வாழ்வின் நிலையாமை குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே குறிப்பிட்டுள்ளது போல் உங்கள் அருமை நண்பரின் முகத்தை அவர் பிள்ளைகளிடத்தில் கண்டு ஆறுதலடையுங்கள் ஐயா! என் ஆழ்ந்த இரங்கல்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46991101667147092182020-09-27T18:35:51.303+05:302020-09-27T18:35:51.303+05:30நிச்சயம் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாது தான் ஐயா.
...நிச்சயம் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாது தான் ஐயா.
ஆழ்ந்த இரங்கல்கள்.குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14591063828692130812020-09-26T21:54:04.897+05:302020-09-26T21:54:04.897+05:30பள்ளி நட்பு இத்தனை காலங்கள் நீடித்திருப்பது ஆச்சர்...பள்ளி நட்பு இத்தனை காலங்கள் நீடித்திருப்பது ஆச்சர்யம்தான்.! உங்கள் வருத்தம் புரிகிறது. நம்பர் குடும்பத்தோடு தொடர்பில் இருங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39832499395508445162020-09-26T13:22:20.319+05:302020-09-26T13:22:20.319+05:30
நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் உங்கள் நண்பரின...
நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் உங்கள் நண்பரின் மறைவுக்கு என் அஞ்சலி .Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1066716286587198042020-09-24T18:13:49.905+05:302020-09-24T18:13:49.905+05:30எப்போதுமே சிறு வயது நட்பின் நினைவலைகள் மட்டுமே நின...எப்போதுமே சிறு வயது நட்பின் நினைவலைகள் மட்டுமே நினைக்கும்போதெல்லாம் குளிர்ச்சி தரக்கூடியவை. நல்லதொரு நண்பரை இழந்து விட்ட உங்களுடன் நானும் துயரத்தில் பங்கு கொள்கிறேன். தங்கள் நண்பருக்கு என் மன அஞ்சலிகள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-74616709442395139422020-09-20T12:13:45.831+05:302020-09-20T12:13:45.831+05:30ஆழ்ந்த இரங்கல்.... நண்பரின் பிரிவு பெரிய இழப்பு தா...ஆழ்ந்த இரங்கல்.... நண்பரின் பிரிவு பெரிய இழப்பு தான். காலம் தான் இதற்கு மருந்து! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-30112250813737312102020-09-20T11:29:04.446+05:302020-09-20T11:29:04.446+05:30உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இழப்பு புரிகிற...உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இழப்பு புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-33898164287649143032020-09-20T10:33:09.065+05:302020-09-20T10:33:09.065+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-56393796047536927142020-09-20T05:18:26.403+05:302020-09-20T05:18:26.403+05:30ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு.
நண்பரின் குடும்பத்தின...ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு.
நண்பரின் குடும்பத்தினரைக் கண்டு
ஆறுதல் அடையுங்கள்.
கடவுள் துணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-58490800143365893242020-09-19T17:08:07.375+05:302020-09-19T17:08:07.375+05:30வெகு சிலருக்கே இம்மாதிரி நட்பு தொடரும் வெகு சிலருக்கே இம்மாதிரி நட்பு தொடரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89170215680289536562020-09-19T10:21:22.535+05:302020-09-19T10:21:22.535+05:30ஆழ்ந்த இரங்கல் ஐயாஆழ்ந்த இரங்கல் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21239986547922863392020-09-19T09:13:34.452+05:302020-09-19T09:13:34.452+05:30ஆழ்ந்த இரங்கல்!ஆழ்ந்த இரங்கல்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-26043338173415078482020-09-19T07:23:36.912+05:302020-09-19T07:23:36.912+05:30தங்களது நண்பரோடு இருந்த இணக்கத்தை தெரிவித்தது கண்ட...தங்களது நண்பரோடு இருந்த இணக்கத்தை தெரிவித்தது கண்டு மனம் கனக்கிறது.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64534459877654861272020-09-19T04:55:38.381+05:302020-09-19T04:55:38.381+05:30துயர் பகிருகிறோம்.
பதிவைப் படித்ததும் நட்பின் ஆழம...துயர் பகிருகிறோம்.

பதிவைப் படித்ததும் நட்பின் ஆழம் புரிகிறது.
பிரிவுத் துயரைத் தாங்கும் உள்ளம் வேண்டும் ஐயா!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.com