tag:blogger.com,1999:blog-1845270228289497705.post9129028899793661184..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: தமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46259603969642572822017-04-27T19:16:57.286+05:302017-04-27T19:16:57.286+05:30மறக்காமல் இருக்கும் அலுவலக விஷயங்களை விரைவில் நூலா...மறக்காமல் இருக்கும் அலுவலக விஷயங்களை விரைவில் நூலாக்கம் செய்யுங்கள் என்பது என் வேண்டுகோள். தமிழில் இத்தகைய நூற்கள் குறைவு. இனிமேல்த தங்களின் ஓய்வுக்காலம் தமிழுக்கு மட்டுமே உரிமையாகட்டும் என்று எதிர்பார்க்கிறேன்!

-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-45199413127108581732017-04-27T03:01:15.456+05:302017-04-27T03:01:15.456+05:30அனுபவங்கள் தொடர வேண்டும் - அவை
சிறந்த வழிகாட்டலின்...அனுபவங்கள் தொடர வேண்டும் - அவை
சிறந்த வழிகாட்டலின் களஞ்சியமே - அதனை
மின்நூலாக்கி வெளியிடுவோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15664108692887916832017-04-25T22:46:37.934+05:302017-04-25T22:46:37.934+05:30அனைத்துப் பதிவாளர்களையும் பார்த்த நீங்கள் ,பணி ஓய்...அனைத்துப் பதிவாளர்களையும் பார்த்த நீங்கள் ,பணி ஓய்வுக்குப் பின் முழு நேரப்பதிவாளராக வாழ்த்துகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-54975665425324907202017-04-25T20:12:46.104+05:302017-04-25T20:12:46.104+05:30சிறப்பான நினைவுகள் ஐயா. மன நிறைவுடன் பணியிலிருந்த...சிறப்பான நினைவுகள் ஐயா. மன நிறைவுடன் பணியிலிருந்து விடைபெறப் போகும் தருணம்... மகிழ்ச்சியுடன் தமிழ்ப்பணி தொடரட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67455974736538893032017-04-25T19:06:37.476+05:302017-04-25T19:06:37.476+05:30வாழ்த்துக்கள் ஐயாவாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32147085921564036672017-04-25T17:46:57.150+05:302017-04-25T17:46:57.150+05:30தங்களின் பணி அனுபவங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்....தங்களின் பணி அனுபவங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-15896476881911225042017-04-25T15:03:03.107+05:302017-04-25T15:03:03.107+05:30you are satisfied with the service
you are satisfied with the service
Anonymoushttps://www.blogger.com/profile/09403245869148851863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-52086832006806397302017-04-25T14:24:18.077+05:302017-04-25T14:24:18.077+05:30உண்மையில் இதுவொரு நிறைவான வாழ்த்தியல் விழாதான். தா...உண்மையில் இதுவொரு நிறைவான வாழ்த்தியல் விழாதான். தாங்கள் ஒரு நேர்த்தியான பணியாளர் என்பதில் மேலும் பெருமைப்படுகிறோம். வணக்கங்களும் வாழ்த்துக்களும் அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-37844515880863217362017-04-25T11:14:32.190+05:302017-04-25T11:14:32.190+05:30அய்யா, வணக்கமும் வாழ்த்துகளும்.
புதுக்கோட்டையிலிரு...அய்யா, வணக்கமும் வாழ்த்துகளும்.
புதுக்கோட்டையிலிருந்து கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் தங்களின் “விடைநல்கு விழா” நிகழ்வில் பங்கேற்க வருவோம். சந்திப்போம்.
அரசுப்பணியிலிருந்து விலகி, தமிழ்ச் சமூகப் பணயில் முழுநேரப் பணியேற்புவிழா அல்லவா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51329542706856165412017-04-25T08:30:25.047+05:302017-04-25T08:30:25.047+05:30தங்களுடைய மலரும் நினைவுகளில் நானும் மகிழ்வுடன் பங்...தங்களுடைய மலரும் நினைவுகளில் நானும் மகிழ்வுடன் பங்கெடுத்துக் கொண்டேன்..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66398738241343308882017-04-25T08:30:19.102+05:302017-04-25T08:30:19.102+05:30வாழ்த்துகள் அய்யா!வாழ்த்துகள் அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-48979757758442348422017-04-25T08:17:20.598+05:302017-04-25T08:17:20.598+05:30ஒவ்வொரு விடயத்தையும் அழகாக செதுக்கி பதிவிட்டு இருப...ஒவ்வொரு விடயத்தையும் அழகாக செதுக்கி பதிவிட்டு இருப்பது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி காண்பிக்கின்றது...

தொடர்கிறேன்....
த.ம.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10452296456620344452017-04-25T06:37:44.502+05:302017-04-25T06:37:44.502+05:30இன்னும் மூன்று நாட்களில் பணி நிறைவு. வாழ்த்துகள் ...இன்னும் மூன்று நாட்களில் பணி நிறைவு. வாழ்த்துகள் ஐயா. ஒய்வு நாட்கள் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38564515377713321932017-04-25T06:34:27.876+05:302017-04-25T06:34:27.876+05:30பணி அனுபவங்ளின் நிறைகள் மற்றும் சிறு குறைகளையும் க...பணி அனுபவங்ளின் நிறைகள் மற்றும் சிறு குறைகளையும் கூட குறிப்பிட்டுள்ளது மிக அருமை.
வாழ்த்துகள் ஐயா.

Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.com