முகப்பு

27 March 2021

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் : பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து ஏழு நாள்கள் (15-21 மார்ச் 2021) நடத்திய இணையவழிப் பயிலரங்கில் முதல் நாளான 15 மார்ச் 2021 அன்று மாலை 3.00 முதல் 4.00 வரை நடைபெற்ற அமர்வில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுடன் உரையாடியது மனதில் நிற்கும் அனுபவமாக அமைந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி என் மின்னூலைப் பெறுவதற்கான இணைப்பினைத் தந்துள்ளேன்.

பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு :  விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்




அமேசான் தளத்தில் பெற இணைப்பு : விக்கிப்பீடியா 1000 பதிவு அனுபவங்கள்

பிற யுட்யூப் பதிவுகள்

1.பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை மாதாந்திரச் 

சொற்பொழிவு,  வேர்கள், 30 நவம்பர் 2018


2.சோழ நாட்டில் பௌத்த களப்பணிதிரிபீடகத் தமிழ் நிறுவனம், சென்னை, 

மானுடம் தேடும் அறம் உரை 1, 27 ஆகஸ்டு 2020, (உரை 27 ஜுன் 2020)


3.களப்பணியில்சமணம்,  அகிம்சை நடையின் இணைவோம் இணைய 

வழியால்9 ஆகஸ்டு 2020


4.விக்கிப்பீடியாவில் தமிழகக்கோவில்கள் அனுபவக் கட்டுரைகள் 

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 6 செப்டம்பர் 2020


5.பொன்னி நாட்டில் பௌத்தம், புதுவைத் தமிழாசிரியர்கள், மின் முற்றம், 

16 நவம்பர் 2020

12 comments:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. தங்களது பணி மேலும் சிறப்புறட்டும்.

    ReplyDelete
  3. தங்கள் 'பொன்னி நாட்டில் பெளத்தம்' உரையை முழுதும் கேட்டேன். இந்த மாதிரி களப்பணியில் ஈடுபடுவோருக்கு மிகச் சிறந்த முறையில் உதவுகிற மாதிரி தாங்கள் உரையை அமைத்துக் கொண்டது அருமை. தங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    யுட்யூபில் காணொளி காட்சிகளாக அத்தனை உரைகளையும் கேட்க வாய்ப்பு கிடைத்திருப்பது
    நல்லதொரு அனுபவமாக நிச்சயம் அமையும். எல்லா உரைகளையும் செவிமடுத்து விடுகிறேன்.
    முக்கியமான அரிய செய்திகளையும் குறித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  4. கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    தங்கள் பல் வேறு திறமைகள் வியக்க வைக்கின்றன. தங்களின் சிறந்த இப்பணிகள் மேலும் மேலும் சிறந்து விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தங்களது பணி மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அருமையான முன்னெடுப்பு. வாழ்த்துக்கள் ஜம்பு சார்.

    ReplyDelete
  8. அருமையான பதிவுகள் அய்யா தலைமுறை வாழ்த்தும் பயனடையும்.
    திரிபீடகத் தமிழ் நிறுவனம் சார்பாக உபா. E.அன்பன்

    ReplyDelete
  9. அருமை வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  10. மகிழ்ச்சி. வாழ்த்துகள் சார்

    ReplyDelete