முகப்பு

13 November 2015

Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express

தமிழ் விக்கிபீடியாவில் 250 பதிவுகளை நிறைவு செய்தது தொடர்பான எனது அனுபவங்களைப் பற்றிய கட்டுரை இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகியுள்ளது. அவ்விதழுக்கு நன்றி.



இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான இக்கட்டுரையை இங்குடிக்கலாம். 

விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம்
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம்
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது
நவம்பர் 2015 :  விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம்
நவம்பர் 2015 : Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express

33 comments:

  1. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  2. முனைவருக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மேலும், பல சிறப்புகளை எய்துதற்கு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. வாழ்த்துகள். இது சாமானிய விஷயமல்ல! இன்னும் ப்ல்லாண்டு நீங்கள் இப்பணியைத் தொடர இறைவன் அருள்வாராக!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்... ஐயா.
    த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் முனைவர் சார்

    ReplyDelete
  8. continue your great effort.............. congrats. sir

    ReplyDelete
  9. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...

    ReplyDelete
  10. பாராட்டப்பட வேண்டிய சாதனைதான்.தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!

    ReplyDelete
  11. இங்கும் பார்த்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைப்பிலும் சென்று பார்த்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள் அய்யா. தொடர்ந்து எழுதியும், எழுதத் தூண்டியும் வரும் தங்கள் பணிகள் தொடரவேண்டும்-1000பதிவுகள் தாண்டியும்..தம+1

    ReplyDelete
  12. The academic-cum-administrator of Tamil University,Thanjavur-Nice-வாழ்த்துக்கள்/வளரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
  13. என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்
    தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  14. வணக்கம் முனைவர் ஐயா !
    வாழ்த்தவும்
    வணங்கவும்
    வழி தேடுகிறேன்
    வார்த்தைகளில் ....!

    பழைய சொற்கள்
    எல்லோருக்கும்
    பரிச்சயம் ஆனதால்
    புதிய சொற்கள்
    புகமறுக்கின்றன
    புதுக் கவிதைக்குள் .!

    ஆதலால்
    அறியாப் பொருளாய்
    ஆட்டுவிக்கும்
    ஆன்மாவில் இருந்து
    வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன் !

    மென்மேலும் தங்கள் பணி சிறக்கவும் பேரும் புகழும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் !
    தமிழ்மணம் +1



    ReplyDelete
  15. வாழ்த்துகள் முனைவர் ஐயா! தங்களின் பணி சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! பெருமையாகவும் இருக்கின்றது ஐயா.

    ReplyDelete
  16. you are only in the first gear. be steady, raiseup ur speed, mind your clutches, still more speed...............................................
    Prof. Dr. T. Padmanaban

    ReplyDelete
  17. சாதனைகள் தொடரட்டும்....
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் சாதனைகள் தொடரட்டும்
    நன்றி
    தம+1

    ReplyDelete
  19. முனைவருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. பெருமை பொங்கும் சாதனை. வாழ்த்துகள் அய்யா!
    த ம 9

    ReplyDelete
  21. வாழ்த்துகள் ஐயா.

    தங்களின் சாதனை மேலும் தொடரட்டும்.

    நன்றி.

    ReplyDelete
  22. வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் முனைவர் அவர்களே! சாதனை தொடரட்டும்.

    ReplyDelete
  24. அன்புள்ள அய்யா,

    தமிழ் விக்கிபீடியாவில் 250 பதிவுகளை நிறைவு செய்தது தொடர்பான எனது அனுபவங்களைப் பற்றிய கட்டுரை இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    த.ம.11

    ReplyDelete
  25. Mr Venugopalan SV (sv.venu@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்பின் ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு
    ஆஹா...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  26. வாழ்த்துகள் அய்யா....

    ReplyDelete
  27. Dr. Chandrabose (thro email: acbosedharma@gmail.com)
    Dear Dr.Jambulingam Sir, Congratulation for your achievement in writing of articles in Wikipedia.
    by Chandrabose

    ReplyDelete
  28. தங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஐயா...

    ReplyDelete
  29. Dear Sir,
    Congratulations,Wish to do more
    P.Perumal

    ReplyDelete
  30. ஐயா எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பது எதுவெனில், தாங்கள் கைபிடித்த தங்களது துணைவியரை இன்றுவரை தங்களோடு அந்தப் பிடிவிடாது நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும், பார்ப்பதை நீ பார்க்க வேண்டும் என்ற பாடலின்படி அவர்களது பணியையும் பதிவு செய்து இணைந்து செயலாற்றி வருகிறீர்கள். குடும்பத்தோடு இணைந்த எந்த பணியும் மிகவும் சிறக்கும். மேலும் மேலும் சிறக்க வேண்டும். ச.மல்லிகா

    ReplyDelete