முகப்பு

15 September 2017

Tamil library celebrates centenary of founder : The New Indian Express

தமிழ்ப்பல்கலைக்கழகம் 37ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், கும்பகோணத்தில் பள்ளிக்காலம் தொடங்கி நான் சென்று வரும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரையில் பதிவான என் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். (N.Ramesh, Tamil library celebrates centenary of founder, City Express, The New Indian Express, Trichy Edition, 15th September 2017, p.3) 

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்துடனும் அதன் நிறுவனருடனும் இருந்த தொடர்பை நினைவுகூர்ந்தபோது, பள்ளிக்காலத்தில் அந்நூலகத்தில் முதலில் வரலாற்றுப் புதினங்கள் வாசிக்கத் தொடங்கியதாக  சிட்டி எக்ஸ்பிரஸ் இதழிடம் ஆய்வாளரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிநிறைவு பெற்ற உதவிப் பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்.  எந்த வகையான நூல்களை வாசிக்கவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையை நிறுவனரிடம் பெற்றதாகவும், கல்லூரியில் படிக்கும்போதுகூட  நூல்களை வாசிக்க அந்நூலகத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார். "1993இல் நான் பௌத்த ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய காலகட்டத்தில் அடிக்கடி இந்நூலகத்திற்கு வந்து அங்குள்ள அரிய நூல்களை வாசித்தேன்" என்றும்  ஜம்புலிங்கம் கூறினார்.  


கட்டுரை வெளியான 3ஆம் பக்கம்


City Express, The New Indian Express, Trichy Edition, 15th September 2017, p.3

"Swaminatha Chettiar visited the mutt when he was the trustee of the Kumbeswarar temple and he had arranged the car festival of the temple", says B.Jambulingam, a researcher and the retired Assistant Registrar of Tamil University.


15 comments:

  1. உங்களை மேற்கோள் காட்டி எழுதியதால் பத்திரிகைக்குப் பெருமை.

    ReplyDelete
  2. முனைவரின் சாதனைகள் மேலும் தொடரட்டும்....... வாழ்த்துகளுடன்......

    ReplyDelete
  3. Yes, I too got enriched there, refering useful books and enjoyed reading novels specially of historic CHANDILYAN and detective TAMILVANAN. Thanks for your tribute to the LIBRARY.

    ReplyDelete
  4. சிறப்பான விபரங்களைப்பகிர்ந்தமைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்! த ம 4

    ReplyDelete
  6. Mr K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in)
    I once again wish to congratulate you to your article in the Indian Express about very old famous Sivagurunathan Library in Kumbakonam city. It exposes your wide knowledge in regular reading habit. Thank you very much for your valuable contribution.
    In this time, I request you to extent your service by giving valuable cultural and health tips to our society so as to improve our younger generation in a positive way. In these modern days, our society is not properly rooted in positive way by all means. This is for your kind information. I think your valuable guidance will pave the correct way to our younger society in a correct manner. I wish you all success.
    SRINIVASAN K

    ReplyDelete
  7. தொட்டில் பழக்கத்தை என்றும் கைவிடாத உங்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. Mr S.Sudalaimuthu(thro email: ssudalaimuthu@gmail.com)
    We are proud as the author of the article has made a reference of you. I wish your works must continue.

    ReplyDelete
  9. தாமதமான வருகைக்கு வருந்துகிறோம் ஐயா.

    வாழ்த்துகள் முனைவர் ஐயா!

    ReplyDelete
  10. பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்

    ReplyDelete
  11. உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாய் விளங்கும் ,சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி உங்களின் கருத்துகளுடன் வெளியாகியுள்ள கட்டுரைக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
  12. வாசிப்பின்பால் உங்களுக்கிருக்கும் நேசிப்பின் கன பரிமாணம் பதிவுகளில் பிரதிபலித்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

    நாட்களின் பொழுதை நல்லவிதமாக பயன்படுத்துவதோடு அதனை நானில நன்மைக்காக பதிவுகளாக்கி பகிர்தல் போற்றுதற்குரியது.

    நூலக சிறப்பு இன்னும் மிளிர அதன் பயன்பாடு மேலும் விரிய வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete