முகப்பு

09 February 2016

Mahamaham 2004 : The Hindu, Curtain Raiser, 26 Feb 2004

2004 மகாமகத்தின்போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் துவக்க நாளிலும், நிறைவு நாளிலும் சிறப்பு இணைப்புகளை வெளியிட்டது. அவ்விதழின் நான்கு மகாமக வாசகன் நான். விழாவின் துவக்க நாளான 26 பிப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட இணைப்பிதழைக் காண்போம்.  


During the Mahamaham of 2004, The Hindu, brought out special supplement on the inaugural and the final days of Mahamaham festival. I am a regular reader of The Hindu for nearly more Mahamahams and  feel happy to share the the issue, 26th February 2004, with due thanks to The Hindu. 


தி இந்து (ஆங்கிலம்) முதல் பக்கம்







Courtesy: The Hindu




8 பிப்ரவரி 2016 இரவில் மகாமகக்குளம்

14 comments:

  1. நான் செல்லப்போவதில்லை என்றாலும் அங்கு நேரியப்போகும் நெரிசலை நினைத்தால் கவலையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கூட்டத்தில் சென்று மாட்டிக் கொள்ளவே மாட்டேன்!

    தமிழ்மணம் மறுபடி பாயைப் பிராண்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. "நெரிய"ப்போகும் என்று படிக்கவும்!

      Delete
  2. அருமை..! அருமை..!! அருமை..!!!
    மகாமகத்தின் பல பரிமாணங்களை தங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  3. மகாமகம் பற்றிய பதிவு மிக அருமை சார்.

    ReplyDelete
  4. மகாமகத் திருவிழாவினைப் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியாக பதிவு செய்வது கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. நேரில் செல்வதைவிட தங்களின் பதிவுகளைப் படித்தாலே போதும்போல.கூட்டம் வெயில்,அலைச்சல் தவிர்க்கலாமே?

    ReplyDelete
  6. தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பிருக்கும் என்று நம்புகிறேன் எந்த அசம்பாவிதமும் (முன்பு ஒரு முறை நடந்ததுபோல்) இல்லாமல் நலமாக முடிய வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. தங்களின் மூலம் நானும் இங்கிருந்தே காண முடியும் என்று நினைக்கிறேன் தகவல் புகைப்படங்கள் நன்று
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  8. அன்பின் அய்யா,
    ஒரு அழகான மீள்பார்வை.அற்புதமான பதிவு.

    ReplyDelete
  9. புகைப்படங்கள் அழகு. மகாமகம்! நல்ல முறையில் நடந்து முடிய வேண்டும் என்று மனம் விழைகின்றது.

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா
    தங்கள் மூலம் எப்படிப்பட்ட ஆலயங்களை பார்க்கலாம் என்பதை தங்களின் பதிவுவழி அறிந்து கொள்ளமுடிகிறது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. மகாமகத்தைப் பற்றிய தங்களின் பதிவுகள் ஒரு வரலாற்று ஆவணங்கள். திசைஎட்டும் குறிஞ்சிவேலன்

    ReplyDelete