வலைப்பூ வாசகர்களின் எளிதான வாசிப்புக்காக பௌத்தம், சமணம் தொடர்பான கட்டுரைகளை சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் தந்துள்ளேன். அவைதவிர்த்த பிற பொருண்மைகளில் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய விவரங்களை இந்த வலைப்பூவில் இப்பதிவில் தந்துள்ளேன். இக்கட்டுரைகள் நான் பல்வேறு காலகட்டங்களில் பருவ இதழ்களிலும், நாளிதழ்களிலும் எழுதியவையாகும். அத்துடன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
1995இல் எலியைத் தின்னும் கிழப்புலி என்ற சிறிய அறிவியல் துணுக்கு எழுத ஆரம்பித்து, 1997இல் ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும் என்ற கட்டுரைக்காக தொகுப்புப்பணியில் ஈடுபட்டு, பின் கட்டுரைகள் என்று எழுத ஆரம்பித்துத் தொடர்கிறேன். இதனை அவ்வப்போது மேம்படுத்துவேன். ஆதரவு தரும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
சைவம்/கோயில்கள்/மகாமகம்
1. ‘‘ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்’’, பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல், செப்டம்பர் 1997, உரை தொகுப்பு, பக்.5-8
2. ‘‘தஞ்சைப்பெரிய கோயிலில் திரிபுராந்தகர்’’, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலர், 9.6.1997, பக்.170-174
3. ‘‘குன்றக்குடியும் திருப்புகழும்’’, தமிழ் மரபும் முருக வழிபாட்டு நெறியும் கருத்தரங்கம், பழனி, ஆகஸ்டு 1998 (கருத்தரங்கிற்காக அனுப்பப்பட்டது, வெளியாகவில்லை)
4. ‘‘பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்’’, பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர், பக்.36-38
5. ‘‘உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்’’, மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்), சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர், 1999, பக்.98-109 (தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆற்றிய உரையின் அச்சு வடிவம்)
6. ‘‘பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை’’, பெரிய புராண ஆய்வு மாலை, தொகுதி 2, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2001, பக்.686-691
7. ‘‘திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்’’, தமிழ்நாட்டுச்சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்.244-252
8. ‘‘தஞ்சாவூர் மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பங்களிப்பு’’, தமிழ்ப்பொழில், ஜூன் 2003, துணர் 77, மலர் 2, பக்.63-70 (முன்னர் புதுக்கோட்டையில் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரையின் அச்சு வடிவம்)
9. ‘‘சப்தஸ்தானத் தலங்கள்’’, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.40-45
10.‘‘சிவகுரு தரிசனம் திருவடிப்பேறு’’, திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, 2005, பக்.372-379
அறிவியல்
1. ‘‘எலியைத்தின்னும் கிழப்புலி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4
2. ‘‘ஆண் குதிரை கருத்தரிக்கும்”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4
3. ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அறிக அறிவியல் இதழின் பங்கு”, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1995, பக்.415-419
4. ‘‘ஓட்டுநருக்கு நற்செய்தி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், மார்ச் 1996, ப.1
5. ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, கோயம்புத்தூர், 1996, ப.280
6. ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’, தமிழக அறிவியல் பேரவை, ஐந்தாவது கருத்தரங்கு, அண்ணாமலைநகர், 1997, ப.53
7. ‘‘உயிர் வார்ப்புகள் ஒரு விவாதம்’’, தி வீக், ஆங்கில இதழ் 16 மார்ச் 1997 இதழிலிருந்து தமிழாக்கம், அறிக அறிவியல், ஜூன் 1997, பக்.7-12
8.‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி மொழிபெயர்ப்பு : படியாக்கம் (Cloning)’’, அறிவியல் தமிழாக்கம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1997, பக்.125-135
9. ‘‘நிழலும் நிஜமும் உயிர்ப்படியாக்கம்’’, அறிக அறிவியல், ஜூன் 1998, பக்.29-30
10. ‘‘மனிதப்படி உருவாக்கம் : ஒரு வரலாற்றுப்பின்னணி’’, காலந்தோறும் அறிவியல் தொழில்நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1998, பக்.78-84
11. ‘‘உயிர்ப்படியாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’, அறிக அறிவியல், ஆகஸ்டு 1998, பக்.8-9
12. ‘‘அம்மா டாலிக்கு வயது இரண்டு’’, அறிக அறிவியல், அக்டோபர்1998, பக்.21-23
13. ‘‘படியாக்க நிகழ்வு : 1997’’, பொது அறிவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.346-352
14. ‘‘அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை : 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.141-147
15. ‘‘2000ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வுகள்’’, அறிக அறிவியல், மே 2001, பக்.21-24
16. ‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, உயிர் தொழில் நுட்பவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2002, பக்.85-97
17. ‘‘2002இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, பல்துறைத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2003, பக்.79-88
18. ‘‘2001இல் படியாக்கத்தின் வளர்ச்சி நிலை’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு செப்டம்பர் 2003, துணர் 77, மலர் 4 மற்றும் 5, பக்.150-158
19. ‘‘2003இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், மார்ச் 2004, துணர் 77, மலர் 11, பக்.392-405
20. ‘‘காட்டு மிருகங்கள் படியாக்கம்’’, அறிக அறிவியல், டிசம்பர் 2004, ப.29
21. ‘‘2004இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2005, துணர் 80, மலர் 7, பக்.276-280, ஜனவரி 2007, துணர் 80, மலர் 9, பக்.349-360 (இரு இதழ்கள்)
22. ‘‘2005இல் படியாக்கத் தொழில்நுட்பம்’’, இந்திய அறிவியல் தொழில் நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2006, பக்.271-280
23. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு, துணர் 83, மலர் 2, பக்.199-200 (மூன்று இதழ்களில் தொடர்ந்து)
24. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், செப்டம்பர், துணர் 83, மலர் 5, பக்.223-236
25. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, டிசம்பர் 2008, துணர் 83, மலர் 9, பக்.361-364
26. ‘‘2007இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், பிப்ரவரி 2009, துணர் 84, மலர் 2, பக்.47-52
27. ‘‘2008இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2011, துணர் 86, மலர் 11, பக்.421-430
28. ‘‘2009இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, வாழும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2011, பக்.103-108
பிற பொருண்மைகள்
1. ‘‘சாமுவேல் ஜான்சன்’’, தமிழ் அகராதியியல் செய்தி மலர், சனவரி-சூன் 1998, ப.5
2. ‘‘உலகப்பெரும் அகராதி”, தமிழ் அகராதியியல் செய்தி மலர், ஜூலை-டிசம்பர் 1998, ப.3
3. ‘‘அனைத்துக்காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன் (சே குவாரா)’’, ஜான் செரியன், மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008, பக்.41-44
4.“A Writing on Reading”, Current Trends in Linguistics, Tamil University, Thanjavur, 2013, pp.171-176
15."மாமனிதரின் வான்புகழ்", திரு கோ.சு.சாமிநாத செட்டியார் நூற்றாண்டு மலர், (தொகு) சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் நூலகம், கும்பகோணம், 29.10.2017, பக்.63-67
17. "அது ஒரு பொற்காலம்", தினமணி, 4 நவம்பர் 2018, ப.xii
20. "இலக்கை நோக்கும் உயரமான பெண்" , தினமணி, மகளிர் மணி, 28 நவம்பர் 2018, ப.4
21. "மைசூர் மெழுகுச் சிலை அருங்காட்சியகம்", கால நிர்ணய், 2019
24. "2018இன் சிறந்த சொல் நெகிழி", ஏடகம், திகிரி, ஏப்ரல்-ஜூன் 2019 ஏடு 1 அகம் 2, பக்.2-6
26. "ரியலி கிரேட்டா தன்பர்க்", புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019, பக்.88-89
29. சே குவாராவின் இறுதி நிமிடங்கள், கிளையர் பூபையர், மொ.பெ. பத்திரிகை.காம், 9 அக்டோபர் 2017
30. ‘‘என்றென்றும் நாயகன் சே குவாரா’’, மொழிபெயர்ப்பு, சே குவாரா 50ம் ஆண்டு நினைவு தினம், தி இந்து, 9.10.2017, ப.6
31. இந்திரா காந்தி பிறந்த நாள் : நேரு எழுதிய கடிதங்கள், பத்திரிகை.காம், 19 நவம்பர் 2017
43. "2018இன் சிறந்த சொல்", திகிரி கட்டுரைகள், பதி.முனைவர் மணி. மாறன், க.முரளி, ஏடகம், தஞ்சாவூர், 2021, பக்.29-33
அணிந்துரை/வாழ்த்துரை/மதிப்புரை
1. மர்மவீரன் ராஜராஜ சோழன், சித்திரக்கதை, கதை, சித்திரம் சந்திரோதயம், அணிந்துரை, 2005
2. சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008
3. சோழர் கால கட்டடக்கலையும், சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008
4. ஸ்ரீகாத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா, முனைவர் வீ.ஜெயபால், அணிந்துரை, 9.4.2009
5. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபதாம் ஆண்டு நிறைவு விழா மலர், 2010-2011, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 26.11.2011
6. ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன், அணிந்துரை, 2012
7. இந்த எறும்புகள், கவிஞர் அவிநா (அழகிரி விசுவநாதன்), அணிந்துரை, 2012
8. கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கி.ஜெயக்குமார், வாழ்த்துரை, 2012
9.சுவடிப்பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், மதிப்புரை, 2014
10. ‘‘மனிதரில் மாணிக்கங்கள்’’, தினமணி புத்தாண்டு மலர் 2014, பக்.112-126
11. ‘‘எனக்குப் பிடித்த புத்தகம் Nelson Mandela-Long Walk to Freedom’’, தினமணி கதிர், 14.12.2014, ப.4
12. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபத்திநான்காம் ஆண்டு நிறைவு விழா மலர், 2014-2015, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 2015
13. தேவகோட்டை தேவதை தேவகி, கில்லர்ஜி, அணிந்துரை, 2016
14. கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில், முனைவர் ச.அ.சம்பத்குமார், வாழ்த்துரை, 2017
15. காலம் செய்த கோலமடி, துளசிதன் வே.தில்லையகத்து, அணிந்துரை, மே 2018
16. பெரிய புராண நாடகங்கள் : ஒரு பன்முகப்பார்வை, முனைவர் வீ.ஜெயபால், அணிந்துரை, 30 அக்டோபர் 2019
17. புத்தகமும் புதுயுகமும், ச.அ.சம்பத்குமார், இரண்டாம் பதிப்பு, 12.8.2019, வாழ்த்துரை (பெற்ற நாள் 16 பிப்ரவரி 2020)
26.தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள், சு. திருநாவுக்கரசு,
29.சிற்பக்கலை, முனைவர் க.மணிவண்ணன், 8 நவம்பர் 2024
யுட்யூப் /பிற பதிவுகள்
2.“விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்”, சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8,
6 செப்டம்பர் 2020
3.“விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்குதல், பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, இணையவழித் தமிழ்க் கற்றல் கற்பித்தல் ஏழு நாள் இணையவழிப்பயிலரங்கம், முதல் நாள் உரை, 15 மார்ச் 2021
4."வாசிப்பை நேசிப்போம்", தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023, 17 ஜூலை 2023
5."கள ஆய்வில் தடம்", காவிரி இலக்கியத் திருவிழா 2024, 22 மார்ச் 2024
--------------------------------------------------------------------------------------------
பௌத்தம், சமணம் தொடர்பான கட்டுரைகள், அணிந்துரை, யுடியூப் பதிவுகளுக்கான இணைப்பு : சோழ நாட்டில் பௌத்தம்
--------------------------------------------------------------------------------------------
29 ஜூலை 2025இல் மேம்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment