13 July 2025

நிகழ்வுகள்

1993
15.8.1993, தஞ்சாவூர், 47ஆவது சுதந்திர தின விழா, திருவருட் பேரவை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மாணாக்கர் போட்டிகள், நடுவர்
 
1994
30.1.1994, தஞ்சாவூர், குடியரசு தின விழா, திருவருட் பேரவை, செயிண்ட் அந்தோணி பள்ளி, அருள் தியேட்டர் அருகில், மாணாக்கர் போட்டிகள், நடுவர்

8.10.1994, கோயம்புத்தூர், தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், கலந்துகொள்ளல்

1995
7-8.10.1995, தஞ்சாவூர்,  அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,   ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு”,  கட்டுரையாளர்

1996
9-10.2.1996, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ்க் கருத்தரங்கு, பார்வையாளர்

17-18.5.1996, கோயம்புத்தூர், தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, கட்டுரையாளர் 

1997
27-31.1.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் சமூகவயமாக்கம், பார்வையாளர்

24-30.3.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழி ஆய்வில் கணிப்பொறியின் பங்கு, பார்வையாளர்

26-28.4.1997, தஞ்சாவூர், இந்தியக்கல்வெட்டியல் கழக 23ஆம் மாநாடு, இந்திய இடப்பெயராய்வுக்கழக 17ஆம் மாநாடு, பார்வையாளர்

12-26.5.1997, தஞ்சாவூர்,  தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், சைவ சமயப் பயிற்சி மையம், பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்

31.5-1.6.1997, மதுரை, ஞாலத்தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மன்றம்,  ‘‘இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்’’, கட்டுரையாளர்

5-7.6.1997, அண்ணாமலைநகர், தமிழக அறிவியல் பேரவை ஐந்தாம் கருத்தரங்கம், ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’, கட்டுரையாளர்

5-6.7.1997, காரைக்குடி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் ஆறாவது கருத்தரங்கு, ‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி மொழிபெயர்ப்பு : படியாக்கம் (Cloning)’’, கட்டுரையாளர்

3-5.10.1997, தஞ்சாவூர், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் 6ஆவது மாநாடு, பார்வையாளர்

1-6.12.1997, தஞ்சாவூர், 21ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு. பார்வையாளர்

19-21.12.1997, தஞ்சாவூர், ஆறாம் உலகச் சைவ மாநாடு, ‘‘சைவமும் பௌத்தமும்’’ கட்டுரையாளர்

1998
3.2.1998, திருவாவடுதுறை ஆதீனம், "சித்தாந்த இரத்தினம்" சிறப்புப்பட்டம் பெறல்

12-26.5.1998, தஞ்சாவூர், சைவ சமயப் பயிற்சி மையம்,  பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்

28.5.1998, தஞ்சாவூர், அருள்நெறித்திருக்கூட்டம், "அருள்நெறி ஆசான் பட்டம்" பெறல்

10.6.1998, திருச்சி, வானொலி நிலையம், ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’  உரை (15.6.1998 ஒலிபரப்பு)

13-14.6.1998, தஞ்சாவூர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஏழாவது கருத்தரங்கு, ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’, கட்டுரையாளர் 

18-19.6.1998, தஞ்சாவூர், தென்னக பண்பாட்டு மையம், இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு, "புத்தன் சிரித்தான்" கவிதை அளித்தல், கவிக்குயில்கள், பங்குபெறல்

11-12.7.1998, புதுக்கோட்டை, தமிழகத் தொல்லியல் கழகம், ஒன்பதாவது கருத்தரங்கம், பார்வையாளர்

1-2.8.1998, அண்ணாமலைநகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மனிதநேயக் கருத்தரங்கு, ‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, கட்டுரையாளர்

8-9.8.1998, பழனி, தமிழ் மரபும் முருக வழிபாட்டு நெறியும் கருத்தரங்கு,
‘‘குன்றக்குடியும் திருப்புகழும்’’, கட்டுரையாளர்

18.9.1998, தஞ்சாவூர், பெருவுடையார் கோயில், சைவ சித்தாந்தப் பெருமன்றம், 12ஆம் ஆண்டு நிறைவு விழா, ‘‘சிவப்பிரகாசம்’’,  உரையாளர்

12-13.12.1998, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ் வளர்ச்சிப் போக்குகள், ‘‘அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை : 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, கட்டுரையாளர்

25.12.1998, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆய்வு மாணவர் மன்றம், கட்டுரையாளர்

25-30.12.1998, தஞ்சாவூர், ஸ்விப்ட் ஸ்டார்ட், கணிப்பொறிப் பயிற்சி வகுப்பு

1999
7-9.1.1999, தஞ்சாவூர், 32ஆவது தேசியப் பண்பாட்டுப் பொருள்கள் பாதுகாப்பு மாநாடு, பார்வையாளர்

27-28.2.1999, புதுச்சேரி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், எட்டாவது கருத்தரங்கு,  ‘‘படியாக்க நிகழ்வு’’, கட்டுரையாளர்

22-23.5.1999, சிறுவர் அறிவியல் எழுத்தாளர் பணிப்பட்டறை, பார்வையாளர்

24-25.7.1999, புதுச்சேரி, தமிழகத் தொல்லியல் கழகம், 10ஆவது கருத்தரங்கம், "மீசை புத்தர் நாளிதழ் செய்தி"  சிறு உரை

10.8.1999, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், செவ்வாய் இலக்கிய அரங்கம், "மன்றம் வந்த தென்றல்", சிறுகதை வாசிப்பு

2000
26-28.2.2000, திருவனந்தபுரம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஒன்பதாவது கருத்தரங்கம்,  பார்வையாளர்

19-20.3.2000, அண்ணாமலைநகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இராமலிங்க அடிகள் தத்துவம் கருத்தரங்கு, பார்வையாளர்

21.3.2000, மயிலாடுதுறை, அ.வ.வ.கல்லூரி, மதம் மனிதம் சமூகம் கருத்தரங்கு, ‘‘பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும்’’, கட்டுரையாளர்

11-12.4.2000,  தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையம்,  சமயங்கள் போற்றும் மனித நேயம் கருத்தரங்கு, ‘‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’’, கட்டுரையாளர்

29.7.2000, தஞ்சாவூர்,  திரு அ.சிவசூரியன் முனைவர் பட்டம், முத்தமிழ்ச் சுவைஞர் முற்றம், பாராட்டு விழா, பார்வையாளர்

19-20.8.2000,  தஞ்சாவூர், தமிழகத்தொல்லியல் கழகம் கருத்தரங்கு, பார்வையாளர்

ஆக-அக்டோபர் 2000, தஞ்சாவூர், எம்.எஸ்.ஆபீஸ், டாப்லைன் கம்யூட்டர் பயிற்சி மையம், கணிப்பொறிப் பயிற்சி வகுப்பு

16 செப்-2 டிசம்பர் 2000,  தஞ்சாவூர், கல்வெட்டுப் பயிற்சி வகுப்பு, கலைப்பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம், கலந்துகொள்ளல்

2001
1.3.2001, தஞ்சாவூர், கலியாணசுந்தரம் மேனிலைப்பள்ளி, 34ஆம் ஆண்டு பாவை விழா, "பக்தி நெறி", உரையாளர்

24.3.2001, புதுக்கோட்டை, புதுக்கோட்டை வரலாறு கருத்தரங்கம், "தஞ்சை மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு", கட்டுரையாளர்

27.6.2001, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், ஏஓ41 இலக்கிய வரலாறு,  கி.பி.11 முதல் 15 வரை, பட்டயம், பாடங்கள் எழுதும் பணி, கலந்துரையாடல் கூட்டம்

14.8.2001, மயிலாடுதுறை, அ.வ.வ.கல்லூரி, தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, முப்பெரும் விழா, "கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்", உரையாளர்

2.9.2001, தஞ்சாவூர், "தங்கப்பதுமை" நூல் வெளியீட்டு விழா, பார்வையாளர்

5-7.11.2001, வாரணாசி, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, "பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை", கட்டுரையாளர்

11.12.2001, எட்டயபுரம் பாரதியார் நினைவு இல்லம், பாரதியாரின் 120ஆவது பிறந்த நாள் விழா, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், "பாரதி பணிச்செல்வர்" பட்டம் பெறல்

2002
3.3.2002, தஞ்சாவூர், கீழவாசல், "சித்திரங்கள்" இலக்கிய இதழ் (மெ.ப.வீரமணி), நகரசபை உறுப்பினர் திரு பி.ஆர்.ராமநாராயணன் வெளியிட இதழைப் பெறல்

9-10.3.2002, தஞ்சாவூர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், பதினோராம் கருத்தரங்கு,  ‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, கட்டுரையாளர்

28-29.3.2002, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி (மொழி, இலக்கியம், கலை) கருத்தரங்கு,  "விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின கலைப்பாணியிலான புத்த செப்புத்திருமேனிகள்", கட்டுரையாளர்

11.5.2002, புதுக்கோட்டை, புதுக்கோட்டை கல்வெட்டுகள் வரலாற்றுக்கருத்தரங்கம், பார்வையாளர்

4-30.9.2002, தஞ்சாவூர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம்,  சம்ஸ்கிருத பேச்சு மொழி சான்றிதழ் வகுப்பு, பங்கு பெறல்

17.11.2002 கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகம், இலக்கிய வட்டம், "பொன்னி நாட்டில் பௌத்தம்", உரையாளர்

30.9.-1,2.10.2002, வாரணாசி,  திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, ‘‘ஞானசம்பந்தரும் பௌத்தமும்’’,  கட்டுரையாளர்


2003
12.5.2003 திருச்சி, வானொலி நிலையம், ‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’ உரை (16.5.2023 ஒலிபரப்பு)

20.11.2003, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையம், உலகத் தத்துவஞானிகள் தினம், உரையாளர்

2003, வாரணாசி,  திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு,    ‘‘நாவுக்கரசரும் பௌத்தமும்’’,  கட்டுரையாளர் 


2004
15.8.2004, தஞ்சாவூர், கீழ வாசல், ராயல் மழலையர் பள்ளி, முதல் சுதந்திர தின விழா,  தேசியக்கொடியேற்றல் 

11.11.2004, திருச்சி, நாணயவியல் கழகம், 10ஆவது ஆண்டு விழா, 11-12.11.2004, உரையாளர்

2005
30.3.2005, தஞ்சாவூர், சுற்றுலாத்துறை, மாவட்ட சுற்றுலா அலுவலகம்,
டாக்சி ஓட்டுநர்களுக்கான ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வுப் பயிற்சி,  உரையாளர்

27.6.2005, தஞ்சாவூர்,  திரு வீ.ஜெயபால் முனைவர் பட்டம், பாராட்டு விழா, முன்னிலை

18.12.2005, தஞ்சாவூர், புத்தக வெளியீடு, ஓவியக்கண்காட்சி, பாராட்டு விழா, சித்திரக்கதை "மர்மவீரன் ராஜராஜசோழன்" நூல் மதிப்புரை 

22.10.2005, பூம்புகார், புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவை, சுனாமி மறுவாழ்வு ஆதார பயிற்சி மையத் துவக்க விழா, சிறப்பு அழைப்பாளர்

10-11.12.2005, புதுக்கோட்டை, திலகவதியார் திருவருள் ஆதீனம், திருமந்திர ஆய்வுமாநாடு, "சிவகுருதரிசனம், திருவடிப்பேறு", கட்டுரையாளர்
 
2006
26-27.8.2006, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், கட்டுரையாளர்

2008
19.4.2008, தஞ்சாவூர், சித்தர் பெருவிழா, 33ஆம் ஆண்டு சித்திரா பௌர்ணமி, முனைவர் வீ.ஜெயபால் பாராட்டு விழா, "பூஜாவிதி" நூல் வெளியீட்டு விழா, முன்னிலை 

2010
23-27.6.2010, கோயம்புத்தூர், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, ‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் (1940-2009)’’, கட்டுரையாளர்
 
2011
17.7.2011, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 109ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை

3.12.2011, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா, நூலாசிரியர் பாராட்டு
 
2012
22.7.2012, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 110ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை

2013
24.3.2013, சென்னை, புத்தர் ஒளிப்பண்பாட்டுப் பேரவை, தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம், பன்னாட்டுக்கருத்தரங்கம், "களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)", கட்டுரையாளர்

14.5.2013, திருபரிதிநியமம், திருஞானசம்பந்தர் திருக்கோயில் பெரியபரிதிக்கோட்டை, திருமுலைப்பால் விழா, தலைமையுரை 

21.7.2013, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 111ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்புப்பேச்சாளர்

15.8.2013, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், நினைவுகூர்தல் சான்றிதழ்,  25 ஆண்டு களங்கமில்லாப்பணி நிறைவு (17.7.2008)

21.8.2013, பாண்டிச்சேரி, French Institute of Pondicherry, Workshop on Buddhism in Tamil Nadu with special reference to Classical Tamil, Participant

31.8.2013, திருச்சி, தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி தமிழாய்வுத்துறை, அருள்திரு ச.இராசநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு, "பௌத்தச் சுவடுகளைத் தேடி-களப்பணி", சொற்பொழிவாளர்

14.9.2013, Rotary Club of Thanjavur Cauvery வாராந்திரக்கூட்டம், "பௌத்தம்-களப்பணி" உரையாளர்

2014
9.3.2014 திருச்சி, தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி தமிழாய்வுத்துறை, மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் செயல்விளக்கப் பயிலரங்கம் 3-12.3.2014, "திருக்குறள்" (இசைவு தந்து கலந்துகொள்ளாத ஒரே பயிலரங்கம்)

18.5.2014 புதுக்கோட்டை, இணையத்தமிழ்ப் பயிற்சிப்பட்டறை 17-18.5.2014 பார்வையாளர்

20.7.2014 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 112ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை

26.10.2014 மதுரை, மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா, பதிவர் விழா, சிறப்பு விருது பெறல்

30.12.2014, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தகவல் உரிமைச்சட்டம் பயிலரங்கு, கலந்துகொள்ளல், சான்றிதழ்

2015
19.7.2015 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 113  ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்

7.8.2015 தஞ்சாவூர், அனுமார் கோயில்கள் நூல் வெளியீட்டு விழா, வாழ்த்துரை

24.10.2015 கும்பகோணம், தேனுகா முதலாமாண்டு நினைவு, நினைவுப்பொழிவு

4.12.2015 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துறை, பன்முகப்பார்வையில் பௌத்தக்கலை, "பௌத்த சுவட்டைத் தேடி: 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்", கட்டுரையாளர்

2016
24.7.2016 தஞ்சாவூர், ஓவியர் தங்கம் அவர்களின் கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) வெளியீட்டு விழா, வாழ்த்துரை

31.7.2016 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 114ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர் 

18.12.2016 புதுக்கோட்டை, கணினித் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம், விக்கிப்பீடியா பயிற்சி, பயிற்சியாளர்


2017
23.4.2017 தஞ்சாவூர், உலகப்புத்தகத் திருவிழா, தி இந்து அலுவலகம், வாசகர்களுடன் கலந்துரையாடல்

30.7.2017 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 115ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர் 

8.10.2017 தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம், வாழ்த்துரை

29.10.2017 கும்பகோணம், சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா,  "திரு கோ.சு.சாமிநாத செட்டியார் (GSS) நூற்றாண்டு மலர்", காசி மட அதிபர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் வெளியிட மலரைப் பெறல், உரையாளர்

3.11.2017 திருச்சி, மகாபோதி பௌத்த சங்கம், 23ஆவது பௌர்ணமி பெருவிழா, சிறப்பு அழைப்பாளர்

19.11.2017 அகிம்சை நடை 47, சுரைக்குடிப்பட்டி, நாட்டாணி, ஒரத்தூர் கலந்துகொள்ளல்

2018
8.1.2018 தஞ்சாவூர், கரந்தை தமிழ்ச்சங்கம், முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம், சண்முக செல்வகணபதி வெளியிட குறுந்தகடைப் பெறல்

11.3.2018 தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 6, "சோழ நாட்டில் பௌத்தம்", சிறப்புரை

29.6.2018 தஞ்சாவூர், "தஞ்சையில் சமணம்" நூல் வெளியீட்டு விழா, ஏடகம்,  வரவேற்புரை 

20.7.2018 தஞ்சாவூர், தஞ்சை திருவாரூர் நாகை மாவட்ட படைப்பாளர்கள் கூட்டமைப்பு, தஞ்சை மாவட்டக் கிளை துவக்க விழா, வாழ்த்துரை

5.8.2018 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 116ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்

25.11.2018 மணக்குடி (மயிலாடுதுறை அருகில்), வேர்கள், "பொன்னி நாட்டில் பௌத்தம்" உரை


2019
9.3.2019 கும்பகோணம், பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 17வது ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்

20.5.2019 மதுரை, தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி, தொடங்கிவைத்தல்

21-22.6.2019 Papanasam, Thiruvalluvar College, Department Library and others, International Conference on Buddhism and Tamil in South Asian Countries, தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும், "சோழ நாட்டில் பௌத்தம் களப்பணி (1993-2018)", கட்டுரையாளர்

30.5.2019 தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தமிழ்த்துறை, மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வு, "மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்", சிறப்புரை

3.8.2019 தஞ்சாவூர், தென்னகப் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு+தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா மற்றும் தமிழர் கலை, பண்பாட்டு விழா, சிறப்பு விருந்தினர்

12-13.10.2019 புதுக்கோட்டை, கணினித் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் (4), பயிற்சியளிக்கும் கணினித்தமிழ் வல்லுநர்

30.10.2019 தஞ்சாவூர், முனைவர் வீ.ஜெயபால் "பெரிய புராண நாடகங்கள் ஒரு பன்முகப் பார்வை" நூல் வெளியீட்டு விழா,  வரவேற்புரை

2020
5.2.2020, தஞ்சாவூர், பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா, கல்வித்துறை சார்ந்த பணி, மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்

16.2.2020 கும்பகோணம், மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் பன்னாட்டுக் கருத்தரங்கம், "Pioneering Libraries in Tamil Nadu" (Dr.K.Senthilnayagam & Dr.S.A.Sampathkumar) நூல் வெளியிட்டு, சான்றிதழ் வழங்கல்

10.3.2020 Thanjavur, Rotary Club of Thanjavur, "தஞ்சை பௌத்த சுவடுகள்" உரையாற்றல்

27.6.2020 இணைய வழி, திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’,  "சோழ நாட்டில் பௌத்த களப்பணி"உரை 1


8 7.2020 இணையவழி உரையரங்கு "ஆய்வு நோக்கும் போக்கும் : களப்பணி ஆய்வுகள்", மணற்கேணி ஆய்விதழ் வாசகர் வட்டம் 


9.8.2020 இணையவழி, களப்பணியில் சமணம்அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால்-4 


15.8.2020 தஞ்சாவூர், 74வது சுதந்திர தின விழா, குடியிருப்போர் நல சங்கம், சிறப்பு விருந்தினர் 


6.9.2020 இணையவழி, “விக்கிப்பீடியாவில் தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்“, சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8


11.10.2020 தஞ்சாவூர், ஏடகம், நூலகக்கட்டடம் திறப்பு விழா, திருவிளக்கு ஏற்றுபவர்


16.11.2020 இணையவழி, “பொன்னி நாட்டில் பௌத்தம்” புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம் 122 


28.11.2020 இணையவழி, “புத்தரின் சிலைகளைத் தேடி” மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் இந்திய பௌத்த சங்கம் (த.நா)


27.12.2020  இணையவழி, “சோழத்தில் பௌத்தம்" வீர சோழன் அணுக்கர் படை,  



2021

11.3.2021 இணைய வழி, கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி (த)

வரலாற்றுத்துறை வரலாற்று மன்றக்கூட்டம், சிறப்புரை

15.3.2021 இணையவழி பயிலரங்கம், கோயம்புத்தூர் பூ.சா.கோ. கலை
அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கணித்தமிழ்ப் பேரவை. "விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்" சிறப்புரை

17.5.2021 இணையவழிக் கருத்தரங்கம்,அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழ்ப்பௌத்த மறுமலர்ச்சி மாதம். "சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள்" மாத உரை

12.9.2021 தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 47, தலைமையுரை

9.11.2021 இணைய வழி/திராவிடர் கழகத்தொழில்நுட்பக்குழு, விக்கிப்பீடியா
சிறப்புப்பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்

26.12.2021 தஞ்சாவூர், சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம், அருமொழி விருது 2021 வழங்கும் விழா, "அருமொழி விருது 2021-பௌத்த மரபு ஆய்வாளர்" பெறல்

2022
9.3.2022 Chennai, University of Madras, Department of Philosophy, Principal Millar Endowment Lecture "Buddhist Monuments in the Chola's country", Lectures I & II

10.3.2022 Chennai, University of Madras, RUSA 2.0 Developing an Information system to optimize religious tourism in Tamil Nadu, Workshop for Identification and Finalization of Religious Sites, Subject Expert Buddhism

10.4.2022 தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 54, தலைமையுரை

3.8.2022 தஞ்சாவூர்,சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா, சிறப்புரை,  "நிகரிலி சோழன் விருது" பெறல், சிறப்புரை

14.8.2022, மதுரை, விக்கிமேனியா

9.10.2022 ஈரோடு, ஆதிவனம், "சோழ நாட்டில் பௌத்தச்சுவடுகள்" சிறப்புரை

13.11.2022 தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 61, வரவேற்புரை

30.11.2022 இணையவழி, தமிழ் மரபு அறக்கட்டளை, "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" சிறப்புரை

2023
26.1.2023 தஞ்சாவூர், தமிழ்நாடு புலவர் பேரவை தகைசால் விருது. (ஆனைக்கட்டி சென்றதால், என் சார்பாக மனைவி திருமதி பாக்கியவதி) பெறல்

26-28.1.23 ஆனைக்கட்டி, விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை

21.2.2023 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அறிமுகம்

25.2.2023, இணையம், "தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம்", தேசிய மரபு அறக்கட்டளை

17.6.2023, தஞ்சாவூர், "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் ஆய்வரங்கம், மக்கள் சிந்தனைப்பேரவை, உரையாளர்

15.7.2023, திருவாரூர், சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு+தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், இராஜேந்திரசோழரின் 1009ஆம் ஆண்டு முடிசூட்டுப்பெருவிழா, உரையாளர்

17.7.2023, தஞ்சாவூர், புத்தகத்திருவிழா (14-24.7.2023), வாசிப்பை நேசிப்போம் உரை

3.8.2023, தஞ்சாவூர், சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு+தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா, உரையாளர், "மும்முடிச்சோழர் விருது" பெறல், உரையாளர்

14.9.2023, கொங்கு சமுதாய வானொலி, அறிவியல் பலகை நிகழ்வு (24, 14.10.2023 ஒலிபரப்பு)

23.9.2023, தஞ்சாவூர், கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சி, விக்கிப்பீடியா பயிற்றுநர்

24.9.2023, தஞ்சாவூர், தமிழ் விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு, பயனர்கள் கூடல்,  பயனர்

14.10.2023, அறிவியல் பார்வை, 24ஆம் நிகழ்வு, இணையக்கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா அதிகமாகப் பயனளிப்பது மாணவர்களுக்கே! ஆசிரியர்களுக்கே!, கொங்கு சமுதாய வானொலி, பட்டி மன்ற நிகழ்வு, இரவு 7.00, மாணவர்களுக்கே அணிக்காக உரை

15.10.2023, தஞ்சாவூர், தமிழ்ச்சுவடியியல் சான்றிதழ் வழங்கும் விழா, ஏடகம், வாழ்த்துரை

24.11.2023, தஞ்சாவூர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", உலக மரபு வாரம், கலந்துரையாடல், உரையாளர்

2024

16.1.2024, தஞ்சாவூர், ஒருங்கிணைந்தத் தஞ்சை மாவட்டப் படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் சந்திக்கும் பாசச்சந்திப்பு 2024, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறல்


22.2.2024, திருச்சி, பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், மாவட்ட நிருவாகம், காவிரி இலக்கியத் திருவிழா 22-23.2.2024, "கள ஆய்வில் தடம்" உரையாளர்


7.3.2004, மயிலாடுதுறை, அ.வ.வ.கல்லூரி, விக்கிப்பீடியாவில் எழுதுதல். பயிலரங்கம், பயிற்றுநர்


12.9.2024, வாவி வெளியீடு, வியாழ வட்ட சிறப்பு ஆய்வளிக்கை , அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், “சோழ மண்ணில் பௌத்தம்: களப்பயண அனுபவங்கள்” வாவி நூலை துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் வெளியிட, பெற்றுக்கொள்ளல், உரையாளர்


17.11.2024, தஞ்சாவூர், மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம்,

57ஆவது தேசிய நூலக வார விழா, ஆவணக்குரிசில் விருது பெறல்

7.12.2024, ஐயம்பேட்டை, வரலாற்றில் ஐயம்பேட்டை நூல் வெளியீட்டு விழா, வாழ்த்துரை

2025

5.1.2025, தஞ்சாவூர், அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழா, ஏடகம், குடவாயில் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட மூவர், வாழ்த்துரை

25.1.2025, தஞ்சாவூர், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், 2025-26 ஆண்டுத் தொகுப்பிற்கான சைவ சித்தாந்த வகுப்பு, தொடக்க விழா, வாழ்த்துரை

21.3.2025, சென்னை, விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, இளவந்திகை திருவிழா, எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் 2025, "2024ஆம் ஆண்டின் சிறந்த பௌத்த எழுத்து-எழுச்சித்தமிழர் இலக்கிய விருது" பெறல்


9.5.2025, மன்னார்குடி, ஸ்ரீ1008 மல்லிநாதஸ்வாமி ஜினாலயம், பிரம்மோற்சவம் 2025, “சமண சுவட்டைத் தேடி…” உரையாளர்


17.5.2025, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை, தமிழ்நாட்டின் பௌத்தம்-25 மாபெரும் இணையவழி பௌத்த கருத்தரங்க தொடர் 2024-2025, “சோழ நாட்டில் பௌத்தம்” இணையவழி உரை

7.6.2025, கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகம் 50ஆவதுஆண்டு விழா, (5-8.6.2025) அறம் பயில்வோம் நூலை வெளியிட, கழக முன்னாள் மாணவர் பா.இரமேஷ்பாபு பெற்றுக்கொள்ளல், உரையாளர்


24.6.2025, சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருதுகள் வழங்கும் விழா, அயோத்திதாசர் ஆதவன் விருது பெறல்


22.7.2025, தஞ்சாவூர், தஞ்சை, நஞ்சை லாவணிக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம், முனைவர் சீமான் இளையராஜா நான்கு நூல்கள் திறனாய்வுக்கூட்டம், அறிமுக விழாத் தலைமை


3.8.2025, தஞ்சாவூர், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னனர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா, 1040ஆவது ஆண்டு, "சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி சோழன் விருது" "சோழ நாட்டில் பௌத்தம்" நூலுக்காக பெறல்


10.9.2025இல் மேம்படுத்தப்பட்டது.