11 February 2017

The Hindu : நாளொரு சொல் : நவம்பர் 2016

முகநூலில் #thehinduநாளொருசொல் என்ற துணைத்தலைப்பில் 23 செப்டம்பர் 2016 தொடங்கி நாளொரு சொல் என்ற நிலையில் எழுதி வருகிறேன். கடந்த பதிவில் செப்டம்பர், அக்டோபர் 2016 பதிவுளைக் கண்டோம். இப்பதிவில் நவம்பர் 2016 பதிவுகளைக் காண்போம். இவையனைத்தும் The Hindu, Trichy Editionஇலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.  சொல்/சொற்றொடர், பயன்பாடு, தலைப்பு மேற்கோள், நாள், எனது கருத்து என்ற நிலையில் தந்துள்ளேன்.



asylee An asylee need not be a refugee...Indeed, asylum predates the refugee regime by several centuries.....(Case against a uniform asylum law, Bhairav Acharya, Op-Ed,  1.11.2016, p.9) attendee, absentee, detainee, deportee, escapee,interviewee, nominee, payee, refugee கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் asylee பார்க்கிறேன்.

worm's eye view From the fighter cockpit to a wheelchair, from a bird's eye view to a worm's eye view of the world...Life was never the same..." Flight Lieutenant M.P.Anil Kumar wrote a few years ago.....(The extraordinary life of M.P.Anil Kumar, Josy Joseph, Op-Ed,  3.11.2016,  p.9)

peoples ......"Ambassador Verma has sought to visit every part of India, to be able to expand the relationship between the two countries and two peoples of our countries...I think he has visited some 22 of the 29 states................." (Ties with India will deepen regardless of who wins: US, Varghese K Geoege, 7.11.2016,  p.11)

good journalism, bad journalism In the high decibel media bashing, it is important to bear in mind the bservations made by Raj Kamal Jha, editor of The Indian Express, in the presence of the Prime Minister. "Good journalism is not dying; it is getting better and bigger. It's just bad journalism makes lot more noise than it used to do five years ago", (From the Reader's Editor, Self-criticism is integral to self-regulation, A.S.Panneerselvan, 7.11.2016,  Op-ed) 

frenemy "It is a combination of the words 'friend' and 'enemy'. A 'frenemy' is someone who....probably pretends to be your friend, but can't really stand you." (Know your English, S.Upendran, 7.11.2016, Education Plus, p.4) இரு சொல்லிணைப்பு புதிய பொருளைத் தருகிறது.

will go down in history Mr.Obama will go down in history as a President who oversaw a dangerous deterioration in U.S.-Russian ties post-Cold War.  (Obama's tricky legacy, Stanly Johny,  7.11.2016, Op-ed, p.9). வரலாற்றில் இடம்பெறுவார் என்ற நிலையில் பயன்பாடு

plastic patriot 
:  ...The soldiers' families can answer that.Only they can tell us about sacrifices so my son can celebrate in Berkeley, I here, and the "plastic patriots" in the social media. (A phone call from Abdul Majeed, S.Chatterjee, 8.11.2016, p.14) போலி தேசபக்தர் என்ற நிலையிலான பயன்பாடு

concession speech 
One will give a victory speech and the other will give a concession speech close to Tuesday midnight here.... (Finally, America chooses between Clinton and Trump, Varghese K.George, 9.11.2016, p.14)  (அமெரிக்கத் தேர்தலில் தோற்ற வேட்பாளர் ஆற்றும் உரை) 
ஹிலாரி கிளிண்டனின் (concession speech) உரையைக் கேட்க: 

Trumpocalypse The title of the editorial of even date is "Understanding Trumpocalypse". (Editorial, 10.11.2016, p.8) அமெரிக்கத் தேர்தலால் நமக்குக் கிடைத்த புதிய சொல்.
trumpocalypse. இச்சொல்லின் பொருள், பயன்பாட்டைக் காண்போமா?
1) The catastrophic destruction or damage of civilization following the election of Donald Trump as president of the United States of America. Millions of Americans will try to flee to Canada to escape The Trumpocalypse. (source: http://www.urbandictionary.com/)
2)from trump + apocalypse
the predicted end of the world that will accompany a trump presidency. (source: http://definithing.com/trumpocalypse/)
3) For the Republican party, it's Trumpocalypse Now, (source: The Guardian, 2 March 2016)
4) If the trumpocalypse actually hits you ll need this disaster preparedness bundle(source: https://bbs.boingboing.net/t/if-the-trumpocalypse-act…/82994, 9 March 2016)
5)A term used by opponents of 2016 Republican Presidential hopeful Donald Trump to describe what would happen to 47% of citizens in the United States if Trump was elected. (source: http://www.trumpocalypse.us/)
6)South Park Imagines the Trumpocalypse (source:http://www.theatlantic.com/…/south-park-speaks-the-…/407161/)
7) இந்த சொல் எவ்வாறு பிற இதழ்களில் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய (source: http://www.dailymaverick.co.za/…/2016-11-10-us-2016-how-t…/…)

killing/killed 
Peter Sands of Harvard Kennedy School, one of the proponents of this idea of killing large currency notes, one later supported by former U.S.Treasury Secretary Larry Summers, argues....
The U.S. stopped issuing $500 notes in 1969, the European Central Bank halted 500-euro notes early this year, and Singapore killed its $10,000 note and Canada its $1,000 note in 2000.
(When cash is not king, Srivatsa Krishna, Op-Ed, 15.11.2016, p.9) அண்மைக்காலமாக இந்தியாவில் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற demonetisation என்ற சொல்லுக்கு நிகராக - stopped, killed, halted என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

Deepavali :   'Trump victory is a second Deepavali for Hindus': (Shalab Shalli Kumar, a key donor to Donald Trump's campaign, 16.11.2016, p.12) டிரம்பின் வெற்றி மற்றொரு தீபாவளி என்ற நிலையில்

right/wrong 
Ms Clinton was the right candidate at the wrong time ....... Mr Trump might have been the wrong man, but he was at the right place and at the right time...... (In an age of disruptive politics, M.K.Narayanan, Op-Ed, 21.11.2016, p.8) சரி/தவறு என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும் நிலையில். 

volumes 
Volumes have been written these past few days on the success of Donald Trump in the U.S. presidential elections. (In an age of disruptive politics, M.K.Narayanan, Op-Ed, 21.11.2016, p.8)
இதே பொருளில் reams என்ற சொல்லைமுன்னர் கேள்விப்பட்டுள்ளேன். நாகேஷ் இயற்கையெய்தியபோது கமல்ஹாசன் reams have been written about Nagesh என்று கூறியதாகப் படித்த நினைவு.

cashless The idea of cashless economies has been around for decades. Sweden, the leader in cashless transactions, started its cashless journey in the 1960s...... (Quick fixes for deep-rooted issues, Salman Anees Soz, Op-Ed, 22.11.2016, p.9). குறைந்த ரொக்கத்துடனான என்ற நிலையில்.

signature 
"It looks like I am more your salesman and promoter," veteran musician Balamuralikrishna had said with his signature hearty laugh to G.Raj Narayan of Radel Electronics, the pioneer of electronic tambura in Bengaluru...  (First to use electronic tambura, Ranjani Govind, 23.11.2016, p.7)
signature என்ற சொல்லுக்கு மற்றொரு பொருள. இங்கு அவருடைய பாணி, அவருக்கே உரிய, இலச்சினை, முத்திரை என்ற நிலையில் பொருள் கொள்ளலாம்.

idiot 
Justice Markandeya Katju has said that "90 per cent of Indians are idiots", that Gandhi was a British agent, and that Kashmir and Bihar should be offered to Pakistan as a "package deal"........
(Treat contempt with contempt, Abhinav Chandrachud, Op-Ed, 24.11.2016, p.9) வழக்கமாக பேச்சு வழக்கில் தமிழில் பயன்படுத்தும் சொல்.

Teflon-like quality 
It is pointed out that that compared to her competitors Ms Mamata Banerjee alone has the same skill sets as Mr Modi at the hustings: tenacity, the ability to connect with people, and a Teflon-like quality that ensures that nothing negative sticks to her. (Mamata Banerjee's new profile, Smita Gupta, 25.11.2016, p.9) எந்தவித எதிர்மறைப் பண்புகளும் அவரை நெருங்காத நிலையில் காணப்படும் குணம்.

cigar chomping Cuban, romance  
The cigar chomping Cuban's surprise appearance on the battlefield in 1973 during the height of the Vietnam War cemented an enduring romance between the Cold War-era allies.(Fidel's frontline visit cemented hero status in Vietnam, 29.11.2016, p.12)
இந்த இடத்தில் cigar chomping Cuban என்பது பிடல் காஸ்ட்ரோவையும், romance என்பது நல்லுறவையும் குறிக்கிறது. 

12 comments:

  1. போற்றுதலுக்கு உரிய செயல்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா. கீழே தமிழில் குறிப்புகள். உபயோகமான, சுவாராஸ்யமான பதிவு.

    ReplyDelete
  4. ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் இருந்தாலும் இடியட் என்பது தமிழ் சொல்லாகவே மாறி விட்டதே :)

    ReplyDelete
  5. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. விளக்கம் நன்று

    ReplyDelete
  7. நல்ல பதிவு ஐயா! ஒரு சில சொற்கள் புதியவையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தமிழ்ல் அர்த்தமும் பயன்படுத்தப்படும் பொருளும் கொடுத்தமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. 'நல்ல உபயோகமான பதிவு. நிறைய வார்த்தைகளைக் கோர்த்துள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் பணியை.

    ReplyDelete
  9. தொடர்ந்து வாசித்து வருகிறேன். அற்புதமான பதிவு.

    இதைத் தொட்டு ஒரு தனிப்பதிவே போட வேண்டும்.

    ReplyDelete
  10. உங்கள் உள்நோக்கம் புரிகிறது ஐயா! இளைஞர்கள், மாணவர்களுக்குப் பயனுள்ள விஷயமாக எழுதி, மெரினாவில் கூடிய மொத்தக் கூட்டத்தையும் உங்கள் வலைத்தளத்திற்கு இழுக்கப் பார்க்கிறீர்கள், அதுதானே?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete