தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து தஞ்சாவூரில் 17 நவம்பர் 2024இல் நடத்திய 57ஆவது தேசிய நூலக வார விழாவில் ஆவணக்குரிசில் என்ற விருதினைப் பெற்றதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். விழாப் பொறுப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்ற இவ்விழாவின் ஒரு பகுதியாக வாழ்நாள் சாதனையாளர், ஆவணக்குரிசில், எழுத்துலகின் இளம்பரிதி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
14 செப்டம்பர் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
உங்கள் திறமைகளுக்கேற்ற விருதுகள். உங்கள் திறமைகளுக்கும், பணிகளுக்கும் தலை வணங்குகிறேன். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteபதிவு அருமை. தங்களது திறமைகளுகேற்ற தாங்கள் பரிசு பெற்ற விபரங்களும், படங்களையும் பார்த்தறிந்தேன். தங்களது திறமைகளுக்கு என் பணிவான வணக்கங்கள். 🙏. தங்களது மிகப் பெரிய ஆற்றலகளுக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் அதே வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.