தஞ்சாவூர், ஏடகம் சுவடியியல் மையத்தில் 19.2.2026இல் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற அரசர் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கா.பாண்டியன் அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் மணி.மாறன் அனைவரையும் வரவேற்க, பொருளாளர் திருமதி கோ. ஜெயலெட்சுமி நன்றி கூறினார். விழாவில் சுவடியியல் மாணவர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றும் வாய்ப்பினைத் தந்த ஏடக நிறுவனர் முனைவர் மணி.மாறன் அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தொடர்புடைய பதிவு:
-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஏடகம், ராஜ்நியூஸ்
-------------------------------------------------------------------------------------------








