அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 2014 முதல் வாரம் தொடங்கி புனிதப்பயணம் மேற்கொண்டோம். எங்கள் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், உடன் வந்த உறவினர்களுக்கும் நன்றி. பயண அனுபவம் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
 |
திரிவேணி சங்கமம் அருகே கோட்டை, அலகாபாத் |
 |
திரிவேணி சங்கமம், அலகாபாத் |
 |
கயா |
 |
மகாபோதி கோயில் (நுழைவாயில்), புத்தகயா |
 |
மகாபோதி கோயில், புத்தகயா |
 |
கங்கை, ஹரித்வார் |
 |
கங்கை, ஹரித்வார் |
 |
வைஷ்ணதேவி கோயில், ஹரித்வார் |
 |
ராமர் ஜுலா, ரிஷிகேஷ் |
 |
வைஷ்ணவதேவி கோயில், ரிஷிகேஷ் |
 |
ரிஷிகேஷ் |
 |
ரிஷிகேஷ் |
 |
ரிஷிகேஷ் |
 |
ரிஷிகேஷ் |
நாளை (26.10.2014) மதுரையில் நடைபெறவுள்ள வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில் சந்திப்போம். அவ்விழாவில் திரு கரந்தை ஜெயக்குமார் எழுதியுள்ள
கரந்தை மாமனிதர்கள் நூலின் முதல் படியினை நான் பெறவுள்ளேன். இதோ உங்களுக்கான அழைப்பு. அழைப்பினை ஏற்க வேண்டுகிறேன்.
 |
மதுரை வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் |
காசிப் பயணப் புகைப்படங்கள் எடுக்க உதவி
திருமதி பாக்கியவதி ஜம்புலிங்கம், திருமதி கண்மணி இராமமூர்ததி
பயண அனுபவத்தைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014
---------------------------------------------------------------------------------------------------
விக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்கலாம்.
விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------------------------
7.12.2012இல் மேம்படுத்தப்பட்டது