03 December 2016

The Hindu : நாளொரு சொல் : செப்டம்பர், அக்டோபர் 2016

The Hindu நாளிதழின் வாசகனாக பல நேரங்களில் புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் வித்தியாசமான பயன்பாட்டினையும் அவ்விதழில் ரசித்து வந்துள்ளேன். அதனைப் பற்றி முகநூலில் #thehinduநாளொருசொல் என்ற துணைத்தலைப்பில் 23 செப்டம்பர் 2016 தொடங்கி எழுதி வருகிறேன். பொருளில் ஐயமிருப்பின் என்னுடன் இருக்கும் அகராதியைப் பார்த்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.புதிய சொல் அறிதல்  மற்றும் பயன்பாடு என்பதானது நம்மை மேம்படுத்திக்கொள்ள மிகவும் உதவும். அவ்வகையில் அண்மையில் பகிர்ந்தவற்றை இங்கு காண்போம். இவையனைத்தும் The Hindu, Trichy Editionஇலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.  சொல்/சொற்றொடர், பயன்பாடு, தலைப்பு மேற்கோள், நாள், எனது கருத்து என்ற நிலையில் தந்துள்ளேன். 


என்றும் அருகில் அகராதி, கலாம் கடிதம், தியான புத்தர்
சொல்/சொற்றொடர் : birthed
பயன்பாடு: "It is not just any place. It's a space that has birthed many creative dreams..........In this calm haven, in the bustling metropolis of London, art has been flourishig for over four decades......" பிறப்பு, ஆரம்பம், உருவாக்கம் என்ற நிலையிலான பொருள். 

தலைப்பு மேற்கோள், நாள்: A Place of his own, Chitra Swaminathan, 23.9.2016, p.1
எனது கருத்து: இதற்கு முன்னர் "has given birth" மற்றும் "gave birth" என்ற நிலையில் பயன்பாட்டினைப் பார்த்துள்ளேன். இப்போதுதான் "has birthed" என்ற சொல் பயன்பாட்டினைக் கண்டேன்.

chalk and talk : Teachers need to go beyond the chalk and talk method and make greater use of technology.  (Photocaption, Faculty matters,T.Kalai Selvi, Education Plus 26.9.2016, p.2)  ஆசிரியர்கள் பயிற்றுவிப்பு முறையில் கொண்டுவரவேண்டிய தொழில்நுட்ப மாற்றத்தை அழகாக விவரிக்கும் சொல்.

de-emphasised: Mr Modi in his speech at the ongoing BJP conclave in Kozhikode de-emphasised the military option as a response to the Uri attack and instead called "upon people of Pakistan to come forward, fight a war on who defeats unemployment……"
(Solving the Pakistan puzzle, Happymon Jacob, 26.9.2016, Edit page)
Emphasise கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் இச்சொல்லை அறிந்தேன்.

marry : 1) Ms.Sushma Swaraj sought to marry India's national priorities with the international community's objectives, while singling out Pakistan as one country that is out of tune with those. (Isolate Pak: Sushma tells U.N., 27.9.2016, p.1). 
2)....It will be its first major test of whether it can marry its hopes of cementing stronger partnerships with non-EU countries while at the same time introducing the tougher immigration regime the government believes was mandated by the Brexit referendum.....(Britain's Indian litmus test, Vidya Ram, Op-Ed, 20.10.2016, p.11)
marry என்ற சொல்லுக்கான வித்தியாசமான பொருள் பயன்பாடுகள். 

passes into history : Arnold Palmer.............died on Sunday at the age of 87 என்ற, கோல்ப் விளையாட்டு வீரர் இயற்கையெய்தியது தொடர்பாக வந்துள்ள செய்தியின் தலைப்பு Palmer passes into history (Palmer passes into history, 27.9.2016, p.17)

bedeviled: "Amongst the more prominent of the problems that bedevilled relations between India and Pakistan was the Indus Waters dispute". (How the Indus Treaty was signed, K.V.Padmanabbhan, Op-Ed, 28.9.2016, p.9 அலைக்கழித்தல், தொந்தரவு செய்தல், கெடுத்தல் என்ற நிலையில் பயன்பாடு. 

war and peace: When asked about the 1993 Oslo Accords Shimon Peres said, “.........An ancient Greek philosopher was asked what is the difference between war and peace. ‘In war,’ he replied, ‘the old bury the young. In peace, the young bury the old.’ I felt that if I could make the world better for the young, that would be the greatest thing we can do.” (Shimon Peres, pillar of Israeli politics, dies, 29.9.2016, p.12 உணர்வு பூர்வமான பயன்பாடு.

kabaddi (கபடி) : Former IPS officer Arun Chowdhury, who handled the Kashmir desk...said “.........It is like a game of kabaddi - you cross the line, hit the target and come back.Never handle a terrorist in your own garden.”, (With LOC turning porous, a strike when the iron was hot, 30.9.2016, p.10) நாம் விளையாடும் விளையாட்டான கபடி.

soft power/soft state : ".........Only then will Modi be able to demonstrate that India's use of "soft power" is not because it is a "soft state" but because it consciously chooses to." (Uri as inflection point, Op-Ed, 1.10.2016, p.8) மென்மையான அதிகாரம், மென்மையான நாடு என்ற நிலையில் பயன்பாடு. 


vocabulary : ".........Non-alignment has not been in the vocabulary of Prime Minister Modi....." (T.P.Sreenivasan, Farewell to NAM, 2.10.2016, p.11) அகராதியில் இல்லை என்ற நிலையில் பயன்பாடு.

zeroed in on : ".........But along with this emotive issue, Mr Rahul Gandhi also zeroed in on a subject that has been causing heart-burn in the armed forces-the anomalies in the Seventh Pay Commission recommendations for them...." (Modi exploiting sacrifices of soldiers, says Rahul, 7.10.2016, p.12)
பல வருடங்களுக்கு முன்பு The Hindu நாளிதழில் இயக்குநர் பாலசந்தர் தொடர்பான பேட்டியில் K.Balachander zeroed in on Rajinikanth என்ற நிலையில் படித்த நினைவு.

alphabet soup : "The alphabet soup at Goa"
 (The alphabet soup at Goa, Samir Saran and Abhijnan Rej, Op-Ed, 13.10.2016, p.11)
கோவாவில் 15, 16 அக்டோபர் 2016இல் நடைபெறவுள்ள BRICS மாநாடு பற்றிய கட்டுரையி்ன் தலைப்பில் இச் சொல் உள்ளது. இதில் BRICS (Brazil, Russia, India, China and South Africa), IBSA (India, Brazil and South Africa) மற்றும் BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற நிலையில் பல அமைப்புகளைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

most impossible job on earth : A Norwegian diplomat and politician, Trygve Lie, who was the first Secretary-General of the United Nations (1946-52) famously described the post as the "most impossible job on earth". (The Resetting the moral compass, Hardeep S.Puri, Edit Page, 16.10.2016, p.10) பாகிஸ்தானின் ராணுவத்தலைமைப் பொறுப்பைப் பற்றிய செய்தியில் most difficult job on earth என்று படித்துள்ளேன்.


muscle, bold paragraphs : 1) When leaders of countries that make up half the world's population and nearly a quarter of global GDP gather, it is a display of muscle that the world is bound to watch.
2) As a result, the BRICS joint statement included some bold paragraphs on counter-western views........that were unlikely to find space in the Goa declaration. 

(BIMSTEC a sunny spot in Goa, Suhasini Haidar, 16.10.2016, p.13)


worry : Well, we are worried. Tensions worry the countries involved, they worry the region and it worries the world.(Interview of Bhutan Prime Minister : Worst form of terrorism is cross-border one, Suhasini Haidar, 17.10.2016, p.12)

geography, history : While BIMSTEC has geographical moorings, BRICS, is a unique organization of countries that came together in 2006 not because of geography, history or wealth, but because of their promise as key "emerging economies"....(Only about terrorism, Editorial, 18.10.2016, p.8)

sad morning : Sad morning! My traditional Chinese medicine doctor has told me.....and I guess it's God's way of telling me I'm turning into a vegan, no alcohol..Caffeine...No toxins... (Sunny Leone says she's turning vegan, 18.10.2016,  p.18) உணர்வு பூர்வமான பயன்பாடு.

idli (இட்லி): ...To be able to perform well, I ate five big idlis today!.........(In the line of fury, Rohini Mohan, 16.10.2016, Sunday Magazine, p.2)

mobocracy : ....There has been a long history of cinema falling prey to mobocracy aka extraconstitutional or extralegal censorship......(A new censorship", Namrata Joshi, Op-Ed, 20.10.2016, p.11) democracy கேள்விப்பட்டுள்ளோம். 


K-word : .....It is ironic that while on the one hand the K-word is most contentious between India and Pakistan, on the other it is this cross-LoC trade...... (Truckloads of goodwill", Afaq Hussain and Riya Sinha, Op-Ed, 20.10.2016, p.13
ஒரு ஊரையோ, நபரையோ, நிகழ்வையோ தொடர்புபடுத்த குறிப்பிட்ட ஒரு எழுத்து் -word என்ற இணைப்புடன் பயன்படு்த்தப்படுகிறது. சில சமயங்களில் -factor என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) இந்த இடத்தில் K என்பது Kashmirஐக் குறிக்கிறது.

mandi  : .....The governments could also consider setting up LoC mandis (markets) in big cities to bring together consumers and sellers, and establishing production and manufacturing units in Jammu and Kashmir. (Truckloads of goodwill", Afaq Hussain and Riya Sinha, Op-Ed, 21.10.2016,  p.13)

harried : .....She confided that she would often get so drawn into the distractions, that he eventually finished her assignments in an anxious, harried manner....(Tangled in a web of distraction, Anuradha Shyam, Education plus, 24.10.2016,  p.4) hurried கேள்விப்பட்ட சொல் 

aliens :  .....In August 2015, The New York Times wrote an editorial calling for retiring the word "alien" from America's statutes.........the word 'alien' has remained part of American immigration debates for centuries........Though the mainstream media platforms such as the NYT have stopped or reduced the use of the term 'aliens', it is being liberally used this election season, particularly by Republican politicians....(The aliens in the U.S., Varghese K.George, Op-Ed, 24.10.2016,  p.10) நமக்கு திரைப்படம் மூலமாக அறிமுகமான சொல். 

bused :.....Around 2,700 people have already been bused away to shelters around France and about 600 unaccompanied minors have been taken into a part of the camp.....(France begins demolition of Calais camp, 27.10.2016,  p.14)
bus கேள்விப்பட்டுள்ளோம். bus மூலம் அனுப்பப்படுவதற்கு bused என்பதை முதன்முதலாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். இதே சொல் bussed என்ற நிலையில் Guardian இதழில் நான்கு வருடங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்டதைக் காணமுடிந்தது. Should UK children be 'bussed' to school in the name of diversity? Dana Goldstein, Guardian, 2 Oct 2012 

நன்றி : The Hindu, The Guardian 

8 comments:

  1. புதுப்புது வாரத்தைகளைக் களம் இறக்குவதில்தானே ஆங்கில மொழி தன்னை மேம்படுத்திக் கொள்கிறது... உபயோகமான, சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  2. ஸ்வாரஸ்யம். பல மொழிகளிலும் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்வதால் தானே ஆங்கிலம் வளர்ந்து கொண்டே போகிறது! பயன்படுத்தாமல் அழிந்து போன தமிழ் வார்த்தைகள் எத்தனை எத்தனை....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. அனைத்தும் வித்தியாசமாக உள்ளது... விளக்கங்கள் அருமை ஐயா...

    ReplyDelete
  4. தங்கள் பதிவின் வாயிலாக நிறைய தெரிந்து கொள்ளமுடிகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  5. very informative!! Thanks for sharing

    ReplyDelete
  6. புதுப்புது வார்த்தைகள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. புதுப்புது வார்த்தைகளைத் தெரிந்து கொண்டோம் ஐயா. அருமையான பகிர்வு. குறித்தும் கொண்டோம்..

    ReplyDelete