41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் பேருந்தில் வரல் (28 ஏப்ரல் 2017)
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (சோழ நாட்டில் பௌத்தம், 1999).
தமிழகத்தில் 19 புத்தர் சிலைகள், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகள், ஒரு நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனி கண்டெடுப்பு.
வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு, பிட்டி விஜயகுமார், சென்னை, 2001), Judgement Stories of Mariyathai Raman (2002), Tantric Tales of Birbal (2002), Jesting Tales of Tenali Raman (2005), Nomadic Tales from Greek (2007) (Translations, New Century Book Houe (P) Ltd, Chennai), படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், கோ.தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, ஏடகம், தஞ்சாவூர், 2018), விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் (மின்னூல், 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022) ஆகிய நூல்கள்.
சோழ நாட்டில் பௌத்தம் (140+), முனைவர் ஜம்புலிங்கம் (360+) என்ற வலைப்பூக்களிலும், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், அறிக அறிவியல், Tamil Civilization, முக்குடை, தினமணி, இந்து தமிழ் திசை, புதிய தலைமுறை போன்ற இதழ்களிலும் (60+), தமிழ் விக்கிப்பீடியாவிலும் (1000+), ஆங்கில விக்கிப்பீடியாவிலும் (300+) கட்டுரைகள். தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020) ஆகியவற்றில் குழு உறுப்பினர். சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், 2015), விக்கிக்கோப்பை வெற்றியாளர் (விக்கிப்பீடியா, 2017), அருமொழி விருது (சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்), நிகரிலி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2022) ஆகிய விருதுகள்.
மேலும் பல........
பா.ஜம்புலிங்கம், உதவிப்பதிவாளர் (பணி நிறைவு)
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
10 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது
மனம் நிறைந்த வாழ்த்துகள்....
ReplyDeleteஅன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் மொழிக்காகத் தொடங்கப் பெற்ற முதல் பல்கலை இது..
ReplyDeleteதொடக்க விழாவன்று நானும் என் தம்பியும் தஞ்சையில் சுற்றிக் கொண்டிருந்தோம்.. வண்ண மயமாக இருந்தது தஞ்சை அப்போது..
உங்களது பணி போற்றத்தக்கது. அதற்கு உங்களது ஆர்வமும் உழைப்புமே காரணம். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஉங்கள் ஆர்வமும் உழைப்பும் தான் உங்களை மேன் மேலும் உயரச் செய்கிறது. பாராட்டுகள்!
கீதா
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDelete