விக்கிப்பீடியாவில் ஜூன் 2013இல் எழுத ஆரம்பித்து பெற்ற பல அனுபவங்களைப் பெறமுடிந்தது. ஆங்கிலத்தில் இல்லாத, தமிழ், தமிழ்ப் பண்பாடு போன்றவை தொடர்பான பதிவுகள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தேன். நான் கடந்து வந்த பாதை புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சக விக்கிப்பீடியர்களின் துணையுடன் என் பயணம் தொடரும்.
- பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
- என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
- முதல் பதிவு எழுதி மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
- முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
- அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
- விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
- முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014), ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016) கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்
- முகப்புப்பக்கத்தில் பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
- என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
- வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
- ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
- விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020
- ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017
- ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
- ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்
100ஆவது பதிவு
200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
விக்கிப்பீடியாவில் பயனராவோம்
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவோம்
200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
விக்கிப்பீடியாவில் பயனராவோம்
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவோம்
பேட்டிகள்/நாளிதழ் செய்திகள்
போட்டிகள்
நூல்
நிகழ்வுகள்/விக்கிப்பீடியா
நிகழ்வுகள்/பிற நிறுவனங்கள்
- முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் விருது, வலைப்பதிவர் திருவிழா, புதுக்கோட்டை, 11,10,2015
- விக்கிப்பீடியாவில் 300+ பதிவுகள், இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம், புதுக்கோட்டை, 18.12.2016
- இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம், புதுக்கோட்டை, 12-13.10.2019
- "விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்", இணையவழி, பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 15.3.2021
- "விக்கிப்பீடியாவில் எழுதுதல்". அ.வ.வ.கல்லூரி, மயிலாடுதுறை, 10.11.2025
இன்றைய தேதியில் ஆரம்பித்த கட்டுரைகள்

No comments:
Post a Comment