தனியாகவும், குடும்பத்தினருடனும் ஆய்வாளர்களுடனும், நண்பர்களுடனும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் சென்றுவந்ததை அவ்வப்போது வலைப்பூவில் எழுதிவந்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியுள்ளேன். மேலும் ஆயிரக்கணக்கான புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளேன். வாசகர்களின் எளிமையான வாசிப்புக்காக அவற்றை கீழே தந்துள்ளேன். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் பயணமும், பதிவுகளும் தொடரும்.
- அம்மாப்பேட்டை பஞ்சபூதத் தலங்கள்
- அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரர் கோயில்
- இராஜராஜேச்சரம் குடமுழுக்கு, விமானத்தில் கலசம்
- இராஜராஜேச்சரம் குடமுழுக்கு, 5.2.2020
- உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் கோயில்
- கழுகுமலை வெட்டுவான்கோயில்
- காமரசவல்லி கார்க்கோடேஸ்வரர் கோயில்
- காவிரி புஷ்கரம் (1), காவிரி புஷ்கரம் (2)
- கும்பகோணம் கோயில்கள்
- கும்பகோணம் அருகிலுள்ள கோயில்கள் கொட்டையூர், இன்னம்பர், திருப்புறம்பியம், விஜயமங்கை, திருவைகாவூர், திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம், பழையாறை, நாதன்கோயில், தாராசுரம்
- கும்பகோணம் அருகிலுள்ள கோயில்கள் நாச்சியார்கோயில், திருச்சேறை, நாலூர் மயானம், கூகூர், திருவீழிமிழலை, துக்காச்சி
- சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்
- தஞ்சாவூர் கேசவதுதீஸ்வரர் கோயில்
- தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில் குடமுழுக்கு, 23.6.2016
- தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோயில்கள்
- தரங்கம்பாடி மாசிலாநாதர் கோயில்
- தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் (கும்பகோணம் சப்தஸ்தானம்)
- திருஏடகம் ஏடகநாதர் கோயில்
- திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்
- திருநீலக்குடி பகுதி கோயில்கள் திருநீலக்குடி, கோனேரிராஜபுரம், திருப்பாம்புரம், அகஸ்தீஸ்வரர் கோயில், திருமீயச்சூர், கூத்தனூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருவாரூர்
- திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
- திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில்
- திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்
- திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்
- திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
- துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- பட்டீஸ்வரம் முத்துப்பந்தல், 15.6.2018
- பழையாறை சோமநாதர் கோயில்
- புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்
- புனுகீஸ்வரர் கோயில் (மயிலாடுதுறை சப்தஸ்தானம்)
- பெரிய கோயில் தேர் வெள்ளோட்டம், 20.4.2015
- பெரிய கோயில் தேரோட்டம், 29.4.2015
- மயிலாடுறை கோயில்கள் (My comment in Deccan Chronicle about Pushkaram)
- மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்
- வட இந்தியச் சுற்றுலா அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ்
- வேப்பத்தூர், வீற்றிருந்த பெருமாள் கோயில்
முனைவர் வீ.ஜெயபால் குழுவினருடன்
- 2014-2017 (சுருக்கம்)
- ஏப்ரல் 2014 திருவாய்ப்பாடி, சேய்ஞலூர், மேலக்கடம்பூர், ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில், காழிச்சீம விண்ணகரம்
- செப்டம்பர் 2014 கடம்பந்துறை, ஐயர்மலை, திருப்பராய்த்துறை, கற்குடி, உறையூர், முக்கீச்சுரம்
- நவம்பர் 2014 கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர்
- ஜூன் 2015 திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், காவலூர், பஞ்சவன்மாதேவீச்சரம்
- ஜூலை 2015 பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், திருஇந்தளூர்
- மார்ச் 2016 திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர், உப்பிலியப்பன் கோயில்
- நவம்பர் 2016 மயூரநாதர் கோயில், திருவிளநகர், கீழப்பரசலூர், செம்பொனார்கோவில், நனிப்பள்ளி, மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, ஆக்கூர், தலைச்சங்காடு, திருநகரி, திருவாலி, திருத்தேவனார்தொகை
- டிசம்பர் 2016 திருப்பாலைத்துறை, தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, வைகல், திருநல்லம், கோழம்பியம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, நாச்சியார்கோயில், திருச்சேறை
- ஜனவரி 2017 திருநெய்வெணை, திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஇடையார்
- ஜூன் 2017 கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருத்தெளிச்சேரி, தருமபுரம், கொட்டாரம், வேட்டக்குடி, திருக்கடையூர்
- ஜூலை 2017 திருக்கலயநல்லூர், மருதாநல்லூர், சிவபுரம், அரிசிற்கரைப்புத்தூர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம், திருப்பந்துறை, வாஞ்சியம், திருவீழிமிழலை, அன்னியூர், கருவேலி, குடவாசல், கருவாய்க்கரைப்புத்தூர், நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம்
- மார்ச் 2018 திருநல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர்
- மார்ச் 2019 சக்கராப்பள்ளி, திருப்பாம்புரம், செருகுடி, திருச்சோற்றுத்துறை, சிறுபுலியூர், திருமழபாடியில் நந்தி திருமணம்
- ஏப்ரல் 2019 அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், கொடுமுடி, கரூர்
- செப்டம்பர் 2019 திருமருகல், திருப்புகலூர், இராமநந்தீச்சரம், திருச்செங்காட்டாங்குடி, சீயாத்தமங்கை, திருப்பயத்தங்குடி, கரவீரம்
- மே 2022 விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர்
- ஜூன் 2022 அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கொள்ளம்புதூர், திருவிடைவாயில், கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம், உசாத்தானம்
- ஜூலை 2022 பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி, வலிவலம், கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம்
- ஆகஸ்டு 2022 திருவஞ்சைக்களம், கொடுங்கல்லூர், திருச்சூர்
- செப்டம்பர் 2022 ஓகையூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவேதிகுடி, திருவையாறு
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/முனைவர் மணி.மாறன் உடன்
பிற இடங்கள்
பயணம் மேற்கொண்ட இடங்கள் உள்ளிட்ட பதிவுகளை அந்தந்த தலைப்பில் சொடுக்கி வாசிக்கலாம்.
No comments:
Post a Comment