25 February 2026

அருள்நெறி ஆசான்

தஞ்சாவூர் நகர சைவ சமய அமைப்புகள் சார்பாக இணைந்து சைவ சமய இலவச வகுப்பினை நடத்தின. அவ்வகுப்பில் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பங்கேற்று மாணவர்களுக்கு வகுப்பெடுத்து உதவியமைக்காக பாராட்டும் வகையில் சிறப்புப் பட்டம் பெறுவதற்கான அழைப்பினை தஞ்சாவூர், தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிவ.திருச்சிற்றம்பலம் அவர்கள் அனுப்பியிருந்தார். 28.5.1998இல் நடைபெற்ற விழாவில் அருள்நெறி ஆசான் என்னும் சிறப்புப்பட்டத்தினைப் பெற்றேன்.  

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலகட்டத்தில் 14.5.1998 முதல் இந்த வகுப்புகள் நடைபெற்றன.  





-------------------------------------------------------------------------------------------
நன்றி: தஞ்சை சைவ சமயப் பயிற்சி மையம்
-------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment