தஞ்சாவூரில் ஏடகம் சார்பாக அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழா 5.1.2025இல் நடைபெற்றது.
இவ்விழாவில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் கி.தங்கவேல், கவிஞர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவோரில் ஒருவராக விருதாளர்களை வாழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஏடகம், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------













// இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவோரில் ஒருவராக விருதாளர்களை வாழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன். //
ReplyDeleteபெரும்பேறு. நீங்கள் அடைந்துள்ள உயரம் வணங்க வைக்கிறது. உங்கள் உழைப்பே மூலதனம். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஇவ்விழாவில் கலந்து கொண்ட மகிழ்வு எனக்கு