தி இந்து, பிரண்ட்லைன், வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவ அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரை (A Writing on Reading) "இன்றைய மொழியியல்" என்ற தேசிய கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்டு, "பேரா.ச.இராசேந்திரன் மணிவிழா மற்றும் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2012" என்ற கருத்தரங்கத் தொகுப்பில் இடம்பெற்றது.
இதில் நான் வாசித்த இதழ்களின் தலைப்புகள், மனதில் பதிந்த சொற்கள் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது நண்பர்களிடம் விவாதிக்கும் சொற்களை ஒரு கட்டுரையாகக் கொணர வேண்டும் என்ற முயற்சி இதன்மூலம் நிறைவேறியது. ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள கட்டுரைகளில் மிக முககியமானதாக இதைக் கருதுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: Current trends in Linguistics (இன்றைய மொழியியல்)
பதிப்பாசிரியர்கள்: முனைவர் கி.விஸ்வநாதன், முனைவர் ப.மங்கையர்க்கரசி
-------------------------------------------------------------------------------------------









No comments:
Post a Comment