28 May 2026

மொழியாக்கம்

கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி என்று அழைக்கப்பட்ட, தற்போது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது (1972-75)  எங்கள் நண்பரின் தந்தை அவ்வப்போது என்னை அழைத்து, திண்ணையில் உட்காரவைத்து படிப்பைப் பற்றியும், பள்ளிப்படிப்பிற்குப் பின் உள்ள இலக்கினைப் பற்றியும் பொறுமையாகப் பேசுவார். அவ்வாறு ஒரு முறை பேசும்போது “ரயில் போகிறது” என்பதை ஆங்கிலத்தில் கூறும்படி கேட்டார். அதற்காக நான் அளித்த மறுமொழியே பின்னாளில் என்னுடைய மொழிபெயர்ப்பு ஆர்வத்திற்கு ஆரம்பமாக அமைந்தது.  

மொழியாக்கத்திற்கான ஆரம்பம்


தேடலும், வாசிப்பும்

ஆண்டின் சிறந்த சொல்

தலைவர்கள்

அரசியல், வரலாறு

பிற துறை பிரமுகர்கள்

பிற பொருண்மைகள்
இதழ் பதிப்பு, நடை



அயலக இதழ்களின் செய்தி நறுக்குகள்
Pudhu Ezuthu, Kaveripattinam



7.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

3 comments:

  1. லேபிளாகப் போடும் பட்டியலையே பதிவாக்கி விட்டீர்களா?

    ReplyDelete
  2. ஆம். ஆய்வாளர்களுக்கு எளிதில் வாசிக்கவும், மொழிபெயர்ப்பில் என் பார்வையில் பெற்ற அனுபவங்களையும் பகிரவே இப்பதிவு.

    ReplyDelete
  3. தொகுப்பு ?

    நல்ல விஷயம். தேவையான பலருக்கும் பயன்படும்.

    ReplyDelete